Thoorigayin Theendal Song Lyrics in Tamil | Album Song

Thoorigayin Theendal Song Lyrics

Song Name Thoorigayin Theendal
Music CD Anbumani
Singer Adhi Gopal, Saindhavi
lyricist Vivek
Movie Release date 2023

Thoorigayin Theendal Song Lyrics in Tamil

கால்கள் உன்னிடம் வருமா

தூர தூண்டிலில் விழுமா

தூரிகையின் தீண்டல் கேட்கும்

வெள்ளைக் காகிதம்

 

தூரத்திலே காற்றில்

நாம் வரைந்த ஓவியம்

ஈரத்திலே வாழ

காலம் செய்த நாடகம்

 

நிலத்தை அறைந்திடும்

அடைமழை போலவே

நினைவில் தினம் பொழிவேன்

 

உடலை பிரிந்து

என் உயிர் விழும் போதிலும்

உனையே சுமந்திருப்பேன்

 

கால்கள் உன்னிடம் வருமா

தூர தூண்டிலில் விழுமா

 

நீர் கடந்தால்

போகாத மாசுகள்போகுமே

நீ கடந்தால்

ஆறாத காயங்கள் ஆறுமே

 

ஆகாயத்தில் தடுமாறினேன்

இந்நேரத்தில் இன்று வாழ்கிறேன்

 

விண்மீன்களின் விருந்தாகிறேன்

நான் கொண்ட சிறகுக்கு நீதானே வானம்

 

வாழும் காலம் வரை

நீதான் நீதான்

வானம் தூவும் மழை

நீதான் நீதான்

 

வாழும் காலம் வரை

நீதான் நீதான்

வாசம் வீசும் வரை

நீதான் நீதான்

 

வாழும் காலம் வரை

நீதான் நீதான்

கானல் தாகும் மலை

நீதான் நீதான்

 

வாழும் காலம் வரை

நீதான் நீதான்

காணும் யாவும் இனி

நீதான் நீதான்

 

தீரும் முன்னே ஏறும்

தீயை போல நீளுமா

தீண்டல் ஒன்றே போதும்

என்னில் நீயும் வாழவா

 

கண் அளவில் கூட

காதல் சேந்தும் கூட வாழுமே

கண் அளவில் கூட

காதல் வாழ போதுமே

 

கவிதை இரவுகள் தகையென ஈரங்கள்

நிதமும் பழகுதே

நினைவின் படிவில் வதனங்கள் ஓடிட

நிஜத்தை நெருங்குகுகிறேன்

 

கால்கள் உன்னிடம் வருமா

தூர தூண்டிலில் விழுமா

YouTube-Links

Leave a Comment