Soda Bottle Song Lyrics in Tamil | Aaru / ஆறு

Soda Bottle Song Lyrics

Movie Name Aaru / ஆறு
Song Name Soda Bottle
Actors Trisha, Suriya
Music Devi Sri Prasad
Singer Shankar Mahadevan, Saaki Mukhesh
lyricist Na. Muthukumar
Movie Release date 2005
Lyrics in தமிழ்Lyrics in English

Soda Bottle Song Lyrics in Tamil

அஞ்சு கிலோ அரிசி வாங்கி

பஞ்சு பஞ்சா வேக வெச்சி

ஜன் ஜன் ஜன் ஜன்

 

பானையிலே ஊத்தி அத

பொதச்சு வெச்சோம் மண்ணுக்குள்ள

ஜன் ஜன் ஜன் ஜன்

 

போதையிலே சுண்ட கஞ்சி

பொதச்ச இடம் தெரியலியே

ஜன் ஜன் ஜன் ஜன்

 

ஆஹா ஆஹா

வடபழனி முருகா

அட்ரா மச்சி

 

சோடா பாட்டில் கையில

சைக்கிள் செயினு பையில

தொட வரான் பாருடா ஆறுமுகம்

 

வாடா வாடா மாப்புள்ள

வகுத்திருவேன் கேப்புல

மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்

 

ஹே! வெட்டு குத்து கத்தி கம்பு

புடிச்சு பாருடா

நான் கம்பி எண்ணி

கணக்கு பாடம் கத்துகிடேன்டா

 

வருஷத்துல எல்லா நாளும்

பொறந்த நாளுடா

நாங்க வெட்டுறது கேக் இல்ல

கையு காலுடா

 

என் பேரு ஆறுடா

ஊரு அடையாறுடா

டீலுன்னு வந்தாக்க

டார் டார் டார்

 

ஹே! கூவும் நதி ஓரத்துல

குந்திகின்னு கூவிகினோம்

ஹே! சாயங்கால நேரத்துல

ஹே! சுண்டகஞ்சி ஊத்திகினோம்

 

சோடா பாட்டில் கையில

சைக்கிள் செயினு பையில

தொட வரான் பாருடா ஆறுமுகம்

 

வாடா வாடா மாப்புள்ள

வகுத்திருவேன் கேப்புல

மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்

 

ஹோய்… ஹோய்… ஹோய்..

 

ஹே! பள்ளிகூடம் போகும்போது

அருவாளால பென்சில் சீவுவேன்

புடிச்ச நிறம் ரத்தமுன்னு

பிளேடால தான் நான் கிறுக்கினேன்

 

ஹே அண்டர்வேர் கோடுதெரிய

லுங்கி கட்டுவேன்

நான் நண்ட போல குழிய வெட்டி

உள்ள பதுங்குவேன்

 

கடலுகட்ட போல நான்

சுத்தும் ஆளுடா

தங்க மெடலுபோல உடம்பு குள்ள

காயம் நூறுடா

 

மூ ரெண்டு ஆறு டா

முன்கோப ஆளு டா

அவன நீ முறைச்சாக்கா

டார் டார் டார்

 

ஹே! கூவும் நதி ஓரத்துல

குந்திகின்னு கூவிகினோம்

ஹே! சாயங்கால நேரத்துல

ஹே! சுண்டகஞ்சி ஊத்திகினோம்

 

ஹே ஹே காட்டு புல்லு போல நானும்

தானாகவே முளைச்சவன் முளைச்சவன்

 

ஸ்டேட் பேங்குல அக்கௌன்ட் இல்ல

டாஸ்மார்குல கடன் வெச்சவன் வெச்சவன்

 

ஆறபத்தி யாருன்னு

ஊர கேளுடா

நான் ஆபத்துல ஊடு கட்டி

வாழும் ஆளுடா

 

கடலுக்குள்ள கிங்குன்னா

சுறாமீனுடா

இந்த கரையில தான் கிங்குன்னா

ஆறு நானுடா

 

எல்.ஐ.சி ஹைட்டுடா

நான் வந்தா வெயிட்டுடா

ஃபைட்டுன்னு வந்தாக்கா

டார் டார் டார்

 

ஹே கூவும் நதி ஓரத்துல

குந்திகின்னு கூவிகினோம்

ஹே! சாயங்கால நேரத்துல

ஹே! சுண்டகஞ்சி ஊத்திகினோம்

 

சோடா பாட்டில் கையில

சைக்கிள் செயினு பையில

தொட வரான் பாருடா ஆறுமுகம்

 

வாடா வாடா மாப்புள்ள

வகுத்திருவேன் கேப்புல

மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்

Soda Bottle Song Lyrics in English

Anju kilo arusi vaangi

Panju panja vega vechi

Jhan jhan jhan jhan

 

Paanayilae oothi adha

Podhachu vechom mannukkulla

Jhan jhan jhan jhan

 

Bodaiyilae sunda kanji

Podhacha edam theriyalayae

Jhan jhan jhan jhan

 

Aah aah.aah..aah

Vadapazhni muruga

Adra machi

 

Soda bottle kaiyila

Cycle chainu paiyila

Dhoda varan paaruda aarumugam

 

Vaada vaada maapulla

Vagudhiruven gappula

Meiyaalumae enakku nooru mugam

 

Hey vettu kuthu kathi kambu

Pudichu paaruda

Naan kambi enni

Kanakku paadam kathukitenda

 

Varushathula ella naalum

Porandha naaluda

Naanga vetturathu cakeilla

Kaiyu kaaluda

 

En peru aaruda

Ooru adayaaruda

Dealunnu vandhaaka

Taar taar taar

 

Hey koovam nadhi orathula

Kundhikinnu koovikinom

Hey sayankaala nerathula

Hey sundakanji oothikinom

 

Soda bottle kaiyila

Cycle chainu paiyila

Dhoda varan paaruda aarumugam

 

Vaada vaada maapulla

Vagudhiruven gappula

Meiyaalumae enakku nooru mugam

 

Hoi..hoi..hoihoihoi..

 

Hey! pallikoodam pogumpothu

Aruvaalaala pencil seevuven

Pudicha niram rathamunnu

Bladeaala thaan naan kirukinen

 

Hey! underwear kodutheriya

Lungi kattuven

Naan nanda pola kuzhiya vetti

Ulla padhunguven

 

Kadalukatta pola naan

Suthum aalu da

Thanga medalupola udambukulla

Kaayam nooruda

 

Moo rendu aaru da

Munkoba aalu da

Avana nee morachaaka

Taar taar taar

 

Hey! koovam nadhi orathula

Kundhikinnu koovikinom

Hey! sayankaala nerathula

Hey! sundakanji oothikinom

 

Hey! hey kaatu pullu pola naanum

Thaanagavae molachavan Molachavan

 

State bankula account illa

Tasmacula kadan vechavan Vechavan

 

Aara pathi yaarunnu

Oora keluda

Naan aabathula oodu katti

Vaazhum aaluda

 

Kadalukkulla kingunna

Surameenuda

Indha karaiyila thaan kingunna

Aaru naanuda

 

Lic heightuda

Naan vandha weightuda

Fightunnu vandhaakka

Taar taar taar

 

Hey! koovam nadhi orathula

Kundhikinnu koovikinom

Hey! sayankaala nerathula

Hey! sundakanji oothikinom

 

Soda bottle kaiyila

Cycle chainu paiyila

Dhoda varan paaruda aarumugam

 

Vaada vaada maapulla

Vagudhiruven gappula

Meiyaalumae enakku nooru mugam

 

YouTube – Links

Leave a Comment