Ninaivugal Nenjinil Song Lyrics | Movie – Autograph

Ninaivugal Nenjinil Song Lyrics

Movie Name Autograph / ஆட்டோகிராப்
Actors Cheran, Gopika, Sneha
Music Bharathwaj
Singer Unni Menon
lyricist Pa Vijay
Movie Release date 2004

Lyrics in தமிழ்Lyrics in English

Ninaivugal Nenjinil Song Lyrics in Tamil

நினைவுகள் நெஞ்சினில்

புதைந்ததினால்

நெருப்பால் எந்தன் நெஞ்சை

சுடுகின்றேன்

 

உன் உருவம் கண்களிலே

பதிந்ததினால்

கண்ணீா் விட்டு கண்ணீா் விட்டு

அழிக்கின்றேன்

 

தாய் தந்தைக்காக

எனைப் பிாிய

காதலை காகிதமாய்

தூக்கி எாிய

 

பெண்ணே

உன்னால் முடிகிறதே!

என்னால்

ஏனோ முடியவில்லை?

 

எனக்கே எனக்கே

என்னைப் பிடிக்கவில்லை

காரணம் கேட்டால்

தொியவில்லை

 

நினைவுகள் நெஞ்சினில்

புதைந்ததினால்

நெருப்பால் எந்தன் நெஞ்சை

சுடுகின்றேன்

 

உன் உருவம் கண்களிலே

பதிந்ததினால்

கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு

அழிக்கின்றேன்

 

காத்திருந்து காத்திருந்து பழகியவன்

நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக

காத்திருந்து காத்திருந்து பழகியவன்

 

கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்

நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை

கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்

 

நொடிகள் எல்லாம் நோய்பட்டு

எனை சுமந்து போக மறுக்கிறதே!

 

மொழிகள் எல்லாம் முடமாகி

என் மெளனத்தைக் கூட எாிக்கிறதே!

 

சுவாசிக்க கூட முடியவில்லை

எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை

 

என்னை எனக்கே பிடிக்கவில்லை

காரணம் கேட்டால் தொியவில்லை

 

நினைவுகள் நெஞ்சினில்

புதைந்ததினால்

நெருப்பால் எந்தன் நெஞ்சை

சுடுகின்றேன்

 

உன் உருவம் கண்களிலே

பதிந்ததினால்

கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு

அழிக்கின்றேன்

 

தாய் தந்தைக்காக

எனைப் பிாிய

காதலை காகிதமாய்

தூக்கி எாிய

 

பெண்ணே உன்னால்

முடிகிறதே!

என்னால் ஏனோ

முடியவில்லை?

 

எனக்கே எனக்கே

என்னைப் பிடிக்கவில்லை

காரணம் கேட்டால்

தொியவில்லை

Ninaivugal Nenjinil lyrics in English

Ninaivugal nenjinil

Pudhainthathinaal

Neruppaal enthan nenjai

Sudugindren

 

Un uruvam kangalilae

Pathinthathinaal

Kanneer vittu kanneer vittu

Azhikkindren

 

Thaai thanthaikaaga

Ennai piriya

Kaadhalai kaaghithamaai

Thookki eriya

 

Pennae unnaal

Mudikirathae!

Ennaal yeno

Mudiyavillai?

 

Enakae enakae

Ennai pidikavillai

Karanam kettaal

Theriyavillai

 

Ninaivugal nenjinil

Pudhainthathinaal

Neruppaal enthan nenjai

Sudugindren

 

Un uruvam kangalilae

Pathinthathinaal

Kanneer vittu kanneer vittu

Aazhikkindren

 

Kaathirunthu kaathirunthu pazhagiyavan

Nee ennai kadakindra oru nodikkaaga

Kaathirunthu kaathirunthu pazhagiyavan

 

Kashtapattu kashtapattu pesiyavan

Nee ennai kaadhalikka un thaai mozhiyai

Kashtapattu kashtapattu pesiyavan

 

Nodigal ellaam noi pattu

Ennai sumanthu poga marukkirathae!

 

Mozhigal ellaam mudamaagi

En mounathai kooda erikkirathae!

 

Swaasikka kooda mudiyavillai

Ennai vaasikka mannil evarumillai

 

Ennai enakae pidikka villai

Karanam kettaal theriyavillai

 

Ninaivugal nenjinil

Pudhainthathinaal

Neruppaal enthan nenjai

Sudugindren

 

Un uruvam kangalilae

pathinthathinaal

Kanneer vittu kanneer vittu

Azhikkindren

 

Thaai thanthaikaaga

Ennai piriya

Kaadhalai kaaghithamaai

Thookki eriya

 

Pennae unnaal

Mudikirathae!

Ennaal yeno

Mudiyavillai?

 

Enakae enakae

Ennai pidikkavillai

Karanam kettaal

Theriyavillai

Leave a Comment