Nee Pathi Naan Pathi song Lyrics in Tamil (நீ பாதி நான் பாதி கண்ணே) | Keladi Kanmani / கேளடி கண்மனி

Nee Pathi Naan Pathi Song Lyrics

1990-ல் வெளிவந்த “கேளடி கண்மணி” படத்தில் இடம்பெற்றுள்ள “நீ பாதி நான் பாதி கண்ணே” இப்பாடலினை பாடியவர்கள் “கே.ஜே.ஜேசுதாஸ் & உமா ரமணன்” ஆகியோர் ஆவர். இப்பாடலுக்கு இசை அமைத்தர் “இசைஞானி இளையராஜா”. பாடல் வரிகளை எழுதியவர் “கவிஞர் வாலி”.

Song Nee Pathi Naan Pathi
Movie Name Keladi Kanmani / கேளடி கண்மணி
Actors Anju, Ramesh Aravind
Music Ilaiyaraaja
Singer K. J. Yesudas, Uma Ramanan
lyricist Vaali
Movie Release date 1990

Lyrics in தமிழ்Lyrics in English

Nee Pathi Naan Pathi Song Lyrics in Tamil

நீ பாதி

நான் பாதி கண்ணே!

 

அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே!

 

நீ பாதி

நான் பாதி கண்ணே!

 

அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே!

 

நீயில்லையே!

இனி நானில்லையே!

உயிர் நீயே!

 

நீ பாதி

நான் பாதி கண்ணா!

அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே!

 

வானப்பறவை

வாழ நினைத்தால்

வாசல் திறக்கும்

வேடந்தாங்கல்

 

கானப்பறவை

பாட நினைத்தால்

கையில் விழுந்த

பருவப்பாடல்

 

மஞ்சள் மணக்கும்

என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு

அர்த்தமிருக்கும் உன்னாலே!

 

மெல்ல சிரிக்கும்

உன் முத்துநகை ரத்தினத்தை

அள்ளித்தெளிக்கும் முன்னாலே!

 

மெய்யானது

உயிர் மெய்யாகவே!

தடையேது

 

நீ பாதி நான்

பாதி கண்ணே!

அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே!

 

நீ பாதி

நான் பாதி கண்ணா!

 

அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே!

 

இடது விழியில்

தூசி விழுந்தால்

வலது விழியும்

கலங்கி விடுமே!

 

இருட்டில் கூட

இருக்கும் நிழல் நான்

இறுதி வரைக்கும்

தொடர்ந்து வருவேன்

 

சொர்கம் எதற்கு?

என் பொன்னுலகம்

பெண்ணுருவில் பக்கம் இருக்கு

கண்ணே! வா

 

இந்த மனம்தான்

என் மன்னவனும்

வந்து உலவும்

நந்தவனம் தான்

அன்பே வா!

 

சுமையானது

ஒரு சுகமானது

சுவை நீ தான்

 

நீ பாதி நான்

பாதி கண்ணா!

 

அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே!

 

நீயில்லையே

இனி நானில்லையே

உயிர் நீயே!

 

நீ பாதி நான்

பாதி கண்ணா!

 

அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே!

Nee Pathi Naan Pathi Song Lyrics in English

Nee paathi

Naan paathi kannae!

 

Arugil neeyindri

Thoongaathu kannae!

 

Nee paathi

Naan paathi kannae!

 

Arugil neeyindri

Thoongaathu kannae!

 

Neeyillaiyae!

Ini Naanillaiyae!

uyir neeyae!

 

Nee paathi

Naan paathi kannaa!

Arugil neeyindri

Thoongaathu kannae!

 

Vaanaparavai

Vaazha ninaithaal

Vaasal thirakum

Vedanthaangal

 

Gaanaparavai

Paada ninaithaal

Kaiyil vizhundha

Paruva paadal

 

Manjal manakkum

Yen netri vaitha

Pottukoru arthamirukkum unnalae!

 

Mella sirikkum

Un muthunagai rathinathai

Allithelikkum munnalae!

 

Meiyaanadhu

Uyir meiyaagavae!

Thadaiyedhu

 

Nee paathi

Naan paathi kannae!

Arugil neeyindri

Thoongaathu kannae!

 

Nee paathi

Naan paathi kanna

 

Arugil neeyindri

Thoongaathu kannae!

 

Idadhu vizhiyil

Thoosi vizhundhaal

Valadhu vizhiyum

Kalanghi vidumae

 

Iruttil kooda

Irukkum nizhal naan

Iruthi varaikkum

Thodarndhu varuven

 

Sorgham yetharku?

Yen ponnulagam

Pennuruvil pakkam irukku

Kannae! vaa

 

Indha manamthaan

Yen mannavanum

Vandhu ulavum

Nandhavanam thaan

Anbae vaa!

 

Sumaiyaanathu

Oru sughamaanathu

Suvai nee thaan

 

Nee paathi

Naan paathi kannaa!

 

Arugil neeyindri

Thoongaathu kannae!

 

Neeyillaiyae

Ini naanillaiyae

Uyir neeyae!

 

Nee paathi

Naan paathi kannaa!

 

Arugil neeyindri

Thoongaathu kannae!

Leave a Comment