Sokkana Baby Song Lyrics in Tamil | Amigo Garage

Sokkana Baby Song Lyrics

Movie Name Amigo Garage
Song Name Sokkana Baby
Actors Master Mahendran, GM.Sundar
Music Balamurali Balu
Singer Benny Dayal
lyricist Ku Karthik
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Sokkana Baby Song Lyrics in Tamil

கண்ணால பாக்குற…

நெஞ்சோரம் தாக்குற…

நீ போற போக்குல…..

BP’a ஏத்துற….

 

சின்ன பையன் நானும்

உன்னால மாச்சோ ஆனேன்

காதல் ஆசை வந்து

தன்னால மாறி போனேன்

 

வீட்டு வாச்மேன் போல

நைட் எல்லாம் காவல் காத்தேன்

போர்டு’ல ஃப்ளேம்ஸ்’அ போட்டு

லவ்’னு வந்து ஹேப்பி ஆனேன்,

 

அடியே தவிச்சேன்…

ஒளறி தொலச்சேன்…

தனியா சிரிச்சேன்…

 

சோக்கான பேபி நீதா…

ஷாக் ஆகி போனேன் நான் தா…

லிட் ஆகும் நம்ம சேந்தா…

 

சோக்கான பேபி நீதா…

ஷாக் ஆகி போனேன் நான் தா…

லிட் ஆகும் நம்ம சேந்தா…

 

மழையோ… வெயிலோ…

உனக்கு நிழலை நீ

நடக்கும் வழியில

என் உசுர விரிப்பேன்டி.

 

புதுசா எவனும் நடுவில் புகுந்தா

ஒரு மாஸ்டர் பிளான்’ல,

அவன் கதையா முடிப்பேன்டி…

 

Solar’uu System போல

நி சுத்துனா உன் கூட

சுத்வேன் பூமியா….

 

கோலார்’உஉ தங்கம் போல

நீ மாரிட்டா,

மண்ணாகி ஒட்டுவேன்

உன்ன தா.

 

என் தூக்கம் கெடுக்கற

வந்து கனவா சிரிக்கிற

அடி போதும் அலப்பற…

 

சோக்கான பேபி நீதா…

ஷாக் ஆகி போனேன் நான் தா…

லிட் ஆகும் நம்ம சேந்தா…

 

சின்ன பையன் நானும்

உன்னால மாச்சோ ஆனேன்

காதல் ஆசை வந்து

தன்னால மாறி போனேன்

 

வீட்டு வாச்மேன் போல

நைட் எல்லாம் காவல் காத்தேன்

போர்டு’ல ஃப்ளேம்ஸ்’அ போட்டு

லவ்’னு வந்து ஹேப்பி ஆனேன்,

 

அடியே தவிச்சேன்…

ஒளறி தொலச்சேன்…

தனியா சிரிச்சேன்…

 

சோக்கான பேபி நீதா…

ஷாக் ஆகி போனேன் நான் தா…

லிட் ஆகும் நம்ம சேந்தா…

 

ஏ! சோக்கான பேபி நீதா…

ஷாக் ஆகி போனேன் நான் தா…

லிட் ஆகும் நம்ம சேந்தா…

 

சோக்கான  பேபி நீதா…

ஷாக் ஆகி போனேன் நான் தா…

லிட் ஆகும் நம்ம சேந்தா…

 

ஏ! சோக்கான பேபி நீதா…

ஷாக் ஆகி போனேன் நான் தா…

லிட் ஆகும் நம்ம சேந்தா…

Sokkana Baby Song Lyrics in English

Kannala pakuraa……

Nenjoram Thakkuraa….

Ne Pora Pokkulaaaa…..

BP’a Ethuraaa….

 

Chinna Paiyan Nanum

Unnala Macho aanaen

Kadhal Aasai vandhu

Thannala maari ponnaen

 

Veetu watchman pola

Night ellam kaaval kathaen

Board’la flames’a pottu

Love’nu vandhu Happy aanaen,

 

Adiyaee thavichaen…

Olarii tholachaen…

Thaniya sirichaen…

 

Sokkana Baby neetha…

Shock aagi ponae nan tha..

Lit aagum namma sentha…

 

Hey! Sokkana Baby neetha…

Shock aagi ponae nan tha…

Lit aagum namma sentha…

 

Mazhaiyo.. veyilo…

Unakku Nizhalai Ne

Nadakkum vazhiyila

En usura virippaen di.

 

Puthusa Evanum Naduvil Pugundha

Oru Master Plan’ula

Avan kathaiya mudippaen di.

 

Solar’uu System pola Ni suthuna

Un kooda suthuvaen Boomiya.

Kolar’uu Thangam pola Ne marita

Mannagi ottuvaen Unna tha…

 

En thookam kedukkara

Vandhu Kanava Sirikkira

Adi Pothum alapparaaaa….

 

Sokkana Baby neetha…

Shock aagi ponae nan tha…

Lit aagum namma serndha…

 

Chinna Paiyan nanu

Unnala Macho aanaen

Kadhal Aasai vandhu

Thannala maari ponnaen

 

Veetu watchman pola

Night ellam kaaval kathaen

Board’la flames’a pottu

Love’nu vandhu Happy aanaen,

 

Adiyaee thavichaen…

Olarii tholachaen…

Thaniya sirichaen…

 

Sokkana Baby neetha…

Shock aagi ponae nan tha..

Lit aagum namma sentha…

 

Hey! Sokkana Baby neetha…

Shock aagi ponae nan tha…

Lit aagum namma sentha…

 

Sokkana Baby neetha…

Shock aagi ponae nan tha..

Lit aagum namma sentha…

 

Hey! Sokkana Baby neetha…

Shock aagi ponae nan tha…

Lit aagum namma sentha…

 

YouTube – Links

Leave a Comment