Singam Rendu Song Lyrics in Tamil (சிங்கம் ரெண்டு) | Natpu / நட்பு

Singam Rendu Song Lyrics

Movie Name Natpu / நட்பு
Song Name Singam Rendu (சிங்கம் ரெண்டு)
Actors Karthik, Sripriya
Music Ilaiyaraaja
Singers Malaysia Vasudevan, S. N. Surender
lyricist Vaira Muthu
Movie Release date 1986
Lyrics in தமிழ்Lyrics in English

Singam Rendu Song Lyrics in Tamil

சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா!

தீமைகள வெட்டிச் சாய்க்குமடா!

சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா!

தீமைகள வெட்டிச் சாய்க்குமடா!

 

அட குட்டுப் பட்ட கூட்டம்

இனி தட்டிக் கேட்கும் பாரு

இனி மோசக்காரன் முட்ட வந்தா

மோதிப் பார்க்கும் பாரு

 

சிங்கம் ரெண்டு சேந்ததடா!

தீமைகள வெட்டிச் சாய்க்குமடா!

 

ஏழு தரம் நீ ஓட்டு போட்ட

என்ன கண்ட நீ ஒட்டு போட்ட

பாடி வெச்சான்

அன்று பட்டுக்கோட்ட

கேட்டுப் புட்டு நீயும் கொறட்ட விட்ட

 

அண்ணாச்சி பாடு பட்ட

நீ என்னாத்த சேத்து வச்ச

கை சேர்ந்த காசை எல்லாம்

நீ கற்பூரம் காட்டிப் புட்டே

 

மாடிக்கும் அந்தச் சேரிக்கும்

இங்கு பரம்பர வழக்கு

மாறனும் நன்மை சேரணும்

வந்த சுதந்திரம் எதுக்கு ஹேய்…

 

சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா!

தீமைகள வெட்டிச் சாய்க்குமடா!

 

அட குட்டுப் பட்ட கூட்டம்

இனி தட்டிக் கேட்கும் பாரு

இனி மோசக்காரன் முட்ட வந்தா

மோதிப் பார்க்கும் பாரு

 

சிங்கம் ரெண்டு சேந்ததடா!

தீமைகள வெட்டிச் சாய்க்குமடா!

 

அண்ணே! அண்ணே! நீங்க சிங்காரமா!

இன்னும் என்ன பழம் பஞ்சாங்கமா!

தேர்தல் தெய்வம் ரெண்டும் நீயாகுமா!

போகப் போக ரெண்டும் பொய்யாகுமா!

 

நாம் வாழும் ஊருக்குள்ள

ஹோய்… ஓநாய்கள் ஊளையடா!

எல்லோரும் வாள் எடுப்போம்

பொற்காலம் நாளையடா!

 

பேச்சினால் செயல் வீச்சினால்

மக்கள் மனங்களை உழுது

ஏழையே இனி இல்லையே!

என்னும் சரித்திரம் எழுது ஹே… ஹேய்…

 

சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா!

தீமைகள வெட்டிச் சாய்க்குமடா!

 

அட குட்டுப் பட்ட கூட்டம்

இனி தட்டிக் கேட்கும் பாரு

இனி மோசக்காரன் முட்ட வந்தா

மோதிப் பார்க்கும் பாரு

 

சிங்கம் ரெண்டு சேந்ததடா!

தீமைகள வெட்டிச் சாய்க்குமடா!

Singam Rendu Song Lyrics in English

Singam rendu serndhadhadaa!

Theemaigala vetti chaaikkumadaa!

Singam rendu serndhadhadaa!

Theemaigala vetti chaaikkumadaa!

 

Ada kuttu patta koottam

Ini thatti ketkum paaru

Ini mosakkaaran mutta vandhaa

Modhi paarkkum paaru

 

Singam rendu serndhadhadaa!

Theemaigala vetti chaaikkumadaa!

 

Ezhu mora nee vote potta

Enna kanda thuni ottu potta

Paadi vechaan andru pattukkotta

Kettu puttu neeyum koratta vitta

 

Annaachi paadu patta

Nee ennaatha saethu vecha

Kai serndha kaasai ellaam

Nee karpooram kaatti putta hae

 

Maadikkum andha chaerikkum

Ingu parambara vazhakku

Maaranum nanma seranum

Vandha sudhandhiram edhukku haei…

 

Singam rendu serndhadhadaa!

Theemaigala vetti chaaikkumadaa!

 

Ada kuttu patta koottam

Ini thatti ketkum paaru

Ini mosakkaaran mutta vandhaa

Modhi paarkkum paaru

 

Singam rendu serndhadhadaa!

Theemaigala vetti chaaikkumadaa!

 

Annae! annae! neenga singaaramaa!

Innum enna pazham panjaangamaa!

Thaerdhal dheivam rendum neeyaagumaa!

Poga poga rendum poiyaagumaa!

 

Naam vaazhum oorukkulla

Hoi… onaaigal oolaiyadaa

Ellorum vaal eduppom

Porkaalam naalaiyadaa!

 

Pechinaal seyal veechinaal

Makkal manangalai uzhudhu

Ezhaiyae ini illaiyae!

Ennum sarithiram ezhudhu haei…

 

Singam rendu serndhadhadaa!

Theemaigala vetti chaaikkumadaa!

 

Ada kuttu patta koottam

Ini thatti ketkum paaru

Ini mosakkaaran mutta vandhaa

Modhi paarkkum paaru

 

Singam rendu serndhadhadaa!

Theemaigala vetti chaaikkumadaa!

 

YouTube – Links

Leave a Comment