Pirrai Vara Ezunthen Song Lyrics in Tamil | Iraivan

Pirrai Vara Ezunthen Song Lyrics

Movie Name Iraivan
Song Name Pirrai Vara Ezunthen
Actor Jayam Ravi, Nayanthara
Music Yuvan Shankar Raja
Singer Yuvan Shankar Raja
lyricist Vivek
Movie Release date 28.09.2023
Lyrics in Tamil Lyrics in English

Pirrai Vara Ezunthen Song Lyrics in Tamil

பிறை வர எழுந்தேன்

இரை தேடி அலைந்தேன்

சிறந்ததைப் பிடித்தேன்

வேட்டை ஆடி முடிப்பேன்

 

அசுரன் விளையாட்டுது

மனிதன் தடை எது

தடுக்க முடியாது

அரக்கன் வெளிப்பாடு

 

ஸ்நாச இச் லைக் அ மோன்ஸ்டர்

கெலெம் லைக் கீரிப்பர்

ஸ்மெல் இட் லைக் எ ஃப்ரெஷர்

ரிபெம் லைக் எ ரீப்பர்

 

தடைகளை உடைத்து நான்

நினைத்ததை அடைவேன் நான்

நகரத்தாய் நகரமாய்

மாற்றிட பிறந்தேன்

 

பிறந்தவனுக்கு அடையாளம் என்ன

குருதி குடிக்க குடிக்க

துணிதவனுக்கு வழிவிடு அட

அட படைகள் அனைத்தும் நடுங்கிடு

 

தலைவன் சிங்கல காட்டில் இன்று

நரிகள் இரை ஆடியதே

பகைவன் குரல் ஓங்கிடும் நேரம்

அரிமா ஒன்று பாேர்க்களம் புகுந்தது

 

விழுவார் இங்கு யார் என பார்க்க

விழிகள் பல கூடியதே

ஒளி போல் வரும் கிரிடத்தை ஏற்க

ஒரு மாயவன் வேட்டையும் தொடங்குதே

 

ஆட்டம் இனி முடியபோகுது

என்றால் அதுவும் முடியாதே

அதிரும் இந்த உதிரப்போரில்

கருணை என்பது கிடையாதே

 

நான் தான் என்று உறுமும் ஒசைகள்

கால காற்றில் நிலைக்காதே

கருவத்தை பொடியாக்க ஒருவன் வருவான்

வருவான் மறக்காதே

 

தடைகளை முறித்திட வேட்டை ஆடி போவேன்

தைரியம் தாண்டவம் ஆடுது இங்கே

விதிமுறை சரி செய்ய தடைகளை உடைப்பேன்

கருவத்தை இங்கு அடியோடு ஒலிப்பேன்

 

சின்னம் கொண்ட உன்னை

தொடர்பு இன்றி துளைப்பேன

 

பிழைகளை இனி திருத்திட வருவேன்

பிழைகளை இனி திருத்திட வருவேன்

 

 

அசுரன் விளையாட்டுது

மனிதன் தடை எது

தடுக்க முடியாது

அரக்கன் வெளிப்பாடு

 

ஒரு அரக்கனைப் போல பிடுங்கவும்

கில்லெம் லைக் கேர்ப்பர்

ஸ்மெல் இட் லைக் எ ஃப்ரெஷர்

ரிப்பம் லைக் எ ரீப்பர்

 

 

தலைவன் சிங்கல காட்டில் இன்று

நரிகள் இரை ஆடியதே

பகைவன் குரல் ஓங்கிடும் நேரம்

அரிமா ஒன்று பாேர்க்களம் புகுந்தது

 

விழுவார் இங்கு யார் என பார்க்க

விழிகள் பல கூடியதே

ஒளி போல் வரும் கிரிடத்தை ஏற்க

ஒரு மாயவன் வேட்டையும் தொடங்குதே

 

 

Lyrics in Tamil Lyrics in English

Pirrai Vara Ezunthen Song Lyrics in English

Pirrai Vara Ezunthen

Errai Theadi Azhainthen

Siranthathai Pidithen

Vettai Aadi Mudipean

 

Asuran Vilaiyatu

Manithan Thadai Yeathu

Thaduka  Mudiyathu

Aratkan Veliapaadu

 

Snatch It Like A Monster

Killem Like Careeper

Smell It Lik A Fresher

Ripem Like A Reaper

 

Thadaigalai Udaithu Naan

Nianaithathai Adven Naan

Nagarathai Naragamei

Maatridda Piranthan

 

Piranthavanuku Adayalam Enna

Kuruthi Kudikka Kudikka

Thunithavanutku Vallividdu Ada

Ada Padaigal Anithun Nandungidu

 

Thalaivan Siruppula Kaatinil Indru

Narigal Irai Aadiyadhe

Pagaivan Kural Ongidum Neram

Arima Ondru Poorkalam Pugundhadhu

 

Viluvar Ingu Yaar Ena Paarka

Vizhigal Pala Kudiyadhe

Oli Pol Varum Kiridathi Yerka

Oru Mayavan Vettaiyum Thodangudhe

 

Aatam Ini Mudiyapogudhu

Endral Adhuvum Mudiyadhe

Adhirum Indha Udhiraporil

Karunai Enbadhu Kidaiyadhe

 

Naan Dhan Endru Urummum Ossaigal

Kala kaatril Nelaikadhe

Garuvaththiai Podiyakka Oruvan Varuvan

Varuvan Marakadhe

 

Thadaigalai Murithida Vettai Aadi Poven

Dhairiyam Thandavam Aaduthu Inge

Vidhimurrai Sari Seiya Thadaigalai Udaipen

Garuvathai Ingi Adioadu Olipen

 

Sinnam Konda Unnai

Thaadam Indri Thullaipen

 

Pillaigalai Ini Thiruthida Varuven

Pillaigalai Ini Thiruthida Varuven

 

Asuran Velaiyatu

Manithan Thadai Yeathu

Thaduka  Mudiyathu

Aratkan Veliapaadu

 

Snatch It Like A Monster

Killem Like Careeper

Smell It Lik A Fresher

Ripem Like A Reaper

 

Thalaivan Siruppula Kaatinil Indru

Narigal Irai Aadiyadhe

Pagaivan Kural Ongidum Neram

Arima Ondru Poorkalam Pugundhadhu

 

Viluvar Ingu Yaar Ena Paarka

Vizhigal Pala Kudiyadhe

Oli Pol Varum Kiridathi Yerka

Oru Mayavan Vettaiyum Thodangudhe

 

YouTube-Links

Leave a Comment