Poongaththe Antha Ponne Song Lyrics | Movie –  Mannukketha Ponnu

Poongaththe Antha Ponne Song Lyrics

Movie Name Mannukketha Ponnu
Actors Pandian, Ilavarasi, Goundamani, Senthil
Music Gangai Amaran
Singer P. Susheela, Malasiya Vasudevan
lyricist Pulamaipithan
Movie Release date 1985

Lyrics in தமிழ்Lyrics in English

Poongaththe Antha Ponne Song Lyrics in Tamil

ஹாஆ… ஆஆ.. ஆஆ…

ஹாஆ… ஆஆ.. ஆஆ…

 

பூங்காத்தே…

அந்த பொண்ணுகிட்ட

ஒண்ணு சொல்லி வா

தனியா அவ இல்லாம

நெஞ்சம் வாடுதே!…

 

பூங்காத்தே…

என் ராசாகிட்ட

என்னை கொண்டு போ..

மனமோ துணை இல்லாம

இங்கே வாடுதே!…

 

கண்ணகி வாழ்ந்த நாட்டுல வாழும்

கன்னித் தமிழ் மண்ணுக்கேத்த

பொண்ணு நீயம்மா!…

 

ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும்

ஒன்ன விட்டு இன்னொரு பெண்ணை

உள்ளம் ஏற்குமா!…

 

நம்மை பிரிக்கும் சக்தியே

இங்கு எங்கும் இல்ல

காத்த புடிச்சு கையில

வைக்கும் ஆளும் இல்ல

கட்டுக்காவல் மீறி ஆவல் ஓடுதே!…

 

பூங்காத்தே…

அந்த பொண்ணுகிட்ட

ஒண்ணு சொல்லி வா

தனியா அவ இல்லாம

நெஞ்சம் வாடுதே…

 

தென் மலைக்காத்து வீசுற போது

ஏழை பணக்காரன் என்று

பார்ப்பதில்லையே!…

 

நெஞ்சில காதல் பொங்குற போது

ஜாதி மதம் பார்த்துக்கிட்டு

பொங்கவில்லையே!…

 

செல்வம் இருக்கும் வீட்டுல

நல்ல உள்ளம் இல்ல

உள்ளம் இருக்கும் வீட்டுல

நல்ல செல்வம் இல்ல

ஒரு காலம் வந்தா

ஒண்ணா சேருவோம்

 

பூங்காத்தே…

என் ராசாகிட்ட

என்னை கொண்டு போ

மனமோ துணை இல்லாம

இங்கே வாடுதே!…

 

பூங்காத்தே..

அந்த பொண்ணுகிட்ட

ஒண்ணு சொல்லி வா

தனியா அவ இல்லாம

நெஞ்சம் வாடுதே!…

 

துணை இல்லாம

இங்கே வாடுதே!…

 

அவ இல்லாம

நெஞ்சம் வாடுதே!…

.

Poongaththe Antha Ponne Song Lyrics in English

Haa Aa… Aa aa… Aa aa…

Haa Aa… Aa aa… Aa aa…

 

Poongaaththae…

Antha ponnukitta

Onnu solli vaa

Thaniyaa ava illaama

Nenjam vaaduthae!…

 

Poongaaththae…

En raasaakitta

Ennai kondu po

Manamo thunai illaama

Ingae vaaduthae!…

 

Kannagi vaazhntha naattula vaazhum

Kannith tamil mannukkeththaa

Ponnu neeyammaa!…

 

Aayiram jenmam naan eduththaalum

Onna vittu innoru pennai

Ullam yaerkkumaa!…

 

Nammai pirikkum sakthiyae

Ingu engum illa

Kaaththa pudichchu kayila

Vaikkum aalum illa

Kattukkaaval meeri

Aaval ooduthae!…

 

Poongaaththae…

Antha ponnukitta

Onnu solli vaa

Thaniyaa ava illaama

Nenjam vaaduthae!…

 

Then malaik kaaththu veesura pothu

Yaezhai panakkaaaran endru

Paarpathillaiyae!…

 

Nenjil kaadhal pongura pothu

Jaadhi madham paarththukittu

Pongavillaiyae!…

 

Selvam irukkum veetula

Nalla ullam illa

Ullam irukkum veetula

Nalla selvam illa

Oru kaalam vanthaa

Onnaa seruvom

 

Poongaaththae…

En raasaakitta

Ennai kondu po

Manamo.

Thunai illaama

ingae vaaduthae!…

 

Poongaaththae…

Antha ponnukitta

Onnu solli vaa

Thaniyaa ava illaama

Nenjam vaaduthae!…

 

Thunai illaama

Ingae vaaduthae!…

Ava illaama

Nenjam vaaduthae!…

 

YouTube – Links

Leave a Comment