Poongaatre Inge Song Lyrics in Tamil | Walter Vetrivel / வால்டர் வெற்றிவேல்

Poongaatre Inge Song Lyrics

Movie Name Walter Vetrivel / வால்டர் வெற்றிவேல்
Song Name Poongaatre Inge
Actors Sathyaraj, Suganya
Music Ilaiyaraaja
Singer Mano, Uma Ramanan
lyricist Vaali
Movie Release date 1993
Lyrics in தமிழ்Lyrics in English

Poongaatre Inge Song Lyrics in Tamil

பூங்காற்றே

இங்கே வந்து வாழ்த்து

பூ போன்ற பிள்ளை

முகம் பார்த்து

 

பாராட்டி

சொல்லு ஒரு பாட்டு

பால் போன்ற

வெள்ளை மனம் பார்த்து

 

யார் சொல்லுவது

இங்கு தாய் இல்லையென

நான் கொஞ்சிடுவேன்

உன்னை என் பிள்ளையென

 

என்றும் வாடாமல்

ராஜா நீ வாழ்க

 

பூங்காற்றே

இங்கே வந்து வாழ்த்து..

பூ போன்ற பிள்ளை

முகம் பார்த்து

 

காவிரி போலே

கங்கை போலே

உன் பேரும் உன் சீரும்

பொங்கிட வேண்டும்

தேசம் உன்னை

பேசிட வேண்டும்

 

உந்தன் அண்ணனை போலே

மண்ணின் மேலே

ஊரார்கள் பாராட்ட

வாழ்ந்திட வேண்டும்

அன்னை மனம்

வாழ்த்திட வேண்டும்.

 

சின்ன சின்ன வார்த்தை

ஒன்று ரெண்டு பேசும்

தம்பி உந்தன் வாழ்வில்

தென்றல் வந்து வீசும்

 

காலம் உன் வசமே

என பாடும் என் மனமே

நாளும் என் அருகில்

மனம் வீசும் சந்தனமே

என்றும் வாடாமல் ராஜா

நீ வாழ்க

 

பூங்காற்றே

இங்கே வந்து வாழ்த்து..

பூ போன்ற

பிள்ளை முகம் பார்த்து

 

என்னிடம் உன்னை தந்தாள்

அன்னை கண்மூடி சென்றாளே

சென்றவள் அன்று சொன்ன சொல்லும்

நெஞ்சினில் உண்டு

 

எந்தன் கண்களில் பார்வை வந்தால்

முதல் பார்வையிலே

அய்யா உன் பொன் முகம் பார்ப்பேன்

பின்பு எந்தன் மன்னனை பார்ப்பேன்

 

அண்ணன் அண்ணி போலே

தெய்வம் உண்டோ கூறு

உன்னை எண்ணி நாளும்

வாழும் உள்ளம் பாரு

 

பொன்னே பொன்மணியே

எங்கள் கண்ணே கண்மணியே

பேசும் சித்திரமே

ஒளி வீசும் ரத்தினமே

என்றும் வாடாமல்

ராஜா நீ வாழ்க

 

பூங்காற்றே

இங்கே வந்து வாழ்த்து

பூ போன்ற

பிள்ளை முகம் பார்த்து

 

பாராட்டி சொல்லு

ஒரு பாட்டு

பால் போன்ற

வெள்ளை மனம் பார்த்து

 

யார் சொல்லுவது

இங்கு தாய் இல்லையென

 

 

நான் கொஞ்சிடுவேன்

உன்னை என் பிள்ளையென

என்றும் வாடாமல்

ராஜா நீ வாழ்க

 

பூங்காற்றே

இங்கே வந்து வாழ்த்து

பூ போன்ற

பிள்ளை முகம் பார்த்து

 

பாராட்டி சொல்லு

ஒரு பாட்டு

பால் போன்ற

வெள்ளை மனம் பார்த்து

Poongaatre Inge Song Lyrics in English

Poongaatrae

Ingae vandhu vaazhthu

Poo pondra

Pillai mugam paarthu

 

Paaraati

Chollu oru paattu

Paal pondra

Vellai manam paarthu

 

Yaar solluvadhu

Ingu thaai illai yena

Naan konjiduven

unai en pillai yena

Endrum vaadaamal

Raajaa nee vaazhga

 

Poongaatrae

Ingae vandhu vaazhthu

Poo pondra

Pillai mugam paarthu

 

Kaaviri polae Gangai polae

Un perum un seerum

Pongida vendum

Dhesam unai

Pesida vendum

 

Undhan annanai polae

Mannin melae

Ooraargal paaraatta

Vaazhndhida vendum

Annai manam

Vaazhthida vendum

 

Chinna chinna vaarthai

Ondru rendu pesum

Thambi undhan vaazhvil

Thendral vandhu veesum

 

Kaalam un vasamae

Yena paadum en manamae

Naalum en arugil

Manam veesum sandhanamae

Endrum vaadaamal raajaa

Nee vaazhga

 

Poongaatrae

Ingae vandhu vaazhthu

Poo pondra

Pillai mugam paarthu

 

Ennidam unnai thandhaal

Annai Kan moodi sendraalae

Sendraval andru Sonna sollum

Nenjinil undu

 

Endhan kangalil paarvai vandhaal

Mudhal paarvaiyilae

Aiyaa un pon mugam paarppen

Pinbu endhan mannanai paarppen

 

Annan anni polae

Dheivam undo kooru

Unnai enni naalum

Vaazhum ullam paaru

 

Ponnae pon maniyae

Engal kannae kan maniyae

Pesum chithiramae

Oli veesum rathinamae

Endrum vaadaamal

Raajaa nee vaazhga

 

Poongaatrae

Iingae vandhu vaazhthu

Poo pondra

Pillai mugam paarthu

 

Paaraati chollu oru Paattu

Paal pondra vellai manam paarthu

 

Yaar solluvadhu

Ingu thaai illai yena

 

Naan konjiduven

Unai en pillai yena

Endrum vaadaamal

Raajaa nee vaazhga

 

Poongaatrae

Ingae vandhu vaazhthu

Poo pondra

Pillai mugam paarthu

 

Paaraati chollu Oru paattu

Paal pondra vellai manam paarthu

 

YouTube – Links

Leave a Comment