Oru Ora Ora Paarvai Song Lyrics in Tamil (ஒரு ஓர ஓர பார்வை) | Desingu Raja / தேசிங்குராஜா

Oru Ora Ora Paarvai Song Lyrics

Movie Name Desingu Raja / தேசிங்குராஜா
Song Name Oru Ora Ora Paarvai (ஒரு ஓர ஓர பார்வை)
Actors Vimal, Bindu Madhavi
Music D. Imman
Singers Bairam
lyricist Yugbharathi
Movie Release date 2013
Lyrics in தமிழ்Lyrics in English

Oru Ora Ora Paarvai Song Lyrics in Tamil

ஒரு ஓர ஓர பார்வை

சரி என்னை எப்போ சேர்வ

உன்னாலே என் தூக்கம் போயிருச்சே

 

ஒரு ஓர ஓர பார்வை

சரி என்ன எப்போ சேர்வ

தன்னாலே என் பேச்சும் மாறிருச்சே

 

இறுமாப்புல என்ன பேசுற

களவாணியே

கருவேப்பல இல்ல காதலு

தல வாழையே ஹே

 

தட்டு கெட்டு போனேன் புள்ள

முத்தம் ஒன்னு தாயேன்

கட்டிக்கிட்டு காதல் பண்ண

கம்மா கர வாயேன்

 

ஒரு ஓர ஓர பார்வை

சரி என்னை எப்போ சேர்வ

உன்னாலே என் தூக்கம் போயிருச்சே

 

ஒன்னே ஒன்னு சொல்லட்டுமா

பிடிவாதமா

என்னை மட்டும் கொல்லுறியே

அநியாயமா

 

பசிக்காம கூட போகுமானு

நூறு யோசன

படுத்தாலும் கூட பாதி ராவில்

தேடுறேன் உன

 

நெஞ்சுக்குள்ள உன்ன நான் தான்

உப்பு மூட்ட தூக்க வேணும்

கொஞ்சம் கூட நோகாமலே

மெத்த வேட்டையாடணும்

 

ஒரு ஓர ஓர பார்வை

சரி என்னை எப்போ சேர்வ

உன்னாலே என் தூக்கம் போயிருச்சே

 

தப்பு பண்ணி உன்னிடமே

அடி வாங்கணும்

அப்ப என்ன தொட்டிட நீ

துளி ஏங்கனும்

 

உனக்காக நாளும் ஓடியாடி

வேல பாக்கணும்

உடல் வேர்வையால சேர்த்த காசில்

சேலை வாங்கணும்

 

செப்பு செல போல உன்ன

மொத்தத்துல காக்க வேணும்

செத்து விட சொன்னாலுமே

உனக்காக சாகனும்

 

ஒரு ஓர ஓர பார்வை

சரி என்னை எப்போ சேர்வ

உன்னாலே என் தூக்கம் போயிருச்சே

 

இறுமாப்புல என்ன பேசுற

களவாணியே

கருவேப்பல இல்ல காதலு

தல வாழையே ஹே

 

தட்டு கெட்டு போனேன் புள்ள

முத்தம் ஒன்னு தாயேன்

கட்டிக்கிட்டு காதல் பண்ண

கம்மா கர வாயேன் வாயேன்

வாயேன் வாயேன்

வாயேன் வாயேன் வாயேன்

Oru Ora Ora Paarvai Song Lyrics in English

Oru ora ora paarva

Sari eennai yeppo serva

Unnaalae en thookkam poyiruchae

 

Oru ora ora paarva

Sari eennai yeppo serva

Thannaalae en pechchum maariruchae

 

Irumaappula yenna pesura

Kalavaaniyae

Karuveppala illa kaadhalu

Thala vaazhaiyae hae

 

Thattu kettu ponen pulla

Muttham onnu thaayen

Kattikkittu kaadhal panna

Kammaa kara vaayen

 

Oru ora ora paarva

Sari ennai yeppo serva

Unnaalae en thookkam poyiruchae

 

Onnae onnu sollattumaa

Pidivaadhamaa

Ennai mattum kolluriyae

Aniyaayamaa

 

Pasikkaama kooda pogumaanu

Nooru yosana

Paduthaalum kooda paadhi raavil

Theduren una

 

Nenjukkulla unna naan thaan

Uppu mootta thookka venum

Konjam kooda nogaamalae

Metha vettaiyaadanum

Oru ora ora paarva

Sari ennai yeppo serva

Unnaalae en thookkam poyiruchae

 

Thappu panni unnidamae

Adi vaanganum

Appa enna thottida nee

Thuli yenganum

 

Unakkaaga naalum odiyaadi

Vela paakkanum

Udal vervaiyaala sertha kaasil

Sela vaanganum

 

Seppu sela pola unna

Mothathula kaakka venum

Sethu vida sonnaalumae

Unakkaaga saaganum

 

Oru ora ora paarva

Sari ennai yeppo serva

Unnaalae en thookkam poyiruchae

 

Irumaappula yenna pesura

Kalavaaniyae

Karuveppala illa kaadhalu

Thala vaazhaiyae hae

 

Thattu kettu ponen pulla

Muttham onnu thaayen

Kattikkittu kaadhal panna

Kammaa kara vaayen vaayen

Vaayen vaayen

Vaayen vaayen vaayen

 

YouTube – Links

Leave a Comment