Nee Pottu Vacha Song Lyrics in Tamil (நீ பொட்டு வெச்ச) | Ponmana Selvan / பொன்மனச் செல்வன்

Nee Pottu Vacha Song Lyrics

Song Nee Pottu Vacha (நீ பொட்டு வெச்ச)
Movie Name Ponmana Selvan / பொன்மனச் செல்வன்
Actors Vijayakanth, Shobana, Gemini Ganesan, Saroja Devi
Music Ilaiyaraaja
Singer Mano, Malaysia Vasudevan, K. S. Chithra
lyricist Gangai Amaran
Movie Release date 1989

Lyrics in தமிழ்Lyrics in English

Nee Pottu Vacha Song Lyrics in Tamil

நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்

ஊருக்கு நீ மகுடம்

 

நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்

ஜோரான தங்க ரதம்

 

அட! நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி

தனத்தா! தனத்தா! தனத்தா! தனத்தா!

 

இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி

தனத்தா! தனத்தா! தனத்தா! தனத்தா!

 

நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்

ஊருக்கு நீ மகுடம்

 

நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்

ஜோரான தங்க ரதம்

 

ஆ! பெத்தவங்க செஞ்ச புண்ணியம்தான்

பிள்ளைகள வந்து சேருமையா!

 

உத்தமரு ரொம்ப ஒசந்தவரு

என்ன பெத்தவரு இந்த பெரியவரு

அவரப் போல இங்காரும் இல்ல

அலசிப் பாரு நீ ஒலகத்துல!

 

அண்ணனுன்னா அண்ணனய்யா!

ஹோய்! ஹொய்!

அன்பு உள்ள மன்னனையா!

ஹோய்! ஹொய்!

 

அண்ணனுன்னா அண்ணனய்யா!

ஹோய்! ஹொய்!

அன்பு உள்ள மன்னனையா

ஹோய்! ஹொய்!

 

ஊரெல்லாம் கொண்டாடும்

உன் பேரையா!

 

அட! நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி

தனத்தா! தனத்தா! தனத்தா! தனத்தா!

 

நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்

ஊருக்கு நீ மகுடம்

 

நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்

ஜோரான தங்க ரதம் ஹேய்!

 

வெற்றி எல்லாம் உங்க கூட வரும்

நீங்க போற எடம் நல்ல பெரும பெறும்

 

சத்தியத்த தெனம் காத்து வரும்

அந்த சாமி தரும் பல நூறு வரம்

 

மனசு எல்லாமே கோயிலையா!

அதுல நீ தானே சாமியையா!

 

நல்லவன்தான் இவன் வல்லவன்தான்

ஹோய்! ஹொய்!

நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்

ஹோய்! ஹொய்!

 

நல்லவன்தான் இவன் வல்லவன்தான்

ஹோய்! ஹொய்!

நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்

ஹோய்! ஹொய்!

 

நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தான்

அட! நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி

தனத்தா! தனத்தா! தனத்தா! தனத்தா!

 

நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்

ஊருக்கு நீ மகுடம்

 

நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்

ஜோரான தங்க ரதம்

 

அட! நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி

தனத்தா! தனத்தா! தனத்தா! தனத்தா!

இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி

தனத்தா! தனத்தா! தனத்தா! தனத்தா!

 

தந்தானனா தந்தானனா தந்தான தானனனா

தந்தானனா தந்தானனா தந்தான தானனனா

Nee Pottu Vacha Song Lyrics in English

Nee pottu vacha thanga kudam

Oorukku nee magudam

 

Naanga thottu thottu izhuthu varum

Jooraaana thanga ratham

 

Ada! nee thanga katti singa kutti

Thnatha! thanatha! thanatha! thanatha!

Ini om pera sollum patti thotti

Thanatha thanatha thanatha thanatha

 

Nee pottu vacha thanga kudam

Oorukku nee magudam

 

Naanga thottu thottu izhuthu varum

Jooraaana thanga ratham

Aa! pethavanga senja punniyam thaan

Pillaigala vandhu serum aiyaa

 

Uthamaru romba usanthavaru

Enna pethavaru indha periyavaru

Avara pola ingaarum illa

Alasi paaru nee olagathula!

 

Annanunaa annan aiyaa!

Hooi! hooi!

Anbu ulla mannanaiyaa!

Hooi! hooi!

 

Annanunaa annan aiyaa!

Hooi! hooi!

Anbu ulla mannanaiyaa!

Hooi! hooi!

 

Oorellaam kondaadum

un peraiyaa!

 

Ada! nee thanga katti singa kutti

Thanatha thanatha thanatha thanatha

 

Nee pottu vacha thanga kudam

Oorukku nee magudam

 

Naanga thottu thottu izhuthu varum

Jooraaana thanga ratham hei

 

Vetri ellam un kooda varum

Neenga pora edam nalla peruma perum

 

Sathiyatha dhenam kaathu varum

Andha saami tharum pala nooru varam

 

Manasu ellaamae koyil aiyaa

Adhula nee thaanae saami aiyaa

 

Nallavan ivan vallavan thaan

Hooi! hooi!

 

Nallathellam ingae solla vandhaan

Hooi! hooi!

 

Nallavan ivan vallavan thaan

Hooi! hooi!

 

Nallathellam ingae solla vandhaan

Hooi! hooi!

 

Naadellaam naadelllaam vella vandhaan

Ada nee thanga katti singa kutti

Thnatha! thanatha! thanatha! thanatha!

 

Nee pottu vacha thanga kudam

Oorukku nee magudam

 

Naanga thottu thottu izhuthu varum

Jooraaana thanga ratham

 

Ada! nee thanga katti singa kutti

Thnatha! thanatha! thanatha! thanatha!

Ini om pera sollum patti thotti

 

Thnatha! thanatha! thanatha! thanatha!

Thanana! thanana! thana nananaaa!

Thanana! thanana! thana nananaaa!

Leave a Comment