Pesuvaai Song Lyrics in Tamil (பேசுவாய்) | 12th Fail

Pesuvaai Song Lyrics

Movie Name 12th Fail
Song Name Pesuvaai (பேசுவாய்)
Actor Vikrant Massey, Medha Shankr
Music Shantanu Moitra
Singer Deepthi Suresh, S.P. Abhishek
lyricist Madhurakavi
Movie Release date 27.10.2023

Pesuvaai Song Lyrics in Tamil

றெக்கை வீசும் பூச்சுகள்

சொல்வதை கேளாயோ

முகில் தொடும் காற்று

சொல்வதென்ன ம்….. கேளாயோ

 

ஜீவனின் ஓசை உளருதே ஏனோ

சொல்வது என்ன வினவுது ஆசை

 

மெல்லமாய் பேசுவாய்

சுட்டியாய் பேசுவாய்

பேசுவாய் நீ பேசுவாய்

மெளனம் நீ வீசுவாய்

 

வான் மழை தூறல் சொல்வது என்ன

கண் மழை தூறல் மெளனமே பேசும்

சுட்டியாய் பேசுவாய்

 

பேசுவாய் நீ பேசுவாய்

மெளனம் நீ வீசுவாய்

 

YouTube-Links

Leave a Comment