Oho Megam Vanthatho Song Lyrics in Tamil | Mouna Ragam

Oho Megam Vanthatho Song Lyrics 

Movie Name Mouna Ragam / மெளன ராகம்
Actors Revathi, Mohan, Karthik
Music Ilayaraja
Singer S.P. Balasubrahmanyam
lyricist Vaali
Movie Release date 15 August 1986

Lyrics in தமிழ்Lyrics in English

Oho Megam Vanthatho Song Lyrics in Tamil

ஓஹோ! மேகம் வந்ததோ!

ஏதோ ராகம் தந்ததோ!

 

எல்லாம் பூவுக்காகத்தான்

பாடும் பாவைக்காகத்தான்

 

பூக்கள் மேல் நீர்த்துளிகள்

வெண் பாக்கள் பாடாதோ!

 

தூறல் போடும் நேரம்

பூஞ்சாரல் வீசாதோ!

 

ஓஹோ! மேகம் வந்ததோ!

ஏதோ ராகம் தந்ததோ!

.

யாரும் சொல்லாத காவியம்

ஆடை கொண்டிங்கு ஆடுது

 

நேரம் வந்தாலென்ன

பொன்னோவியம் வண்ணம்

மாறாமல் மின்னுது

 

நான் பெண்ணானது கல்யாணம் தேடவா

 

ஓ! கண்ணாளன் வந்து

பூமாலை போடவா!

ஹே! அம்மாடியோ!

பெண் பார்க்கும் நாடகம்

 

யார் வந்தாலுமென்ன திரும்பாது

ஞாபகம் பூவிலங்கு தேவையில்லையே!

.

ஓஹோ மேகம் வந்ததோ!

ஏதோ ராகம் தந்ததோ!

 

கால்கள் எங்கேயும் ஓடலாம்

காதல் இல்லாமல் வாழலாம்

 

வண்ண மின்னல்களாய் நின்றாடலாம்

வாழ்வில் சங்கீதம் பாடலாம்

 

நாம் இந்நாளிலே சிட்டாக மாறலாம்

 

வா செவ்வானம் இன்று

ஜிவ்வின்று ஏறலாம்

நாம் எல்லோருமே

செம்மீன்கள் ஆகலாம்

 

வா! நீரோடை எங்கும்

வெள்ளோட்டம் போகலாம்

வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம்

 

ஓஹோ! மேகம் வந்ததோ!

ஏதோ! ராகம் தந்ததோ!

 

எல்லாம் பூவுக்காகத்தான்

பாடும் பாவைக்காகத்தான்

 

பூக்கள் மேல் நீர்த்துளிகள்

வெண் பாக்கள் பாடாதோ!

 

தூறல் போடும் நேரம்

பூஞ்சாரல் வீசாதோ!

 

ஓஹோ மேகம் வந்ததோ!

ஏதோ ராகம் தந்ததோ!

Oho Megam Vanthatho Song Lyrics in English

Ohho! megham vandhadho!

Yedho! raagham thandhadho!

 

Yellaam poovukkaaghathaan

Paadum paavaikaaghathaan

 

Pookkal mel neerthuligal

Venn paakal paadaadho!

 

Thooral podum neram

Poonjaaral veesaadho!

 

Ohho! megham vandhadho!

Yedho! raagham thandhadho!

 

Yaarum sollaadha kaaviyam

Aadai kondinghu aadudhu

 

Neram vandhaalenna ponnoviyam

Vannam maaraamal minnudhu

 

Naan pennaanadhu kalyaanam thedavaa

 

Oh! kannaalan vandhu

Poomaalai podavaa!

Hey! ammaadiyo!

Pen paarkum naadagham

 

Yaar vandhaalumenna

Thirumbaadhu nyaabhagham

Poovilanghu thevaiyillaiyae!

 

Ohho! megham vandhadho

Yedho! raagham thandhadho!

 

Kaalgal yengeyum odalaam

Kaadhal illaamal vaazhalaam

 

Vanna minnalgalai nindraadalaam

Vaazhvil sangeedham paadalaam

 

Naam innaalilae sittaagha maaralaam

 

Vaa sevvaanam indru

Jivvindru yeralaam

Naam yellorumae

Semmeenghal aaghalaam

 

Vaa neerodai yenghum

Vellottam poghalaam

Vaazhkai yenna

Vaazhndhu paarkalaam.

 

Ohho! megham vandhadho!

Yedho! raagham thandhadho!

 

Yellaam poovukkaaghathaan

Paadum paavaikaaghathaan

 

Pookkal mel neerthuligal

Venn paakal paadaadho!

 

Thooral podum neram

Poonjaaral veesaadho!

 

Ohho! megham vandhadho!

Yedho! raagham thandhadho!

Leave a Comment