Pattu Nila Song Lyrics in Tamil | Walter Vetrivel / வால்டர் வெற்றிவேல்

Pattu Nila Song Lyrics

Movie Name Walter Vetrivel / வால்டர் வெற்றிவேல்
Song Name Pattu Nila
Actors Sathyaraj, Suganya
Music Ilaiyaraaja
Singer S. Janaki
lyricist Vaali
Movie Release date 1993
Lyrics in தமிழ்Lyrics in English

Pattu Nila Song Lyrics in Tamil

பட்டு நிலா மெட்டெடுத்து

பாடுவது பைலா… ஹோய்…

 

இங்கு பக்கம் வந்து

பம்பரமாய் ஆடுவது

ஸ்டைலா… ஹோய்!

 

கோழி சத்தம் கேட்கும் வரை

இங்கு கூட்டத்துக்கு

கொறைச்சல் இல்லே

அடி ஹோய்!

 

அடி சிங்கள பைலா

எங்க இந்தியா வந்து

கொண்டாட்டம் போட

ஒரு கும்மாளம் கூட

 

பட்டு நிலா மெட்டெடுத்து

பாடுவது பைலா ஹோய்

 

இங்கு பக்கம் வந்து

பம்பரமாய் ஆடுவது

ஸ்டைலா ஹோய்….

 

மாமனுக்கும் மச்சானுக்கும்

வித்யாசமா…

பாட்டு கட்டி வெச்சிருக்கேன்

ஏராளமா…

வேண்டியதை வாங்கிக்கலாம்

தாராளமா…

வேறேதுக்கு வந்திருக்கேன்

ஊர்கோலமா…

 

என் பாட்டு நேயர் விருப்பம்

இது எப்பொழுதும் இங்கே இருக்கும்

ஒண்ணுக்கொண்ணு நல்ல பொருத்தம்.

இதில் மற்றவர்க்கு என்ன வருத்தம்

 

கோழி சத்தம் கேட்கும் வரை

இங்கு கூட்டத்துக்கு கொறைச்சல் இல்லே

அடி ஹோய்

 

பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது

பைலா ஹோய்…

இங்கு பக்கம் வந்து பம்பரமாய்

ஆடுவது ஸ்டைலா ஹோய்…

 

கோழி சத்தம் கேட்கும் வரை

இங்கு கூட்டத்துக்கு கொறைச்சல் இல்லே

அடி ஹோய்…

 

அடி சிங்கள பைலா

எங்க இந்தியா வந்து

கொண்டாட்டம் போட

ஒரு கும்மாளம் கூட

 

தாளம் தட்ட ஆள் இருக்கு

என் பாட்டுக்கு நான் அழைச்சா

தென்றல் வரும் பின் பாட்டுக்கு

 

எத்தனையோ ரசிகர் மன்றம்

என் பேருக்கு

ஏற்கெனவே இருக்குதையா

ஊர் ஊருக்கு

 

சீட்டிகளை மெல்ல அடிச்சா

இங்கு சில்லறையா அள்ளி எறைச்சா

பாட்டெடுப்போம் சூப்பர் மயிலு..

எங்கும் நிக்காம ஓடும் ரயிலு

 

கோழி சத்தம் கேட்கும் வரை

இங்கு கூட்டத்துக்கு கொறைச்சல் இல்லே

அடி ஹோய்..

 

பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது

பைலா ஹோய்…

இங்கு பக்கம் வந்து பம்பரமாய்

ஆடுவது ஸ்டைலா ஹோய்…

 

கோழி சத்தம் கேட்கும் வரை

இங்கு கூட்டத்துக்கு கொறைச்சல் இல்லே

அடி ஹோய்….

 

அடி சிங்கள பைலா

எங்க இந்தியா வந்து

கொண்டாட்டம் போட

ஒரு கும்மாளம் கூட

 

பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது

பைலா ஹோய்

இங்கு பக்கம் வந்து பம்பரமாய் ஆடுவது

ஸ்டைலா ஹோய்…

 

அடி சிங்கள பைலா

எங்க இந்தியா வந்து

கொண்டாட்டம் போட

ஒரு கும்மாளம் கூட

 

அடி சிங்கள பைலா

எங்க இந்தியா வந்து

கொண்டாட்டம் போட

ஒரு கும்மாளம் கூட

Poongaatre Inge Song Lyrics in English

Pattu nilaa metteduthu

Paaduvadhu bylaa! hoi…

 

Ingu pakkam vandhu

Pambaramaai Aaduvadhu

Style-a hoi…

 

Kozhi chatham ketkkum varai

Ingu koottathukku koraichal illae

Adi hoi…

 

Adi singala bylaa

Enga indhiyaa vandhu

Kondaattam poda

Oru kummaalam kooda

 

Pattu nilaa metteduthu

Paaduvadhu bylaa hoi…

 

Ingu pakkam vandhu

Pambaramaai Aaduvadhu

Style-a hoi

 

Maamanukkum machaanukkum

Vithyaasamaa…

Paattu katti vachirukken

Yeraalamaa…

Vendiyadha vaangikkalaam

Dhaaraalamaa

Veredhukku vandhirukken

Oorkolamaa

 

En paatu naeyar viruppam

Idhu eppozhudhum ingae irukkum

Onnukkonnu nalla porutham

Idhil matravarkku enna varutham

 

Kozhi chatham ketkkum varai

Ingu koottathukku koraichal illae

Adi hoi

 

Pattu nilaa metteduthu Paaduvadhu

Bylaa hoi…

Ingu pakkam vandhu Pambaramaai

Aaduvadhu style-a hoi

 

Kozhi chatham ketkkum varai

Ingu koottathukku koraichal illae

Adi hoi

 

Adi singala bylaa

Enga indhiyaa vandhu

Kondaattam poda

Oru kummaalam kooda

 

Thaalam thatta aal irukku

En paattukku Naan azhaichaa

Thendral varum pinpaattukku

 

Ethanaiyo rasigar mandram

En perukku

Yerkanavae irukkudhaiyaa

Oor oorukku

 

Seettigala mella adichaa

Ingu sillaraiya alli yeraikkum

Paattedukkum super mailu

Engum nikkaamal odum rayilu

 

Kozhi chatham ketkum varai

Ingu koottathukku koraichal illae

Adi hoi

 

Pattu nilaa metteduthu Paaduvadhu

bylaa hoi…

Ingu pakkam vandhu pambaramaai

Aaduvadhu style-a hoi

 

Kozhi chatham ketkkum varai

Ingu koottathukku koraichal illae

Adi hoi

 

Adi singala bylaa

Enga indhiyaa vandhu

Kondaattam poda

Oru kummaalam kooda

 

Pattu nilaa metteduthu Paaduvadhu

Bylaa hoi…

Ingu pakkam vandhu Pambaramaai Aaduvadhu

Style-a hoi

 

Adi singala bylaa

Enga indhiyaa vandhu

Kondaattam poda

Oru kummaalam kooda

 

Adi singala bylaa

Enga indhiyaa vandhu

Kondaattam poda

Oru kummaalam kooda

 

YouTube – Links

Leave a Comment