Thalai Viduthalai Song Lyrics in Tamil (தலை விடுதலை) | Vivegam / விவேகம்

Thalai Viduthalai Song Lyrics

“அஜித்குமார், காஜல் அகர்வால்” நடித்துள்ள “விவேகம்” என்னும் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் “தலை விடுதலை” ஆகும். இப்பாடலை “டாக்டர் சிவா” பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடலை பாடி இசையமைத்தர் “அனிருத் ரவிச்சந்தர்”.

Movie Name Vivegam / விவேகம்
Song Name Thalai Viduthalai (தலை விடுதலை)
Actors Ajith Kumar, Kajal Agarwal
Music Anirudh Ravichander
Singers Anirudh Ravichander
lyricist Director Siva
Movie Release date 2017
Lyrics in தமிழ்Lyrics in English

Thalai Viduthalai Song Lyrics in Tamil

இந்த உலகமே உன்ன எதிா்த்தாலும்

எல்லா சூழ்நிலையிலும்

நீ தோத்துட்ட தோத்துட்டனு

உன் முன்னாடி நின்னு அலறுனாலும்

நீயா ஒத்துக்குற வரைக்கும்

எவனாலும் எங்கேயும் எப்போவும்

உன்ன ஜெயிக்க முடியாது

 

தலை விடுதலை விழிகளில் பாரடா

பகை அலறிட கதறிட மோதடா

தடை சிதறிட உடைபட ஏறடா

விடை வீரமே உலகெல்லாம் கூறடா

 

தலை விடுதலை விழிகளில் பாரடா

பகை அலறிட கதறிட மோதடா

தடை சிதறிட உடைபட ஏறடா

விடை வீரமே உலகெல்லாம் கூறடா

 

ஹோ ஹா ஹோ…

ஹா ஹோ ஹா…

 

மாமலை கூட நீ வீறு கொண்டு ஏறும்போது

கால்களின் கீழே நீ ஏறு ஏறு

பேரலை கூட நீ மோதிக்கொண்டு நீந்தும் போது

தோள்களின் கீழே நீ ஏறு ஏறு

 

உயிா் குருதியில் உறுதியை சேரடா

திசை எங்கிலும் எல்லைகள் மீறடா

 

ஹோ ஹா ஹோ…

ஹா ஹோ ஹா…

 

வேகம் என்னும் தீயிலே எண்ணை ஊற்று

நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு

ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்னு சோ்த்து

ரத்தம் நாளம் எங்கிலும் வேகம் ஏற்று

 

படை எதிாிட வளைத்திட நெருங்கிட

அடங்கிடாதே

கடை நொடி வரை கருணையை எதிாிக்கு

வழங்கிடாதே ஹே… ஹே…

 

தலை விடுதலை விழிகளில் பாரடா

பகை அலறிட கதறிட மோதடா

 

தலை விடுதலை விழிகளில்

ஹோ… ஹா…

பகை அலறிட கதறிட

ஹோ… ஹா…

தடை சிதறிட உடைபட

ஹோ… ஹா…

விடை வீரமே உலகெல்லாம் கூறடா

 

ஹோ ஹா ஹோ…

ஹா ஹோ ஹா…

 

Keep out.. out of the way

He’s coming to play

Hoo haa…

Come on clear the stage

He’s ready to rage

Hoo haa…

 

Keep out.. out of the way

He’s coming to play

Hoo haa…

Come on clear the stage

He’s ready to rage

Hoo haa…

Thalai Viduthalai Song Lyrics in English

Intha Ulagamae unna ethirthalum

Ella soolnilaiyilum

Nee thothutta thothutta nu

Un munnadi ninnu alarunalum

Neeya othukura varaikum

Evanalum engeyum eppovum

Unna jeika mudiyathu

 

Thalai viduthalai vizhigalil paarada

Pagai alarida katharida modhada

Thadai sidharida udai pada yerada

Vidai veeramae ulagellam kooradaa

 

Thalai viduthalai vizhigalil paarada

Pagai alarida katharida modhada

Thadai sidharida udai pada yerada

Vidai veeramae ulagellam kooradaa

 

Hoo haahoo haa…

Hoo haa…

 

Maamalai kooda nee veeru kondu yerumbodhun

Kaalgalin keezhe nee yeru yeru

Peralai kooda nee modhi kondu nendhum bodhun

Tholgalin keezhe nee yeru yeru

 

Uyir kurudhiyil urudhiyai serada

Dhisai engilum ellaigal meerada

 

Hoo haahoo haa..

Hoo haa..

 

Never evergive upppp

Keep out out of the way

He’s coming to play

Come on clear the stage

He’s ready to rage

 

Vegam ennum theeyilae ennai ootru

Nooru vaalgal modhinum nenjai kaatu

Rosham kovam rendaiyum onnu serthu

Ratham naalam engilum vegam yetru

 

Padai edhirida valaithida nerungida

Adangidathae

Kadai nodi varai karunaiyai edhuriku

Valangidathae…

Hey… hey…

 

Thalai viduthalai vizhigalil paarada

Pagai alarida katharida modhada

 

Thalai viduthalai vizhigalil..hoo haa

Pagai alarida katharida

Hoo haa…

Thadai sidharida udai pada

Hoo haa…

Vidai veeramae ulagellam koraadaa..

Hoo haahoo haa…

Hoo haa

 

Keep out.. out of the way

He’s coming to play

Hoo haa…

Come on clear the stage

He’s ready to rage

Hoo haa…

 

Keep out.. out of the way

He’s coming to play

Hoo haa…

Come on clear the stage

He’s ready to rage

Hoo haa…

 

YouTube – Links

Leave a Comment