Poongaattrae poongaattrae Song Lyrics | Movie – Bharathi Kannamma

Poongaattrae poongaattrae Song Lyrics

Movie Name Bharathi Kannamma / பாரதி கண்ணம்மா
Actors Parthiban, Meena, Vadivelu
Music Deva
Singer K.J. Yesudas
lyricist Vaali
Movie Release date 1997

Lyrics in தமிழ்Lyrics in English

Poongaattrae poongaattrae Song Lyrics in Tamil

பூங்காற்றே! பூங்காற்றே!

பூவிடம் நீ செல்லு

காதோரம் நான் கூறும்

சேதியை நீ சொல்லு

 

காதலர்கள் வாழ்வதில்லை

கல்லறை சொல்கிறது

காதல் மட்டும் சாவதில்லை

காவியம் சொல்கிறது

அடி பாரதி கண்ணம்மா

மனம் கலங்குவதேனம்மா!…

 

பூங்காற்றே! பூங்காற்றே!

பூவிடம் நீ செல்லு

காதோரம் நான் கூறும்

சேதியை நீ சொல்லு

 

வெறும் கோயில் இங்கே

ஏம்மா விளக்கேற்றினாய்!

விளங்காத காதல் பாட்டை

அரங்கேற்றினாய்!

 

விளையாத மண்ணில்

ஏம்மா விதை தூவினாய்!

வெயிற்கால கானல் நீரில்

வலை வீசினாய்!

 

அறியாமல் பிழை செய்தாய்

மணலாலே சிலை செய்தாய்

அடி பாரதி கண்ணம்மா

இது பாழ்பட்ட மண்ணம்மா!…

 

பூங்காற்றே! பூங்காற்றே!

பூவிடம் நீ செல்லு

காதோரம் நான் கூறும்

சேதியை நீ சொல்லு

 

வரும் ஜென்மம் நானும் நீயும்

உறவாடலாம்

வளையாடும் கைகள் தொட்டு

விளையாடலாம்

இடைவேளை போலே இந்த

பிரிவாகலாம்

இப்போது காதல் வேண்டாம்

விடை கூறலாம்

 

இளம்பூவே வருந்தாதே!

உலகம் தான் திருந்தாதே!

அடி பாரதி கண்ணம்மா

நீ பாரத பெண்ணம்மா!…

 

பூங்காற்றே! பூங்காற்றே!

பூவிடம் நீ செல்லு

காதோரம் நான் கூறும்

சேதியை நீ சொல்லு

 

காதலர்கள் வாழ்வதில்லை

கல்லறை சொல்கிறது

காதல் மட்டும் சாவதில்லை

காவியம் சொல்கிறது

அடி பாரதி கண்ணம்மா

மனம் கலங்குவதேனம்மா!…

Poongaattrae poongaattrae Song Lyrics in English

Poongaattrae! Poongaattrae!

Poovidam nee sellu

Kaathoram naan koorum

Sedhiyai nee sollu

 

Kaadhalargal vaazhvathillai

Kallarai solgirathu

Kaadhal mattum saavathillai

Kaaviyam solgirathu

Adi bharathi kannammaa

Manam kalanguvathenamma!…

 

Poongaattrae! Poongaattrae!

Poovidam nee sellu

Kaathoram naan koorum

Sedhiyai nee sollu

 

Verum koyil ingae

yaemmaa vilakkettrinaai?

Vilangaatha kadhal paattai

Arangaetrinaai!

 

Vilaiyaatha mannil

Yaemmaa vidhai thoovinaai?

Veyirkaala kaanal neeril

Valai veesinaai!

 

Ariyaamal pizhai seithaai

Manalaalae silai seithaai

Adi bharathi kannammaa

Idhu paazhpatta mannamma!…

 

Poongaattrae! Poongaattrae!

Poovidam nee sellu

Kaathoram naan koorum

Sedhiyai nee sollu

 

Varum jenmam naanum neeyum

Uravaadalaam

Valaiyaadum kaigal thottu

Vilaiyaadalaam

Idaivelai polae intha

Pirivaagalaam

Ippothu kadhal vendaam

Vidai Kooralaam

 

Ilam poovae varunthathae!

Ulagamthaan thirunthaathae!

Adi bharathi kannammaa

nee bharatha pennamma!…

 

Poongaattrae! Poongaattrae!

Poovidam nee sellu

Kaathoram naan koorum

Sedhiyai nee sollu

 

Kaadhalargal Vaazhvathillai

Kallarai solgirathu

Kaadhal mattum saavathillai

Kaaviyam solgirathu

Adi bharathi kannammaa

manam kalanguvathenamma!..

Leave a Comment