Rathiri Nadu Rathiri Song Lyrics in Tamil (ராத்திரி நடு ராத்திரி) | Yogam Rajayogam / யோகம் ராஜயோகம்

Rathiri Nadu Rathiri Song Lyrics

Movie Name Yogam Rajayogam / யோகம் ராஜயோகம்
Song Name Rathiri Nadu Rathiri (ராத்திரி நடு ராத்திரி)
Actors Ramki, Pallavi
Music Shankar Ganesh
Singer S.P. Balasubrahmanyam, K.S. Chitra
lyricist Vaali
Movie Release date 1989
Lyrics in தமிழ்Lyrics in English

Rathiri Nadu Rathiri Song Lyrics in Tamil

ராத்திரி நடு ராத்திரி

ஊத்துது மழை ஊத்துது

தேகமெல்லாம் குறுகுறுங்க

நாடியெல்லாம் துறுதுருங்க

ஏறிப் போச்சு சூடு

 

ராத்திரி நடு ராத்திரி

ஊத்துது மழை ஊத்துது

தேகமெல்லாம் குறுகுறுங்க

நாடியெல்லாம் துறுதுறுங்க

ஏறிப் போச்சு சூடு

 

தூறல் போடும்போது

சின்ன தாழம்பூவின் மீது

தேன் துளிகள் தெறித்து விழ

தாகங்கள் தீருமோ… ஹாஹாஹ்….

 

சாரல் காத்து வீச யம்மா

சிவந்த மேனி கூச

நீ உரச நான் உரச

நாணங்கள் போகுமோ…

 

இன்னும் என்ன பேச்சு

நேரமாகி போச்சு

வண்ணப் பாவை வாங்கும்

உஷ்ணமான மூச்சு

ஹஹஹாஹ்…

 

ராத்திரி நடு ராத்திரி

ஊத்துது மழை ஊத்துது

தேகமெல்லாம் குறுகுறுங்க

நாடியெல்லாம் துறுதுறுங்க

ஏறிப் போச்சு சூடு

 

தோளில் நீயும் சாய எங்கும்

தேனும் பாலும் பாய

நாயகனின் நாடகங்கள்

ஆரம்ப நேரமோ

 

வானம் பூமி சாட்சி என்றும்

வாழும் காதல் காட்சி

ஊருறங்கும் வேளையிலே

ஆசைகள் தூங்குமோ

 

என்னை நீயும் தீண்ட

உன்ன நானும் தூண்ட

ஹாஹ்.. வேகம் கொண்ட நெஞ்சம்

வேலி கொஞ்சம் தாண்ட

ஹஹஹாஹ்ஆஆஆஆ.ஹ்ஹா

 

ராத்திரி நடு ராத்திரி

ஊத்துது மழை ஊத்துது

தேகமெல்லாம் குறுகுறுங்க

நாடியெல்லாம் துறுதுருங்க

ஏறிப் போச்சு சூடு

Rathiri Nadu Rathiri Song Lyrics in English

Raathiri nadu raathiri

Oothuthu mazhai oothuthu

Dhegam ellaam kurukurunga

Naadiyellaam thuru thurunga

Yeri pochu soodu

 

Raathiri nadu raathiri

Oothuthu mazhai oothuthu

Dhegam ellaam kurukurunga

Naadiyellaam thuru thurunga

Yeri pochu soodu

 

Thooral podum podhu

Chinna thaazhma poovin meedhu

Thaen thuligal therithu vizha

Thaagangal theerumoo… Hahaha…

 

Saaral kaathu veesa yamma

Sivandha maeni koosa

Nee urasa naan urasa

Naanangal pogumo…

 

Innum enna paechu

Neramaagi pochu

Vanna paavai vaangum

Ushnamaana moochu

Haa aa aa aa…

 

Raathiri nadu raathiri

Oothuthu mazhai oothuthu

Dhegam ellaam kurukurunga

Naadiyellaam thuru thurunga

Yeri pochu soodu

 

Thozhil neeyum saaya engum

Thaenum paalum paaya

Naayaganin naadagangal

Aarambha neramo

 

Vanam boomi saatchi endrum

Vaazhum kaadhal kaatchi

Oorengum velaiyilae

Aasaigal thoongumoo…

 

Ennai neeyum theenda

unna naanum thoonda

Haahaa… Vegam konda nenjam

Vaeli konjam thaanda

Hahahaha aa a a a aa ha ha

 

Raathiri nadu raathiri

Oothuthu mazhai oothuthu

Dhegam ellaam kurukurunga

Naadiyellaam thuru thurunga

Yeri pochu soodu

 

YouTube – Links

Leave a Comment