Saturday Is Cominguuu Song Lyrics in Tamil (சேட்டர்டே இஸ் கம்மிங்கு) | Kick / கிக்

Saturday Is Cominguuu Song Lyrics

Song Saturday Is Cominguuu (சேட்டர்டே இஸ் கம்மிங்கு)
Movie Name Kick / கிக்
Actors Santhanam, Tanya Hope, Ragini Dwived
Music Arjun Janya
Singer Santhanam
lyricist Viveka
Movie Release date 01.09.2023
Lyrics in Tamil Lyrics in English

Saturday Is Cominguuu Song Lyrics in Tamil

ஏ சார்-அ பாரு தாரு மாறு

ஏ சார்-அ பாரு தாரு மாறு

 

ஏ சார்-அ பாரு தாரு மாறு

சேட்டர்டே னா வந்துருவாரு

 

ஏ சார்-அ பாரு தாரு மாறு

சேட்டர்டே னா வந்துருவாரு

 

டேர் மாறு யுனிவர்சிட்டி

டிகிரி வாங்கி வச்சிருக்காரு

 

பேசுவாரு சக்கர மாரி

ஒட்டுவாரு ஸ்டிக்கரு மாரி

நெஞ்சுல நிக்குற மாரி

பண்ணுற மந்திரவாதி

ராஜா ராஜா ராஜா

 

சேட்டர்டே இஸ் கம்மிங்கு

மீட் டினி தி இவினிங்கு

நைட்டு புல்லா டம்மிங்கு

நமக்கு வேணா மார்னிங்கு

 

சேட்டர்டே இஸ் கம்மிங்கு

மீட் டினி தி இவினிங்கு

 

அட என்னவேனா

என்ன கேட்டுக்கெல்லாம்

அட எங்கவேனா

கை போட்டக்கலாம்

 

நீ  லுக் குற லுக் குல

பக்குனு நெஞ்சுல விக்கலு வந்துருச்சி

நீ நக்கலு தூக்கலா பேசுற பேச்சுல

நட் டுர கழந்துருச்சி!!!

 

வாட்டருல வஞ்சர மீனு

வலைய போட்டு பாரு

கோட்டருல கொஞ்சுர மீனு

கூட்டிட்டு போக பாரு

ராஜா ராஜா ராஜா

 

சேட்டர்டே இஸ் கம்மிங்கு

மீட் டினி தி இவினிங்கு

நைட்டு புல்லா டம்மிங்கு

நமக்கு வேணா மார்னிங்கு

 

என் கொட்டாயுல

படம் ஓட்டுறன்டா

வா உனக்கு மட்டும்

அத காட்டுறன்டா

 

அட வத்தலும் தொத்தலும்

முத்தலுமாக சத்திலும் நின்னுருக்கும்

அத சித்தன்ன வாசலு

சித்திரம் போல

ஜிவ்வுன்னு ஒன்னிழுக்கும்

 

தூக்கத்த நீ தூக்கல போடு

டு பீசுல துள்ளுது மூனு

கப்பு குள்ள பார்லி ஜூசு

கல்ச்சர் யே காமடி பீசு

ராஜா ராஜா ராஜா

 

சேட்டர்டே இஸ் கம்மிங்கு

 

ஒன்னு, ரெண்டு, மூனு, நாலு

 

மீட் டினி தி இவினிங்கு

நைட்டு புல்லா டம்மிங்கு

நமக்கு வேணா மார்னிங்கு

 

சீவா…. சிவ சிவ சிவ ஹோய்…

 

சேட்டர்டே இஸ் கம்மிங்கு

மீட் டினி தி இவினிங்கு

 

Lyrics in Tamil Lyrics in English

Saturday Is Cominguuu Song Lyrics in English

Ae Sir-Eh Paaru Thaaru Maaru

Ae Sir-Eh Paaru Thaaru Maaru

 

Ae Sir-Eh Paaru Thaaru Maaru

Saturday Na Vandhuruvaaru

 

Ae Sir-Eh Paaru Thaaru Maaru

Saturday Na Vandhuruvaaru

 

Dare Maru University

Degree Vaange Vachirukkaaru

 

Peswaar Sakkara Maari

Ottuvaar Sticker Maari

Nenjula Nikkara Maari

Pannura Mandhiravaadhi

Raja Raja Raja

 

Saturday Is Comingu

Meet In The Eveningu

Night Fulla Drummingu

Namakku Vena Morningu

Saturday Is Comingu

Meet  In The Eveningu

 

Ada Ennavenaa

Ennai Ketukkalam

Ada Engavena

Kai Pottukkalam

 

Nee Look Kura

Look Kula

Bakkunu Nenjula

Vikkalu Vandhuruchi

 

Nee Nakkalu

Thookalaa Pesura Pechula

NUT TU

Kalanduruchi!!!

 

Water La Vanjara meenu

Valaiya pottu paaru

Quattar La Konjura Meenu

Kootitu Poga Paaru

Raja Raja Raja

 

Saturday Is Comingu

Meet In The Eveningu

Night Fulla Drummingu

Namakku Vena Morningu

 

En Kottaaiyula

Padam Otturanda

Vaa Unakku Mattum

Adha Kaaturanda

 

Ada Vathalum Thothalum

Muthalumaaga Suthilum

Ninnurukkum

Adhil Sithanna

Vaasalu Chittiram Pola

Jivvunu Onnilukkum

Thookatha Nee Thookkula Podu

Two Pizula Thulludhu Moodu

Cup Kulla Barley Juiceu

Saaraalyrics Culture Ey

Comedy Pieceu

Raja Raja Raja

 

Saturday Is Comingu

Onnu, Rendu, Munnu, Naalu

Meet In The Eveningu

Night Fulla Drummingu

Namakku Vena Morningu

 

YouTube – Links

Realated Songs

No Song lyricist
1 Gilma Song Lyrics in Tamil Viveka
2 Pathu Murai Song Lyrics in Tamil Gaana Bala
3 Kannamma Song Lyrics in Tamil Gaana Bala

Leave a Comment