Sola Pasunkiliye Song Lyrics | Movie – En Raasavin Manasile

Sola Pasunkiliye Song Lyrics

Movie Name En Raasavin Manasile / என் ராசாவின் மனசிலே
Actors Rajkiran, Meena
Music Ilayaraja
Singers Ilayaraja
lyricist Ilayaraja
Movie Release date 13 April 1991

Lyrics in தமிழ்Lyrics in English

Sola Pasunkiliye Song Lyrics in Tamil

சோழ பசுங்கிளியே

சொந்தமுள்ள பூங்கொடியே

ஈச்ச இளங்குறுத்தே

என் தாயி சோலையம்மா

 

கோடி திரவியமே

வந்தது வந்தது ஏன்

கொள்ள போனது போனது ஏன்

 

ஆவி துடிக்க

விட்டு சென்றது சென்றது ஏன்

விட்டு சென்றது சென்றது ஏன்

 

சோழ பசுங்கிளியே

சொந்தமுள்ள பூங்கொடியே

ஈச்ச இளங்குறுத்தே

என் தாயி சோலையம்மா

 

கண்ணுபட போகும் என்று

பொத்தி வச்ச பூங்குயிலே

மண்ணு பட்டு போகும் என்று

நெஞ்சம் இன்று தூங்கலியே

 

வாங்கி வந்த மல்லியப்பூ

வாசம் இன்னும் போகலியே

பந்தகாலு பள்ளம் இன்னும்

மண்ணெடுத்து மூடலியே

 

நீ வாழ்ந்த காட்சி எல்லாம்

தேடுகின்றேனே

நான் இங்கே நாதி இன்றி

வாடுகின்றேனே

 

சோழ பசுங்கிளியே

சொந்தமுள்ள பூங்கொடியே

 

கோடி திரவியமே

வந்தது வந்தது ஏன்

கொள்ள போனது போனது

 

ஏன் ஆவி துடிக்க விட்டு

சென்றது சென்றது ஏன்

விட்டு சென்றது சென்றது ஏன்

 

தங்கத்துல தாலி பண்ணி

தங்கத்துக்கு போட்டேனே

தங்கியவள் வாழவும் இல்லே

தட்டு கெட்டு போனேனே

 

சங்கு நிற தாமரைய

செங்கரையான் தீண்டிடுமோ

மஞ்ச முக மல்லிகைய

மண்கரையான் மாத்திடுமோ

 

கற்பூர கட்டி ஒன்னு

காத்துல போனதடி

செந்தூர வாழை ஒன்னு

சேத்துல சாஞ்சதடி

 

சோழ பசுங்கிளியே

சொந்தமுள்ள பூங்கொடியே

 

கோடி திரவியமே

வந்தது வந்தது ஏன்

கொள்ள போனது போனது ஏன்

 

ஆவி துடிக்க

விட்டு சென்றது சென்றது ஏன்

விட்டு சென்றது சென்றது ஏன்

 

சோழ பசுங்கிளியே

சொந்தமுள்ள பூங்கொடியே

ஈச்ச இளங்குறுத்தே

என் தாயி சோலையம்மா

Sola Pasunkiliye Song Lyrics in English

Sola pasungkiliyae.

Sondhamulla poongkodiyae.

Eechcha ilangkuruththae.

En thaayi solaiyammaa.

 

Kodi thiraviyamae

Vanthathu vanthathu yen

Kolla ponathu ponathu yen

 

Aavi thudikka vittu

Sendrathu sendrathu yen

Vittu sendrathu sendrathu yen

 

Sola pasungkiliyae.

Sondhamulla poongkodiyae.

Eechcha ilangkuruththae.

En thaayi solaiyammaa.

 

Kannupada pogum endru

Poththi vacha poongkuyilae

Mannu pattu pogum endru

Nenjam indru thoongaliyae

 

Vaangi vantha malliyappoo

Vaasam innum pogaliyae

Panthakaalu pallam innum

Manneduthu moodaliyae

 

Nee vaazhntha kaatchi ellaam

Thedugindrenae

Naan ingae naadhi indri

Vaadugindrenae

 

Sola pasungkiliyae.

Sondhamulla poongkodiyae.

 

Kodi thiraviyamae

Vanthathu vanthathu yen

Kolla ponathu ponathu yen

 

Aavi thudikka vittu

Sendrathu sendrathu yen

Vittu sendrathu sendrathu yen

 

Thangathula thaali panni

Thangathukku pottenae

Thangiyaval vaazhavum illae

Thattu kettu ponenae

 

Sangu nira thaamaraiya

Sengaraiyaan theendidumo

Manja muga malligaiya

Mankaraiyaan maathidumo

 

Karppoora katti onnu

Kaathula ponathadi

Sendhoora vaazhai onnu

Sethula saanjathadi

 

Sola pasungkiliyae.

Sondhamulla poongkodiyae.

 

Kodi thiraviyamae

Vanthathu vanthathu yen

Kolla ponathu ponathu yen

 

Aavi thudikka vittu

Sendrathu sendrathu yen

Vittu sendrathu sendrathu yen

 

Sola pasungkiliyae.

Sondhamulla poongkodiyae.

Eechcha ilangkuruththae.

En thaayi solaiyammaa.

Leave a Comment