Pala Jenmam Jenmanthara Song Lyrics in Tamil | Azhagiya Kanne / அழகிய கண்ணே

Pala Jenmam Jenmanthara Song Lyrics

Movie Name Azhagiya Kanne / அழகிய கண்ணே
Song Name Pala Jenmam Jenmanthara
Actors Sarath Babu, Suhasini
Music Ilaiyaraaja
Singers S.P. Sailaja
lyricist Vaali
Movie Release date 1982
Lyrics in தமிழ்Lyrics in English

Pala Jenmam Jenmanthara Song Lyrics in Tamil

பல ஜென்ம ஜென் மாந்தர

பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.

பல ஜென்ம ஜென் மாந்தர

பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.

விரும்பும் வரங்கள் வழங்கும்

அவள் பூ கரங்கள்

 

பல ஜென்ம ஜென் மாந்தர

பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.

 

வெண்தாமரையில்

சிந்தும் தேன்துளியில்

பல ஜீவன்கள் பசியாறும்

 

மலர் பூங்குழலாள்

மணிப் பார்வையினால்

எந்த ஊமையும் மொழிப் பேசும்

 

சர்வ சாட்சியாய்

ஆ… ஆ… ஆ… ஆஆ…

சர்வ சாட்சியாய்.

சர்வ சாட்சியாய் நின்ற நாயகி

நாமங்கள் தினம் தினம் நினை

 

பல ஜென்ம ஜென் மாந்தர

பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.

 

தங்க வாளிருக்கும்

தடந்தோளிருக்கும்

தர்ம தேவதை அவளாகும்

 

மனம் வீற்றிக்கும் புகழ் ஏற்றிக்கும்

அன்பு தாயவள் அரசாங்கம்

 

சத்திய ரூபிணி.

ஆ… ஆ… ஆ… ஆ..ஆ.

சத்ய ரூபிணி நித்ய பூரணி

தெய்வ மாலினி சூலினி திருவடி துணை

 

பல ஜென்ம ஜென் மாந்தர

பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.

 

விரும்பும் வரங்கள் வழங்கும்

அவள் பூ கரங்கள்

 

பல ஜென்ம ஜென் மாந்தர

பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.

Pala Jenmam Jenmanthara Song Lyrics in English

Pala jenmam jen maanthara

Panthangal theerppaal ammaa moogaampaal

Pala jenmam jen maanthara

Panthangal theerppaal ammaa moogaampaal

Virumbum varangal vazhangum

Aval poo karangal

 

Pala jenmam jen maanthara

Panthangal theerppaal ammaa moogaampaal

 

Vennthaamaraiyil

Sinthum thaenthuliyil

Pala jeevangal pasiyaarum

 

Malar poonguzhalaal

Mani paarvaiyinaal

Entha oomaiyum mozhi pesum

 

Sarva saatchiyaai.

Aa… aa… aa… aaaa…

Sarva saatchiyaai

Sarva saatchiyaai nindra naayagi

Namangal dhinam dhinam ninai

 

Pala jenmam jen maanthara

Panthangal theerppaal ammaa moogaampaal

 

Thanga vaalirukkum

Thadantholirukkum

Dharma devathai avalaagum

 

Manam veettrikkum pugazh yaettrikkum

Anbu thaayaval arasaangam

 

Saththiya roobini

Aa… aa… aa… aaaa…

Saththiya roobini nithya poorani

Dheiva maalini soolini thiruvadi thunai

 

Pala jenmam jen maanthara

Panthangal theerppaal ammaa moogaampaal

 

Virumbum varangal vazhangum

Aval poo karangal

 

Pala jenmam jen maanthara

Panthangal theerppaal ammaa moogaampaal

 

YouTube – Links

Leave a Comment