Thunderkaaran Song Lyrics in Tamil | Veeran / வீரன்

Thunderkaaran Song Lyrics

Movie Name Veeran / வீரன்
Song Name Thunderkaaran
Actors Hiphop Tamizha, Athira Raj
Music Hiphop Tamizha
Singers Anirudh Ravichander, Hiphop Tamizha
lyricist Vivek
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Thunderkaaran Song Lyrics in Tamil

கோவக்காரன்…

சண்டக்காரன்…

கருப்புசாமி பெத்த பேரன்…

 

Wondar-காரன்…

Thunder-காரன்…

மாஸ்க போட்ட மின்னல் வீரன்…

 

கோவக்காரன்…

சண்டக்காரன்…

கருப்புசாமி பெத்த பேரன்…

 

Wondar-காரன்…

Thunder-காரன்…

மாஸ்க போட்ட மின்னல் வீரன்…

 

மின்னலு மின்னலு

மின்னலு மின்னலு

மின்னலு மின்னலு வீரன்டா…

 

வில்லனு வில்லனு

வில்லன எல்லாம்

வெளுத்து வாங்க போற நான் .

 

மின்னலு மின்னலு

மின்னலு மின்னலு

மின்னலு மின்னலு வீரன்டா…

 

வில்லனு, வில்லனு

வில்லன எல்லாம்

வெளுத்து வாங்க போற நான்

 

நீரும் நெருப்பும் இவன் டாயி…

இவன் டாயி… இவன் டாயி

 

ஹார்ஸ்ல சுத்தும் கவ்பாயி…

கவ்பாயி.. கவ்பாயி..

 

காத்து இவனுக்கு எம்பிளாயி..

எம்பிளாயி.. எம்பிளாயி..

 

கால் பண்ணுவா மகமாயி…

 

ஊரு ஃபுல்லா கேப்மாரி..

கேப்மாரி கேப்மாரி ..

 

வெறுத்துடுவா வெறிசாரி

வெறிசாரி… வெறிசாரி….

 

பவர் இருக்குது ஒரு லாரி

ஒரு லாரி… ஒரு லாரி…

 

இது தமிழ் சூப்பர் ஹீரோ ஸ்டோரி

 

மின்னலு மின்னலு

மின்னலு மின்னலு

மின்னலு மின்னலு வீரன்டா…

 

வில்லனு வில்லனு

வில்லன எல்லாம்

வெளுத்து வாங்க போற நான் .

Thunderkaaran Song Lyrics in English

Kovakkaran…

Sandakkaran…

Karuppusami Petha Peran…

 

Wondarkkaran…

Thunderkkaran…

Maaska Potta Minnal Veeran…

 

Kovakkaran…

Sandakkaran…

Karuppusami Petha Peran…

 

Wondarkkaran…

Thunderkkaran…

Maaska Potta Minnal Veeran…

 

Minnalu Minnalu

Minnalu Minnalu

Minnalu Minnalu Veerandda…

 

Villannu Villannu

Villana Ellam

Veluthu Vanga Poraa Naan

 

Minnalu Minnalu

Minnalu Minnalu

Minnalu Minnalu Veerandda…

 

Villannu Villannu

Villana Ellam

Veluthu Vanga Poraa Naan

 

Neerum Nerupum Ivan Daaee

Ivan Daaee… Ivan Daaee…

 

Harshla Sutthum Cowboy…

Cowboy… Cowboy…

 

Kaathu Ivanuku Employee…

Employee… Employee…

 

Call Pannuva Magamayee…

 

Oru Fulla Capmaari…

Capmaari… Capmaari…

 

Veruththuduvaa Verysorry…

Verysorry… Verysorry…

 

Power Irukuthu Oru Lorry…

Oru Lorry… Oru Lorry…

 

Ithu Tamil Super Hero Stroy

 

Minnalu Minnalu

Minnalu Minnalu

Minnalu Minnalu Veerandda…

 

Villannu Villannu

Villana Ellam

Veluthu Vanga Poraa Naan

 

YouTube – Links

Leave a Comment