Oo Solriya Oo Oo Solriya Song Lyrics in Tamil | Movie – Pushpa

Oo Solriya Oo Oo Solriya Song Lyrics

Here we have compiled the lyrics of the song “Oo Solriya” which is the Item Song of Puspa movie. The music and vocals of this song are set to be heard over and over again.

Following the previous song “Sami Saami“, this song has also made everyone murmur.

Movie Name Pushpa
Actors Allu Arjun, Rashmika
Music Devi Sri Prasad
Singer Andrea Jeremiah
lyricist Viveka
Movie Release date 17th December 2021

Lyrics in தமிழ்Lyrics in English

Oo Solriya Oo Oo Solriya Song Lyrics in Tamil

சேல சேல சேல கட்னா

குறு குறு குறுன்னு பாப்பாங்க

குட்ட குட்ட கவுன்னு போட்டா

குறுக்கா மறுக்கா பாப்பாங்க

 

சேல பிளவுஸ்சு சின்ன கவுன்-னு

டிரஸ்-னு ஒன்னும் இல்லங்க

 

ஆசை வந்தா சுத்தி சுத்தி

அலையோ அலையும் ஆம்பள புத்தி

 

ஓஓ… சொல்றியா மாமா

ஓஓ…  ஓஓ… சொல்றியா மாமா

 

ஓஓ… சொல்றியா மாமா

ஓஓ…  ஓஓ… சொல்றியா மாமா

 

கலரா இருக்கும் பொண்ண பாத்தா

கணக்கு பண்ண துடிப்பாங்க

 

கருப்பா இருக்கும் பொண்ண பாத்தா

கழையாக இருக்குன்னு சொல்லாறாங்க

 

கலர்-ஓ கருப்போ மாநிறமோ

நிறத்துல ஒன்னும் இல்லிங்க

 

சீனி சக்கரகட்டி சுத்தி

எரும்பா திரியும் ஆம்பள புத்தி

 

ஓஓ… சொல்றியா மாமா

ஓஓ…  ஓஓ… சொல்றியா மாமா

 

ஓஓ… சொல்றியா மாமா

ஓஓ…  ஓஓ… சொல்றியா மாமா

 

நெட்டையாக வளந்த பொண்ண

நிமிந்து நிமிந்து பாப்பாங்க

 

குட்டையாக இருக்கும் பொண்ண

குனிஞ்சு வளஞ்சு பாப்பாங்க

 

நெட்ட பொண்ணு குட்ட பொண்ணு

திட்டம் எல்லாம் ஒன்னுங்க

 

தேகம் எல்லாம் மோகம் முத்தி

திருட ஏங்கும் ஆம்பள புத்தி

 

ஓஓ… சொல்றியா மாமா

ஓஓ…  ஓஓ… சொல்றியா மாமா

 

ஓஓ… சொல்றியா மாமா

ஓஓ…  ஓஓ… சொல்றியா மாமா

 

கொழுக்கா மொகுக்கா வளந்த பொண்ணு

கும்முன்னு இருக்கு சொல்வாங்க

குச்சி உ(ஓ)டம்பு காரி வந்தா

கச்சிதம்முன்னு வழிவாங்க

 

கொளு கொளு உடம்போ குச்சி உடம்போ

சைஸ்-ல ஒன்னும் இல்லிங்க

அல்லா மாரி அழகை சுத்தி

அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி

 

ஓஓ… சொல்றியா மாமா

ஓஓ…  ஓஓ… சொல்றியா மாமா

 

ஓஓ… சொல்றியா மாமா

ஓஓ…  ஓஓ… சொல்றியா மாமா

 

பெரிய பெரிய மனுசன்னு

ஒரு சிலர் இங்க வருவாங்க

ஒழுக்கம்முன்னா நானே தான்னு

ஒளறி சிலரு திரிவாங்க

ஒழுக்க சீலன் உசந்த மனுசன்

வெளியே போடும் வேஷங்க

விளக்க அணைச்சா போதும் எல்லாம்…

 

விளக்க அணைச்சா போதும் எல்லாம்..

விளக்குமாறும் ஒன்னுதாங்கா

 

ஓஓ… சொல்றியா மாமா

ஓஓ…  ஓஓ… சொல்றியா மாமா

 

ஓஓ… சொல்றியா மாமா

ஓஓ…  ஓஓ… சொல்றியா மாமா

 

ஓஓ… சொல்றியா மாமா

ஓஓ…  ஓஓ… சொல்றியா மாமா

 

ஓஓ… சொல்றியா மாமா

ஓஓ…  ஓஓ… சொல்றியா மாமா

Oo Solriya Oo Oo Solriya Song Lyrics English

Sela Sela Sela Katana

Kuru Kuru Kurunu Paappaanga

 

Kutta Kutta Gown-u Poatta

Kurukka Marukka Paappaanga

 

Sela Blouse-o Chinna Gown-o

Dress-u Onnum Illinga

 

Aasai Vantha Suthithi Suthithi

Alayaa Alayum Aambala Buthi

 

OO… Solriya Mama

OO… OO… Solriya Mama

 

OO… Solriya Mama

OO… OO… Solriya Mama

 

Colour-a Irukkum Ponna Paaththaa

Kanakku Panna Thudipaanga

 

Karuppa Irukkum Ponna Paaththaa

Kalaya Irukkunu Solvaanga

 

Colour-O Karupu-O Maaniramo

Nerathula Onnum Illinga

 

Seeni Sakkara Kattiya Suththi

Yerumba Thiriyum Aambala Buthi

 

OO… Solriya Mama

OO… OO… Solriya Mama

 

OO… Solriya Mama

OO… OO… Solriya Mama

 

Nettayaaga Valandha Ponna

Nimindhu Nimindhu Paapaanga

 

Kuttayaaga Irukkum Ponna

Kuninju Valanju Paapaanga

 

Netta Ponno Kutta Ponno

Thittam Ellaam Onnunga

 

Degam Yellam Mogam Muththi

Thiruda Yengum aambala Buththi

 

OO… Solriya Mama

OO… OO… Solriya Mama

 

OO… Solriya Mama

OO… OO… Solriya Mama

 

Kozhukka Mozhukka Valantha Ponna

Gummunu Irukku Solvaanga

 

Kucchi Odambu Kaari Vandha

Kacchidhamunnu Vazhivaanga

 

Kozhu kozhu Odambo Kucchi Odambo

Size-la Onnum Illinga

 

Alwa Maari Azhaga Chuththi

Alla Thudikkum Aambala Buththi

 

OO… Solriya Mama

OO… OO… Solriya Mama

 

OO… Solriya Mama

OO… OO… Solriya Mama

 

Periya Periya Manusanunu

Oru Silar Inga Varuvaanga

Ozhukkamunna Naane Dhaannu

Olari Silaru Thireevaanga

 

Ozhuka Seelan Osantha Manishan

Veliya Podum Veshamga

Velaka Anachaa Podhum Yellam

 

Velaka Anachaa Podhum Yella

Velakumaarum Onnuthaanga

 

OO… Solriya Mama

OO… OO… Solriya Mama

 

OO… Solriya Mama

OO… OO… Solriya Mama

 

OO… Solriya Mama

OO… OO… Solriya Mama

 

OO… Solriya Mama

OO… OO… Solriya Mama

Leave a Comment