Oru Thuli Vishamai Song Lyrics in Tamil (ஒரு துளி விஷமாய்) | Aadhi Baghavan / ஆதிபகவன்

Oru Thuli Vishamai Song Lyrics

Movie Name Aadhi Baghavan / ஆதிபகவன்
Song Name Oru Thuli Vishamai (ஒரு துளி விஷமாய்)
Actors Jayam Ravi, Neetu Chandra
Music Yuvan Shankar Raja
Singer Sharib Sabri, Shreya Ghoshal
lyricist Snehan
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Oru Thuli Vishamai Song Lyrics in Tamil

ஒரு துளி விஷமாய்

காதல் உயிரில் கலக்குதே

அரை நொடி பொழுதில்

உயிரும் இறந்தே பிறக்குதே

பிறக்குதே… மயக்குதே…

 

வெல்லுதே வெல்லுதே

முரண்களை வெல்லுதே

கொல்லுதே கொல்லுதே

தவணையில் கொல்லுதே

 

உன்னை மறக்க

தொலைந்து பார்த்தேன்

அட! எந்தன் நெஞ்சம்

வர மறுக்குதே

 

வரைய வரைய

அழித்து பார்த்தேன்

அது மீண்டும் உன்னை

மனம் வரையுதே

 

மௌனத்தாலே பாசையிலே

ஆசையாலே அவஸ்தையாலே

காதல் தேடி உயிர் உதறுதே

 

ஒரு துளி விஷமாய்

காதல் உயிரில் கலக்குதே

அரை நொடி பொழுதில்

உயிரும் இறந்தே பிறக்குதே

பிறக்குதே… மயக்குதே…

 

மரணம் தேடும் போதும்

மயக்கம் கொண்டு

ஜீவன் வாழ்வதேன்வாழ்வதேன்

உறவுக்காக ஏங்கி மனுஷ பூவும்

ஒன்று சாவதேன்.. சாவதேன்…

 

தடை விதிக்காதே

மனம் மண்டி இடும் போதும்

உயிர் துண்டுபடும் போதும்

உன்னை மறுக்காதே

 

மறு முறை இனி பிறப்பதா

உன் அருகிலே தனித்து இருப்பதா

காதலை இங்கு மறுப்பதா

இல்லை வெறுப்பதா

ஒரு விடைகொடு விடைகொடு இதயத்தில்

இதயத்தில் இடம்கொடு

துடிக்கிறேன் தவிக்கிறேன்

துடிக்கிறேன் தவிக்கிறேன்

துடிக்கிறேன்

 

காதல் என்னும் தீயில்

கருக கூட பெண்மை

துணிந்ததே.. துணிந்ததே…

 

அமில நதியை கூட

அமுதம் என்று எண்ணி

நீந்துதே… நீந்துதே…

 

வலி தெரியாதே

விழி பத்திக்கிற போதும்

உடல் தித்திக்கற போதும்

விலை கிடையாதே…

 

உடைகிறேன் நான் உடைகிறேன்

அட உன் வசம் சரண் அடைகிறேன்

கரைகிறேன் மெல்ல உறைகிறேன்

உன்னில் இணைகிறேன் இனி

முடிவெடு முடிவெடு இதயத்தில்

இதயத்தில் இடம் கொடு

துடிக்கிறேன் தவிக்கிறேன்

துடிக்கிறேன் தவிக்கிறேன்

தவிக்கிறேன்

 

ஒரு துளி விஷமாய்

காதல் உயிரில் கலக்குதே

அரை நொடி பொழுதில்

உயிரும் இறந்தே பிறக்குதே

பிறக்குதே… மயக்குதே…

Oru Thuli Vishamai Song Lyrics in English

Oru thuli vishamaai

Kaadhal uyiril kalakkudhae

Arainodi pozhudhil

Uyirum irandhae pirakkudhae

Pirakkudhae… mayakkudhae…

 

Velludhae velludhae

Murangalai velludhae

Kolludhae kolludhae

Thavanaiyil kolludhae

 

Unnai marukka

Tholaindhu paarththen

Ada endhan nenjam

Vara marukkudhae

Varaiya varaiya

Azhithu paarththen

Adhu meendum unnai

Manam varaiyudhae

 

Mounathaalae bhaasaiyaalae

Aasaiyaalae avasthaiyaalae

Kaadhal thedi uyir udharudhae

 

Oru thuli vishamaai

Kaadhal uyiril kalakkudhae

Arainodi pozhudhil

Uyirum irandhae pirakkudhae

Pirakkudhae… mayakkudhae…

 

Maranam thedumbodhum

Mayakkam kondu

Jeevan vaazhvadhen vaazhvadhen

Uravukkaaga yengi manusha poovum

Ondru saavadhen saavadhen

Thadai vidhikkaadhae

 

Manam mandi idum bodhum

Uyir thundupadum bodhum

Unnai marukkaadhae

 

Maru murai ini pirappadhaa

Un arugilae thanithu iruppadhaa

Kaadhalai ingu maruppadhaa

Illai veruppadhaa

Oru vidaikodu vidaikodu idhayathil

Idhayathil idamkodu

Thudikkiren thavikkiren

Thudikkiren thavikkiren thavikkiren

 

Kaadhal ennum theeyil

Karuga kooda penmai

Thunindhadhae thunindhadhae

Amila nadhiyai kooda

Amudham endru enni

Neendhudhae neendhudhae

 

Vali theriyaadhae

Vizhi pathikkira podhu

Udal thiththikkira podhu

Vilai kidaiyaadhae ae.

 

Udaigiren naan udaigiren

Ada un vasam saran adaigiren

Karaigiren mella uraigiren

Unnil inaigiren ini

Mudivedu mudivedu idhayathil

 

Idhayathil idam kodu

Thudikkiren thavikkiren

Thudikkiren thavikkiren thavikkiren

 

Oru thuli vishamaai

Kaadhal uyiril kalakkudhae

Arainodi pozhudhil

Uyirum irandhae pirakkudhae

Pirakkudhae… mayakkudhae…

 

YouTube – Links

Leave a Comment