Thendral Vanthu Theendumbothu Song Lyrics
Movie Name | Avatharam / அவதாரம் |
Actors | Nassar, Revathi |
Music | Ilayaraja, S. Janaki |
Singer | Ilayaraja |
lyricist | Vaali |
Movie Release date | 9 June 1995 |
Thendral Vanthu Theendumbothu Song Lyrics in Tamil
தென்றல் வந்து
தீண்டும் போது
என்ன வண்ணமோ!
மனசுல
திங்கள் வந்து
காயும் போது
என்ன வண்ணமோ!
நினைப்புல
வந்து வந்து போகுதம்மா!
எண்ணமெல்லாம் வண்ணமம்மா!
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா!
உண்மையம்மா உள்ளதை
நானும் சொன்னேன்
பொன்னம்மா! சின்னக் கண்ணே!
தென்றல் வந்து
தீண்டும் போது
என்ன வண்ணமோ!
மனசுல
திங்கள் வந்து
காயும் போது
என்ன வண்ணமோ!
நினைப்புல
எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது!
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது!
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம்
தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம்
இனிப்பா! இனிக்குது
ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல
நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே!
தென்றல் வந்து
தீண்டும் போது
என்ன வண்ணமோ!
மனசுல
ஈரம் விழுந்தாலே!
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே!
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது
குயிலே! குயிலினமே!
அந்த இசையா கூவுதம்மா!
கிளியே! கிளியினமே!
அதைக் கதையாப் பேசுதம்மா!
கதையாய்! விடுகதையாய்!
ஆவதில்லையே அன்புதான்
தென்றல் வந்து
தீண்டும் போது
என்ன வண்ணமோ!
மனசுல
திங்கள் வந்து
காயும் போது
என்ன வண்ணமோ!
நினைப்புல
வந்து வந்து போகுதம்மா!
எண்ணமெல்லாம் வண்ணமம்மா!
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா!
உண்மையிலே உள்ளது
என்ன என்ன..
வண்ணங்கள் என்ன என்ன
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ!
மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ!
நினைப்புல
Thendral Vanthu Theendumbothu Song Lyrics in English
Thendral vanthu
Theendum pothu
Enna vannamo
Manasula!
Thingal vanthu
Kaayum pothu
Enna vannamo
Nenapula!
Vanthu vanthu poguthamma!
Ennamellam vannam amma!
Ennagalukku yethapadi
Vannamellam maarumamma
Unmaiyamma ullatha
Naanum sonnen
Ponnamma chinna kanne
Thendral vanthu
Theendum pothu
Enna vannamo
Manasula!
Thingal vanthu
Kaayum pothu
Enna vannamo
Nenapula!
Evarum sollaamalae
Pookkalum vaasam veesuthu!
Uravum illaamalea
Iru manam yetho pesuthu!
Evarum sollaamalae
Kuyil ellaam
Thaena paaduthu!
Ethuvum illaamalae
Manasellaam
Inippaa! inikkuthu
Oda neeroda
Intha ulagam athu pola
Odam athu odum
Intha kaalam athu pola
Nilaiyaa nillaathu
Ninaivil varum nirangalae!
Thendral vanthu
Theendum pothu
Enna vannamo
Manasula!
Eeram vizhunthaalae!
Nilathilae ellaam thulirkuthu
Nesam poranthaalae!
Udambellaam yeno silirkuthu
Aalam vizhuthaaga
Aasaigal oonjal aadudhu
Alaiyum ala polae
Azhagellaam kolam poduthu
Kuyilae! kuyilinamae!
Antha isaiya koovuthamma!
Kiliyae! kiliyinamae!
Atha kathaiyai pesuthamma!
Kathaiya! vidukathaiyaai!
Aavathillaiyae anbu thaan
Thendral vanthu
Theendum pothu
Enna vannamo
Manasula
Thingal vanthu
Kaayum pothu
Enna vannamo
Nenapula!
Vanthu vanthu poguthamma!
Ennamellam vannam amma!
Ennagalukku yethapadi
Vannamellam maarumamma!
Unmaiyilae ullatha
Enna enna…
Vannangal enna enna
Thendral vanthu
Theendum pothu
Enna vannamo
Manasula!
Thingal vanthu
Kaayum pothu
Enna vannamo
Nenapula!