Seenu Dolu Song Lyrics in Tamil (சீனு டோலு) | Title / டைட்டில்

Seenu Dolu Song Lyrics

Song Seenu Dolu (சீனு டோலு)
Movie Name Title / டைட்டில்
Actors Vijjith, Ashwini Chandrasekar
Music Anal Akash
Singer Antony Daasan, Srinisha Jayaseelan, Anal Akash
lyricist Logan
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Seenu Dolu Song Lyrics in Tamil

சீனு டோலு…

சீனு டோலு… சிலுக்கு தண்ணி

மானு தோலு மச்ச கண்ணி

 

தங்கம் போல டால் அடிப்பேன்

ரோனால்டினோ

 

சீனு டோலு…

சீனு டோலு… சிலுக்கு தண்ணி

மானு தோலு மச்ச கண்ணி

 

மாமு

தங்கம் போல டால் அடிப்பேன்

ரோனால்டினோ கோல் அடிப்பேன்

 

வேர்கல்ல போல உன்ன

அவிச்சி எடுத்துருவேன்

வாசிங் மிசின போல உன்ன

தொவச்சி உட்டுருவேன்

 

அய்யோ! எப்ப என்ன போட்டு

கலாய்கிற நீ

சூனா பானா பேச்ச கேட்டு

சதாய்க்கிற நீ

 

வேர்கல்ல போல உன்ன

அவிச்சி எடுத்துருவேன்

வாசிங் மிசின போல உன்ன

தொவச்சி உட்டுருவேன்

 

அய்யோ! எப்ப என்ன போட்டு

கலாய்கிற நீ

சூனா பானா பேச்ச கேட்டு

சதாய்க்கிற நீ

 

சீனு டோலு… சிலுக்கு தண்ணி

மானு தோலு மச்ச கண்ணி

 

தங்கம் போல டால் அடிப்பேன்

ரோனால்டினோ…

 

மாய வித்த காட்ட வந்த

கில்லாடி நானு

நீ மர்ம வித்த காட்டினாக்க

மூஞ்சில ஊணு

 

மாய வித்த காட்ட வந்த

கில்லாடி நானு

நீ மர்ம வித்த காட்டினாக்க

மூஞ்சில ஊணு

 

இச்சாதாரி பாம்பபோல

ஜித்தா காட்டுவ

நீ மகுடி ஊதி காட்டுனாக்க

கெத்த காட்டுவேன்

 

இந்தா பொண்ணே…

புடிச்சிக்கே

 

என்ன லட்டு மாரி

கடிச்சிக்கோ

 

நீ கேட்டதெல்லாம்

எடுத்துக்கோ

 

உன் சோலியதான்

முடிச்சிக்கோ

 

இந்தா பொண்ணே…

புடிச்சிக்கே

 

என்ன லட்டு மாரி

கடிச்சிக்கோ

 

நீ கேட்டதெல்லாம்

எடுத்துக்கோ

 

உன் சோலியதான்

முடிச்சிக்கோ….

 

சிலுக்கு தண்ணி மச்ச கண்ணி

டால் அடிப்பேன் சீனு டாேலு

 

சிலுக்கு தண்ணி மச்ச கண்ணி

டால் அடிப்பேன் சீனு டாேலு

 

சிலுக்கு தண்ணி மச்ச கண்ணி

சிலுக்கு தண்ணி மச்ச கண்ணி

டால் அடிப்பேன் சீனு டாேலு

 

சீனு டாேலு சிலுக்கு தண்ணி

மானு தோலு மச்ச கண்ணி

 

தங்கம் போல டால் அடிப்பேன்

ரோனால்டினோ…

 

மூஞ்சியில்லா மூஞ்செலி நான்

வளைய தோண்டுவேன்

ஆனா காசிமேடு நண்ட போல

இரைய தேடுவேன்

 

ஓ… மூஞ்சியில்லா மூஞ்செலி நான்

வளைய தோண்டுவேன்

ஆனா காசிமேடு நண்ட போல

இரைய தேடுவேன்

 

வாசனைய தேடும் கஸ்தூரி மானு

உன் கீட்ட எல்லாம்

கரைக்க வந்த கத்தாழ நானு

 

ஏ… ரெண்டும் ரெண்டும் நாலு

நீ மார்டனான கேள்லு

நான் பக்க பகடு ஆளு

உனக்கு இன்னவா வேணும் கேளு

 

ஏ… ரெண்டும் ரெண்டும் நாலு

நீ மார்டனான கேள்லு

நான் பக்க பகடு ஆளு

உனக்கு இன்னவா வேணும் கேளு….

