Sollamathane Indha Manasu Song Lyrics | Oru Thayin Sabhatham

Sollamathane Indha Manasu Song Lyrics

Movie Name Oru Thayin Sabhatham
Actors T. Rajendar, Srividya, Jaishankar
Music T. Rajendar
Singer ——
lyricist T. Rajendar
Movie Release date 1985

Lyrics in தமிழ்Lyrics in English

Sollamathane Indha Manasu Song Lyrics in Tamil

சொல்லாமத்தானே

இந்த மனசு தவிக்குது

இந்த மனசு தவிக்குது…

 

கண்ணாலத்தானே

இந்த காதல் வளருது

இந்த காதல் வளருது…

 

உள்ளமோ நினைக்குது

உதடு தான் மறைக்குது…

 

உள்ளமோ நினைக்குது

உதடுதான் மறைக்குது…

ஹோ!…

 

சொல்லாமத்தானே

இந்த மனசு தவிக்குது

இந்த மனசு தவிக்குது…

 

மூடிவச்ச மொட்டு பூவுக்குள்ள

வண்டு வந்தா வழி கிடைக்குமா!…

 

வண்டின் இதழ் மொட்டில் பட்டுவிட்டால்

மொட்டின் இதழ் விட்டுக்கொடுக்குமே!…

 

ஓ!.. பூனைக்கு மணிய கட்டுறது யாரு

 

இப்படியே இருந்தா? முடிவென்ன கூறு

 

பெண்ணின் மன ஆழம்

அறிந்திடும் முன்னே

இறங்கிட எனக்கும் தயக்கம்

 

காந்தமதை கண்டா

இரும்பது தானே

இணைந்திட வருவது வழக்கம்

ஹாே ஹாே….

 

சொல்லாமத்தானே

இந்த மனசு தவிக்குது

இந்த மனசு தவிக்குது…

 

தினம் தினம் உன்னை பாக்கயில

மனம் விட்டு பேச துடிக்கிறேன்

ஊரு கதை தானே நடக்குது

உள்ள கதை உள்ள முழிக்குது

 

பாக்க வரும் முன்னே

துணிவது இருக்கும்

 

பக்கம் வந்த பின்னே

வெட்கமது தடுக்கும்

 

சிப்பிக்குள்ளே முத்த போல….

நெஞ்சுக்குள்ள காதல

மூடி மூடி வைப்பதும் ஏனோ!

 

தொண்டக்குழி வரைக்கும்

அலையென வார்த்தையும்

வந்து வந்து திரும்புது

ஏனோ! ஹோ ஹோ…

 

சொல்லாமத்தானே

இந்த மனசு தவிக்குது

இந்த மனசு தவிக்குது…

 

கண்ணாலத்தானே

இந்த காதல் வளருது

இந்த காதல் வளருது…

 

உள்ளமோ நினைக்குது

உதடு தான் மறைக்குது

 

உள்ளமோ நினைக்குது

உதடுதான் மறைக்குது..

ஹோ…

 

சொல்லாமத்தானே

இந்த மனசு தவிக்குது

இந்த மனசு தவிக்குது

இந்த மனசு தவிக்குது

இந்த மனசு தவிக்குது

.

Sollamathane Indha Manasu Song Lyrics in English

Sollaamaththaanae!

Intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu…

 

Kannaalaththaanae!

Intha kadhal valaruthu

Intha kadhal valaruthu…

 

Ullamo ninaikkuthu

Udhaduthaan maraikkuthu…

 

Ullamo ninaikkuthu

Udhaduthaan maraikkuthu….

Ho!…

 

Sollaamaththaanae

Intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu….

 

Moodi vachcha mottu poovukkulla

Vandu vanthaa vazhi kidaikkumaa!…

 

Vandin idhzh mottil pattuvittaa

Mottin idhazh vittukodukkumae!…

 

Oo!.. poonaikku maniya katturathu yaaru

Ippadiyae irunthaa? mudivenna kooru

 

Pennin mana aazham

Arinthidum munnae

Irangida enakkum thayakkam

 

Kaanthamathai kandaa

Irumbu thaanae

Inainthida varuvathu vazhakkamhaa

Hoo… hoo…

 

Sollaamaththaanae!

Intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu…

 

Dhinam dhinam unnai paakkayila

Manam vittu pesa thudikkiraen

Ooru kadhai thaanae nadakkuthu

Ulla kadhai ulla muzhikkuthu

 

Paakka varum munnae

Thunivathu irukkum

Pakkam vantha pinnae

Vetkamathu thadukkum

 

Sippikkullae muththa pola…

Nenjukkulla kadhala

Moodi moodi vappathum yaeno?

 

Thondakkuzhi varaikkum

Alaiyena vaarththaiyum

Vanthu vanthu thirumputhu

Yaeno? hoo.. hoo…

 

Sollaamaththaanae!

Intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu…

 

Kannaalaththaanae!

Intha kadhal valaruthu

Intha kadhal valaruthu…

 

Ullamo ninaikkuthu

Udhaduthaan maraikkuthu…

 

Ullamo ninaikkuthu

Udhaduthaan maraikkuthu…

Ho…

 

Sollaamaththaanae!

Intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu…

 

YouTube – Links

Leave a Comment