Pothi Pothi Valatha Pulla Song Lyrics in Tamil (பொத்தி பொத்தி வளத்த புள்ள) | Varalaru Mukkiyam / வரலாறு முக்கியம்

Pothi Pothi Valatha Pulla Song Lyrics

Movie Name Varalaru Mukkiyam / வரலாறு முக்கியம்
Song Name Pothi Pothi Valatha Pulla (பொத்தி பொத்தி வளத்த புள்ள)
Actors Jiiva, Kashmira Pardeshi,
Music Shaan Rahman
Singer Benny Dayal
lyricist Santhosh Rajan
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Pothi Pothi Valatha Pulla Song Lyrics in Tamil

கல… மேகல… மணிமேகலை……

என்னடா வெக்கமா..?

புள்ளைங்க வந்திருக்கானுங்க பாருடா…

பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகல

அதனால அதுக்கு வெக்கம் விட்டு போகல

இருக்காதுங்களா பின்ன…..!

 

நிகழ்ச்சியின் இறுதியாக

நீங்க விரும்பினாலும் விரும்பவிட்டாலும்

இதோ இந்த பாடல் உங்களுக்காக…..

 

பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகல

அதனால இன்னும் வெக்கம் விட்டு போகல

உத்து உத்து பார்த்தா தெனம் நேருல

நா செத்து செத்து பொழச்சேன் அவ டாவுல

 

ஹேய்…

ஹேய்…

ஹேய்…

ஹேய்…

 

பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகல

வெக்கமா..?

அதனால இன்னும் வெக்கம் விட்டு போகல

இருக்காதுங்களா பின்ன…..

உத்து உத்து பார்த்தா தெனம் நேருல

நா செத்து செத்து பொழச்சேன் அவ டாவுல

 

டாடி மம்மி இருந்தா நீ லவ்-உ பண்ணாத

டார்ச்சர் பண்ணி சாவடிப்பான் வீட்டுல சொல்லாத

 

டாடி மம்மி இருந்தா நீ லவ்-யு பண்ணாத

டார்ச்சர் பண்ணி சாவடிப்பான் வீட்டுல சொல்லாத

 

மச்சான் நெஞ்ச தொட்டது யாரு

அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு

மச்சான் நெஞ்ச தொட்டது யாரு

அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு

 

ஹேய்…

ஹேய்…

ஹேய்…

ஹேய்…

 

சேட்டா சேட்டானு  சேதாரம் ஆக்கினா

மல்லிப்பூவே…

ஓணம் சேல கட்டி ஓட ஓட தாக்கினா

அப்படி போடு

 

சேட்டா சேட்டானு சேதாரம் ஆக்கினா

ஓணம் சேல கட்டி ஓட ஓட தாக்கினா

 

அழகே யமுனா…. அடியே ஜமுனா….

ஏய் இங்க வாடா

சாவடிச்சிருவேன் நானே பெயின்ல இருக்கேன்

என்னடா…

சாரி மச்சான் தெரியாம பாடிட்டேன்

 

யமுனாவ பத்தி பாடிட்டேன்

ஜமுனாவ பத்தி ஃபீல் பண்றான்

ஏய் அத இங்க வைய்டா

 

கொண்ட கடல…..

கோளா புட்டு……

கொண்டு வந்து தருவா தருவா….

புட்டு போல…. உதிர்ந்த மனச….

ஒட்டி வைக்க யார்தான் வருவா…?

 

காட்ஸ் ஓன்-னு கண்ட்ரி மாமா

எனக்கு மட்டும் நோ என்ட்ரி ஏன் மாமா

காட்ஸ் ஓன்-னு கண்ட்ரி மாமா

எனக்கு மட்டும் நோ என்ட்ரி ஏன் மாமா

ஏன் மா…..

