Pattasa Song Lyrics in Tamil | Jawan

Pattasa Song Lyrics

Movie Name Jawan
Song Name Pattasa
Actors Shah Rukh Khan, Nayanthara
Music Anirudh Ravichander
Singers Nakash Aziz, Jonitha Gandhi, Arivu
lyricist Vivek, Arivu
Movie Release date 2023

Pattasa Song Lyrics in Tamil

உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா

தலையில் கீழத்தான் விழுதே

ஓட்டு மொத்த பால்வெளியே

பட்டாசா நீ சிரிக்க மாறிடுதே

 

ஏய் சிட்டெறும்பு கடிச்ச சீனிய போல்

வளையுது என் இடுப்பே

முத்தம் வெச்சு அசத்தும் மீசையில் கொழுத்தும்

அழகா நீ எனக்கே, ஒய்யாரா

 

உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா

தலையில் கீழத்தான் விழுதே

ஓட்டு மொத்த பால்வெளியே

பட்டாசா நீ சிரிக்க மாறிடுதே

 

நான் ஃபீல் பண்ணா ரீல்-யு மா

என் ஹார்ட்-ல அன் ரூல்-உ மா

அடியே கொஞ்சம் கேளு மா

ஐ வான்ட் பி யுவர் ஆளு மா ஆக வேண்டும்

 

வக்கர சக்கர சொக்குற

வெக்கிற நிக்குற கெட்டது ஏன்டி

 

கரு கரு விழி குரு குறுவென

நெரு நெருப்புல நெனச்சிட்டா

 

ராணி கண்ணு உன் மேல ராஜா

ஜோடி அப்புடி தூள் மொய்க்குமே

இழுத்து போகும் உன்னோடு மாஜா

சண்டை எனக்கும் போர்வைக்குமே

 

பட்ட பகல் சூரியன் உன்னை பார்த்து கூசுமே

நீ குடிச்ச நீர் எல்லாம் பீர்-உ ஆகுமே

உன் அழகு தூக்குனா ஊரில் இல்லை யாருமே

என் உயிர் ஆளமே நீ நான் ரூமே

 

பட்டாசா… கலாட்டா…

பட்டாசா… கலாட்டா…

YouTube – Links

Leave a Comment