Nikkattuma Pogattuma Song Lyrics
Movie Name | Periya Veetu Pannakkaran / பெரிய வீட்டு பண்ணக்காரன் |
Actors | Karthik, Kanaka |
Music | Ilayaraja |
Singer | Mano, K. S. Chithra |
lyricist | Mu Metha |
Movie Release date | 11 May 1990 |
Nikkattuma Pogattuma Song Lyrics in Tamil
நிக்கட்டுமா! போகட்டுமா!
நீலக்கருங்குயிலே! நீலக்கருங்குயிலே!
தாவணி போய் சேலை வந்து
சேலைத் தொடும் வேளை வந்து தாவுதடி.
சொல்லட்டுமா! தள்ளட்டுமா!
சோலைக் கருங்குயிலே! சோலைக் கருங்குயிலே!
ஓடையில் நான் அமர்ந்தேன்
அதில் என் முகம் பார்த்திருந்தேன்
ஓடையில் பார்த்த முகம்
அது உன் முகம் ஆனதென்ன?
வாடையில் மாறிடும்
பூவினைப்போல்
என் நெஞ்சமும் ஆனதென்ன?
தேரடி வீதியிலே!
ஒரு தோரணம் நான் தொடுத்தேன்
தோரண வாசலிலே!
ஒரு தோழியை கைப்பிடித்தேன்
பிடித்த கரம் இணைந்திடுமா?
இணைந்திடும் நாள் வருமா!
சொல்லட்டுமா! தள்ளட்டுமா!
சோலைக் கருங்குயிலே! சோலைக் கருங்குயிலே!
தாவணி போய் சேலை வரும்
சேலையுடன் மாலை வரும் நாள் வரட்டும்
நிக்கட்டுமா! போகட்டுமா!
நீலக்கருங்குயிலே! நீலக்கருங்குயிலே!
.
ராத்திரி நேரத்திலே!
ஒரு ராகமும் கேட்டதடி!
கேட்டது கிடைக்குமென்று
ஒரு சேதியும் சொன்னதடி!
மல்லிகை பூச்செடி பூத்தது போல்
என் உள்ளமும் பூத்ததடி!
அம்மனின் கோவிலிலே!
அன்று ஆசையில் நான் நடந்தேன்
உன் மனக் கோவிலிலே!
மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்
நாடியது நடந்திடுமா?
நடந்திடும் நாள்வருமா?
நிக்கட்டுமா! போகட்டுமா!
நீலக்கருங்குயிலே! நீலக்கருங்குயிலே!
தாவணி போய் சேலை வந்து
சேலையுடன் மாலை வரும் நாள் வரட்டும்
நிக்கட்டுமா? போகட்டுமா?
நீலக்கருங்குயிலே! நீலக்கருங்குயிலே!
சோலை கருங்குயிலே! சோலை கருங்குயிலே!
Nikkattuma Pogattuma Song Lyrics in English
Nikkattumaa! pogattumaa!
Neela karunguyilae! neela karunguyilae!
Dhaavani poi saelai vandhu
Saelai thodum vaelai vandhu thaavudhadi
Sollattumaa! thallattumaa!
Solai karunguyilae! solai karunguyilae!
Odaiyil naan amarndhaen
Adhil en mugam paarthirundhaen
Odaiyil paartha mugam
Adhu un mugam aanadhenna?
Vaadaiiyl vaadidum
Poovinai pol
En nenjamum aanadhenna?
Thaeradi veedhiyilae!
Oru thoranam naan thoduthaen
Thorana vaasalilae!
Oru thozhiyai kai pidithaen
Piditha karam inaindhidumaa?
Inaindhidum naal varumaa!
Sollattumaa! thallattumaa!
Solai karunguyilae! solai karunguyilae!
Dhaavani poi saelai varum
Saelaiyudan maalai varum naal varattum
Nikkattumaa! pogattumaa!
Neela karunguyilae! neela karunguyilae!
Raathiri naerathilae
Oru raagamum kettadhadi!
Kettadhu kidaikkum endru
Oru saedhiyum sonnadhadi!
Malligai poo chedi poothadhu pol
En ullamum poothadhadi!
Ammanin kovililae!
Andru aasaiyil naan nadandhaen
Un mana kovililae!
Metti osaiyil pin thodarndhaen
Naadiyadhu nadandhidumaa?
Nadandhidum naal varumaa?
Nikkattumaa pogattumaa!
Neela karunguyilae! neela karunguyilae!
Dhaavani poi saelai vanrum
Saelaiyudan maalai varum naal varattum
Nikkattumaa! pogattumaa!
Neela karunguyilae! neela karunguyilae!
Solai karunguyilae! solai karunguyilae!