Unnapola Chinna Ponna Song Lyrics
Movie Name | Yettikki Potti / ஏட்டிக்கி போட்டி |
Song Name | Unnapola Chinna Ponna |
Actors | Pandia Rajan, Saritha |
Music | Gangai Amaran |
Singers | Mano, K.S. Chitra |
lyricist | Vaali |
Movie Release date | 1987 |
Unnapola Chinna Ponna Song Lyrics in Tamil
உன்னப்போல சின்னப் பொண்ணத்தான்
ஊரச் சுத்தி தேடினேன் அடி
நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்
என்னக் கட்டிக்கோ வந்து ஒட்டிக்கோ
ரொம்ப நாளாச்சு நான்
தூங்கி வாயேண்டி சித்ராங்கி
உன்னப் போல நல்ல ஆளத்தான்
ஊரச் சுத்தி தேடினேன்
அட நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்
என்ன தாங்கிக்கோ வந்து வாங்கிக்கோ
ரொம்ப நாளாச்சு நான்
தூங்கி ஓயாம நான் ஏங்கி
உன்னப்போல சின்னப் பொண்ணத்தான்
ஊரச் சுத்தி தேடினேன் அடி
நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்
ஆஹா பல பேரு நாள் கணக்கா
போட்டி போட்டு காத்திருக்கா
புதுசாத்தான் நீயிருக்க
பூவைப் போல நான் பறிக்க
அடியாத்தி ஆடைப் போல
மேல வந்து ஆடலாமா
அறியாத பொண்ணு நெஞ்சில்
அம்பு ஒண்ணு போடலாமா
ஆடையிட்டு மூடி வச்சா
ஆசைத் தீருமா
ஆக்கி வச்சு காக்க வச்சா
பசியும் ஆறுமா
காலம் நேரம் நாலும் இப்போ
கூடி வந்தது
அணில் கடிக்க மாம்பழம்தான்
தேடி வந்தது
இன்னும் நானும் தின்னவில்லையே
வந்த ஏக்கம் தீரவில்லையே
கன்னம் என்னும் கனியை கொஞ்சம் கொடு
உன்னப் போல நல்ல ஆளத்தான்
ஊரச் சுத்தி தேடினேன் அடி
நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்
உனக்காக நான் தவிச்சு
ஊதக் காத்தை தூது விட்டேன்
ஊசிப் போல நான் எளச்சு
ஒடம்பு ரொம்ப பாடுபட்டேன்
ஓம் மேல ஆச வச்சு
ஊரு விட்டு ஊரு வந்தேன்
ஊசிப் போல நீ இருக்க
நூலப் போல சேர வந்தேன்
பேசிப் பேசி நீயும் என்னை
மயக்கிப் போடுறே
கேட்டு கேட்டு நான் மயங்க
பாட்டு பாடுறே
ஆளக் கொஞ்சம் பாக்குறப்போ
பட்டிக்காடுதான்
போகப் போக காணலாம்
நான் போடும் போடுதான்
உன்னப் போல கண்டதில்லையே
ரொம்ப ரொம்ப சுட்டிப் பிள்ளையே
வெட்கம் வந்து சொல்லும் போது
விடு விடு
உன்னப்போல சின்னப் பொண்ணத்தான்
ஊரச் சுத்தி தேடினேன் அடி
நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்
என்னக் கட்டிக்கோ வந்து ஒட்டிக்கோ
ரொம்ப நாளாச்சு நான் தூங்கி
வாயேண்டி சித்ராங்கி
உன்னப் போல நல்ல ஆளத்தான்
ஊரச் சுத்தி தேடினேன்
அட நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்
என்ன தாங்கிக்கோ வந்து வாங்கிக்கோ
ரொம்ப நாளாச்சு நான் தூங்கி
ஓயாம நான் ஏங்கி
உன்னப்போல சின்னப் பொண்ணத்தான்
ஊரச் சுத்தி தேடினேன் அடி
நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்
Unnapola Chinna Ponna Song Lyrics in English
Unnapola chinna ponnathaan
Oora suthi thedinen
Adi nethu unna paartha pinbhu thaan
Nenjil vachu moodinen
Enna kattikoo vandhu ottikko
Rombha naalachu naan thoongi
Vaayendi sithraangi
Unna pola nalla aala thaan
Oora suthi thedinen
Ada nethu unna paarthu pinbhu thaan
Nenjil vechu moodinen
Enna thaangikko vandhu vaangikoo
Rombha naalaachu naan thoongi
Ooyaama naan yengi
Ada unnapola chinna ponnathaan
Oora suthi thedinen
Ada nethu unna paarthu pinbhu thaan
Nenjil vechu moodinen
Aah pala peru naal kanakka
Potti pottu kaathirukka
Pudhusathaan neeyirukka
Poovai pola naan parikka
Adiyaathi aadai pola
Mela vandhu aadalaama
Ariyaadha ponnu nenjil
Ambu onnu podalaama
Aadaiyittu moodi vecha aasai theeruma
Aakki vechu kakka vecha pasiyum aaruma
Kaalam neram naalum ippo
Koodi vandhadhu
Anil kadikka maambalam thaan
Thedi vandhadhu
Innum naanum thinnavillaiyae
Vandha yekkam theeravillaiyae
Kannam ennum kaniyai konjam kodu
Unna pola nalla aalathaan
Oora suthi thedinen
Adi nethu unna paarthu pinbhu thaan
Nenjil vechu moodinen
Haa..aaa..aaa..aaa..
Unakkaaga naan thavichu
Ooodha kaathai thoodhu vitten
Oosi pola naa elachu
Odambhu rombha paadu patten
On mela aasa vechu
Ooru vittu ooru vandhen
Oosi pola nee irukka
Noola pola sera vandhen
Pesi pesi neeyum ennai
Mayakki podura
Kettu kettu naan mayanga
Pattu paadura
Aala konjam paakkurappo
Pattikaaduthan
Poga poga kaanalam naan
Podum podu thaan
Unnai pola kandathillaiyae
Rombha rombha sutti pillaiyae
Vetkam vandhu sollum podhu
Vidu vidu
Unnapola chinna ponnathaan
Oora suthi thedinen
Adi nethu unna paartha pinbhu thaan
Nenjil vachu moodinen
Enna kattikoo vandhu ottikko
Rombha naalachu naan thoongi
Vaayendi sithraangi
Unna pola nalla aala thaan
Oora suthi thedinen
Ada nethu unna paarthu pinbhu thaan
Nenjil vechu moodinen
Enna thaangikko vandhu vaangikoo
Rombha naalaachu naan thoongi
Ooyaama naan yengi
Ada unnapola chinna ponnathaan
Oora suthi thedinen
Ada nethu unna paarthu pinbhu thaan
Nenjil vechu moodinen
YouTube – Links