 

ஹேய்…

ஹேய்…

ஹேய்…

 

லைஃப்ல எத்தனயோ லவ்-யூ நம்ம தேடி வரும்…

அதுல ஒண்ணு மட்டும் ஆயுள் வர கூட வரும்

 

உண்மை சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்னு சொல்லுவாங்க

 

லைஃப்ல எத்தனயோ லவ்-உ

நம்ம தேடி வரும்

அதுல ஒண்ணு மட்டும்

ஆயுள் வர கூட வரும்

நேரம் காலம் மறந்து போகும்

 

பாதி லைப்-அ பஞ்சர் ஆகும்

ஒர்க்அவுட் ஆனா எல்லாம் ஹேப்பி

புட்டுகிட்டா பீப்பி பீப்பி

ஒர்க்அவுட் ஆனா எல்லாம் ஹேப்பி

புட்டுகிட்டா பீப்பி பீப்பி

 

மச்சான் நெஞ்ச தொட்டத்து யாரு

அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு…..

 

மைனர் குஞ்ச சுட்டது யாரு?

 

மச்சான் நெஞ்ச தொட்டத்து யாரு

அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு…..

 

மச்சான் நெஞ்ச தொட்டத்து யாரு…

தொட்டத்து யாரு…

அந்த மைனர் குஞ்சா சுட்டது யாரு…..

யாரு….?

Pothi Pothi Valatha Pulla Song Lyrics in English

Kala… Megala…. Manimegala……

Enna da vekkama..?

Pullainga vanthirukanunga paaruda…

Pothi pothi valatha pulla megala

Athanala athukku vekkam vittu pogala

Irukathungala pinna……!

 

Nigazhchiyin iruthiyaga

Neengal virumbinalum virumbavittalum

Itho intha paadal ungalukaaga……

 

Pothi pothi valatha pulla megala

Athanala innum vekkam vittu pogala

Uththu uththu partha thenam nerula

Naa seththu seththu pozhachaen ava daavula

Hey…

Hey…

Hey…

Hey…

 

Pothi pothi valatha pulla megala Vekkama..?

Athanala innum vekkam vittu pogala

Irukathungala pinna……

Uththu uththu partha thenam nerula

Naa seththu seththu pozachaen ava daavula

 

Daddy mummy iruntha nee love-u pannatha

Torture panni saavadippan veetula sollatha

 

Daddy mummy iruntha nee love-u pannatha

Torture panni saavadippan veetula sollatha

 

Machan nenja thottathu yaaru

Antha minor kunja suttathu yaaru

Machan nenja thottathu yaaru

Antha minor kunja suttathu yaaru

 

Hey…

Hey…

Hey…

 

Chetta chettanu sedharam aakina

Mallipoovae…

Onam sela katti oda oda thakkina

Appadi podu

 

Chetta chettanu sedharam aakina

Onam sela katti oda oda thakkina

 

Azhage Yamuna…..

Adiyae jamuna….

Hey inga vaada

Saavaduchiruvan naanae pain la irukaen

Ennada…

Sorry machan theriyaama paaditan

 

Yamunava pathi paaditu

Jamunava pathiyum feel panran

hey atha inga vaida

 

Konda kadala……

Kozha puttu ……

Kondu vanthu tharuva tharuva….

Puttu pola….. Uthirntha manasa…..

Otti vaikka Yaardhan varuva…?

 

Gods own-nu country mama

Enakku mattum no entry yen ma….

Gods own-nu country mama

Enakku mattum no entry yen ma

yen ma…..

 

Hey…

Hey…

Hey…

 

Lifela yethanaiyo love-u namma thedi varum…

Athula onnu mattum aayul vara kooda varum

 

Unmaiya solravanga deivathuku samam nu solluvanga

 

Lifela yethanaiyo love-u namma thedi varum

Athula onnu mattum aayul vara kooda varum

Neram kaalam maranthu pogum

 

Paathi life-uh puncture aagum

Workout aana ellam happy

Puttukitta peeppi peeppi

 

orkout aana ellam happy

Puttukitta peeppi peeppi

 

Machan nenja thottathu yaaru

Antha minor kunja suttathu yaaru…..

 

Minor kunja suttathu yaaru?

 

Machan nenja thottathu yaaru…

minor kunja suttathu yaaru?

 

Machan nenja thottathu yaaru……

thottathu yaaru?

Antha minor kunja suttathu yaaru…..

Yaaru….?

 

YouTube – Links

Leave a Comment