Raakku Raakku Song Lyrics
Movie Name | Pattathu Arasan / பட்டத்து அரசன் |
Song Name | Raakku Raakku (ராக்கு ராக்கு) |
Actors | Atharvaa, Radhika Sarathkumar, Ashika Ranganath, Rajkiran |
Music | Ghibran |
Singer | Gold Devaraj, Aravind Srinivas, Sarath Santosh, Shenbagaraj, Sai vignesh |
lyricist | Mani Amuthavan |
Movie Release date | 2022 |
Raakku Raakku Song Lyrics in Tamil
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு
பாஞ்சி பாஞ்சி வாரோம் வாரோம்
பாயிண்ட் எடுக்க போரோம் போரோம்
பூந்து பூந்து வாரோம் வாரோம்
புழுதி பறக்க ஆடப் போரோம்
ரங்க ரங்க ராட்டினம்
இங்க வந்து காட்டணும்
ஓரம் போயி பாக்கணும்
உங்க உங்க பாட்டணும்
கொண்டாட்டம் தொட்டா தொட்டா
சிட்டா நீ பாயணும்
தொடைய தட்டி சீறணும்
நின்னாக்க நீதான் புள்ள
நீ ஆடி அஞ்சனும்
நெருங்க எந்த வீரனும்
சொட்ட சொட்ட மண்ணுல
தொட்டா நானும் நம்பல
விட்டு புட்டு பாக்கனும்
இரத்தம் சொட்டும் கும்பல
செஞ்சு பார ஆனத
மிஞ்சி போர ஆளில்ல
மண்டி போட்டு வாழுற
மந்திக் கூட்டம் நாங்கல்ல
பாஞ்சி பாஞ்சி வாரோம் வாரோம்
பாயிண்ட் எடுக்க போரோம் போரோம்
பூந்து பூந்து வாரோம் வாரோம்
புழுதி பறக்க ஆடப் போரோம்
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
வீராதி வீரம் போகாேத சோரம்
பாக்கத்தான் போறீங்க வேகமா
முன்னால பாயும் தண்ணீர நீயும்
பின்னால போச்சொன்னா போகுமா
சுட்டாலும் தங்கம் வில போகுங்க
கெட்டாலும் சொந்தம் விலகாதுங்க
பாசந்தான் தோக்காது
பகையெல்லாம் பார்க்காது
ஒன்னா சேரும் பாரேன்
ஆடவிட்ட பாக்கனும்
ஆடாமதான் சாய்க்கனும்
வாழவிட்டு பாக்கனும்
ஊரு கண்ணு வேக்கனும்
முட்டி முட்டி தூக்கனும்
முட்டியத்தான் பேக்கனும்
அந்த அந்த நேரந்தான்
சொந்த பக தீக்கனும்
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
பாஞ்சி பாஞ்சி வாரோம் வாரோம்
பாயிண்ட் எடுக்க போரோம் போரோம்
பூந்து பூந்து வாரோம் வாரோம்
புழுதி பறக்க ஆடப் போரோம்
ரங்க ரங்க ராட்டினம்
இங்க வந்து காட்டணும்
ஓரம் போயி பாக்கணும்
உங்க உங்க பாட்டணும்
கொண்டாட்டம் தொட்டா தொட்டா
சிட்டா நீ பாயணும்
தொடைய தட்டி சீறணும்
நின்னாக்க நீதான் புள்ள
நீ ஆடி அஞ்சனும்
நெருங்க எந்த வீரனும்
சொட்ட சொட்ட மண்ணுல
தொட்டா நானும் நம்பல
விட்டு புட்டு பாக்கனும்
இரத்தம் சொட்டும் கும்பல
செஞ்சு பார ஆனத
மிஞ்சி போர ஆளில்ல
மண்டி போட்டு வாழுற
மந்திக் கூட்டம் நாங்கல்ல
பாஞ்சி பாஞ்சி வாரோம் வாரோம்
பாயிண்ட் எடுக்க போரோம் போரோம்
பூந்து பூந்து வாரோம் வாரோம்
புழுதி பறக்க ஆடப் போரோம்
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
Raakku Raakku Song Lyrics in English
YouTube – Links