 

சீனு டோலு… சிலுக்கு தண்ணி

மானு தோலு மச்ச கண்ணி

 

தங்கம் போல டால் அடிப்பேன்

ரோனால்டினோ…

Seenu Dolu Song Lyrics in English

Seenu Dhoolu…

Seenu Dhoolu… Silluku Thanni

Maanu Thoolu Machcha Kanni

 

Thangam Poola Dhaal Adippen

Ronaldino

 

Seenu Dhoolu… Silluku Thanni

Maanu Thoolu Machcha Kanni

 

Thangam Poola Dhaal Adippen

Ronaldino Goal Adippen

 

Verukkadalai Pola Unna

Avichu Eduthuduven

Washing Machine Pola Unna

Thovichu Ududuven

 

Ayaiyoo Yappa Enna Pottu

Kalaikkira Nee

Soona Paana Pecha Kettu

Sathaikkira Nee

 

Verukkadalai Pola Unna

Avichu Eduthuduven

Washing Machine Pola Unna

Thovichu Ududuven

 

Ayaiyoo Yappa Enna Pottu

Kalaikkira Nee

Soona Paana Pecha Kettu

Sathaikkira Nee

 

Seenu Dhoolu… Silluku Thanni

Maanu Thoolu Machcha Kanni

 

Thangam Poola Dhaal Adippen

Ronaldino

 

Maaya Vitha Kaatta Vantha

Killadi Naanu

Nee Marma Viththa Kattunaakkaa

Moongila Oonu

 

Maaya Vitha Kaatta Vantha

Killadi Naanu

Nee Marma Viththa Kattunaakkaa

Moongila Oonu

 

Ichchathaari Paanba Poola

Jithaa Kaattuven

Nee Magudi Oothi Kaattunaakka

Geththa Kaatuven

 

Inthaa Ponne…

Putchikko

 

Enna Lattu Maari

Katchikoo

 

Nee Kettathellam

Eduthukkoo

 

Un Solliya Nee

Mudichikoo

 

Inthaa Ponne…

Putchikko

 

Enna Lattu Maari

Katchikoo

 

Nee Kettathellam

Eduthukkoo

 

Un Solliya Nee

Mudichikoo

 

Silluku Thanni Machcha Kanni

Dhaal Adippen Seenu Dhoolu

 

Silluku Thanni Machcha Kanni

Dhaal Adippen Seenu Dhoolu

 

Seenu Dhoolu… Silluku Thanni

Maanu Thoolu Machcha Kanni

 

Thangam Poola Dhaal Adippen

Ronaldino

 

Moonjiyilla Moonjeli Naan

Valaiya Thoonduven

Aanaa Kaasimettu Nandumaari

Iraiya Theduven

 

Ooo… Moonjiyilla Moonjeli Naan

Valaiya Thoonduven

Aanaa Kaasimettu Nandumaari

Iraiya Theduven

 

Vaasanaiya Thedivarun Kasthuru Maanu

Unn Heata Ellam Koraikka Vantha

Katthazha Naanu

 

Eh… Rendum Rendum Naalu

Nee Modern Aana Girlu

Naan Pakka Pagadu Aalu

Unakku Innavaa Venum Kelu… Kelu

 

Eh… Rendum Rendum Naalu

Nee Modern Aana Girlu

Naan Pakka Pagadu Aalu

Unakku Innavaa Venum Kelu…

 

Seenu Dhoolu… Silluku Thanni

Maanu Thoolu Machcha Kanni

 

Thangam Poola Dhaal Adippen

Ronaldino

Leave a Comment