Nee Uravaaga Song Lyrics in Tamil | Paambhu Sattai / பாம்பு சட்டை

Nee Uravaaga Song Lyrics

Movie Name Paambhu Sattai / பாம்பு சட்டை
Song Name Nee Uravaaga
Actors Bobby Simha, Keerthy Suresh
Music Ajesh
Singers Shreya Ghoshal, Haricharan
lyricist Yugabharathi
Movie Release date 2017
Lyrics in தமிழ்Lyrics in English

Nee Uravaaga Song Lyrics in Tamil

ஏலே ஏலே

நானும் மேலே போறேன்

காதல் நாள

 

நீ உறவாக ஆச

நான் வேறென்ன பேச

 

புயல் ஓயாம வீச

உடல் தானாக கூச

கேட்டேன் காதல் ஓச…

 

நீ உறவாக ஆச

நான் வேறென்ன பேச

 

ஓர கண் பார்வை

ஏதேதோ பேச

ஊதாரி பையன்

நானும் ஆனேன் நல்லா

 

நாளும் உன் வாசம்

என் மேல வீச ஆனேனே

கோர புல்லும் வான வில்லா

 

கண்ணால நீ கிள்ள

காயம் உள்ள என்னாத்த

நான் சொல்ல ஓஹோ….

 

சொல்லாமலே தொல்ல

ஆள கொல்ல

அல்லாடுறேன் புள்ள

ஓஹோ… ஓஹோ…

 

குப்பகூளம் பொன்னாச்சு

குட்டியான தேராச்சு

ஆத்தாடி உன்னால

ஏதோ ஆச்சு

 

சோறும் செல்லாம

தூக்கம் இல்லாம

ஏன் புள்ள என்ன நீயும்

ஆட்டி வெச்ச

 

கேட்கும் முன்னால

நீயும் தன்னால

ஒன்னாக வாழ போடு

காதல் பிச்ச

 

என்னோடு நீ

வந்தா போதும் பொன்னே

 

இல்லனு நான்

சொன்னா ஓ.. ஓ…

 

சேல கட்டும் பூங்கொத்து

உன்கூட நின்னா தான் கெத்து

வேணாமே வேறேதும்

சொத்து பத்து

 

நீ உறவாக ஆச

நான் வேறென்ன பேச

 

புயல் ஓயாம வீச

உடல் தானாக கூச

கேட்டேன் காதல் ஓச

Nee Uravaaga Song Lyrics in English

Yelae yelaee

Naanum melae

Poren kaadhal naalaa

 

Nee uravaagha aasai

Naan verenna pesa

 

Puyal oyaama veesa

Udal thaanaaga koosa

Ketten kaadhal oosaa oh..

 

Nee uravaagha aasai

Naan verenna pesa

 

Oraa kann paarva

Yedhedho pesa

Oodhaari paiyan naanum

Aanen nallaa..

 

Nallum un vaasam

Enmela veesa

Aanenae kora pullum

Vaanavillaa

 

Kannaala nee killa

Kaayam ulla

Ennaatha naan sollaoh..hooo

 

Sollaamalae tholla

Aalaa kolla

Allaaduren pulla.

Oho..oohooooo.

Kuppa koolam ponnaachu

Kuttiaana thaeraachu

Aathaadi unnaala

Yedho aachu

 

Sorrum chellaama

Thookam illaama

Yen pulla enna neeyum

Aati vechaa..

 

Ketkum munnaala

Neeyum thannaala

Onnaagha vaazha podu

Kaadhal pichaa..

 

Ennodu nee vandhaa

Podhum ponnae..

 

Illa-nu naan sonnaa

Oh oh oh oooo…..

 

Selaa kattum poongothu

Unkooda ninnaa dhaan gethu

Venaamae veredhum sothu pathu

 

Nee uravaagha aasai

Naan verenna pesa

 

Puyal oyaama veesa

Udal thaanaaga koosa

Ketten.. kaadhal oosaa..aa

 

YouTube – Links

Leave a Comment