Vaasalile Poosani Poo Song Lyrics (வாசலிலே பூசணிப்பூ) | Shenbagame Shenbagame / செண்பகமே செண்பகமே

Vaasalile Poosani Poo Song Lyrics

“வாசலிலே பூசணிப்பூ” இப்பாடல் 1988 வெளிவந்த திரைப்படமான “செண்பகமே செண்பகமே” படத்தில் இடம் பெற்றுள்ளது. இதில்“ராமராஜன், ரேகா” அகியோர் நடித்துள்ளனர். “கங்கை அமரன்” பாடல் வரிகளை எழுதியுள்ளார். “இசைஞானி இளையராஜா” இசையமைக்க “எஸ்.பி. பாலசுப்பிரமணியம். எஸ்.ஜானகி” பாபாடியுள்ளனர்.

Movie Name Shenbagame Shenbagame / செண்பகமே செண்பகமே
Song Name Vaasalile Poosani Poo (வாசலிலே பூசணிப்பூ)
Actors Ramarajan, Rekha
Music Ilaiyaraaja
Singers S.P. Balasubrahmanyam, S. Janaki
lyricist Gangai Amaran
Movie Release date 1988

Lyrics in தமிழ்Lyrics in English

Vaasalile Poosani Poo Song Lyrics in Tamil

வாசலிலே பூசணிப்பூ

வச்சிப்புட்டா! வச்சிப்புட்டா!

நேசத்திலே என் மனசை

தச்சிப்புட்டா! தச்சிப்புட்டா!

 

பூவும் பூவும்

ஒன்னு கலந்தது இப்போது

தேனும் பாலும்

பொங்கி வழியுது இப்போது

 

வாசலிலே பூசணிப்பூ

வச்சதென்ன! வச்சதென்ன!

நேசத்திலே என் மனசை

தச்சதென்ன! தச்சதென்ன!

 

பிரிச்ச போதும் பிரியவில்லையே!

சொந்தம் நானே!

வழிய மறந்த குயிலும் சேர்ந்தது

 

ஆ! கோலம் போட்டு ஜாடை சொன்னது

கன்னி மானே!

கோடு நமக்கு யாரு போட்டது

 

நெஞ்சுக்குள்ளே! நெஞ்ச வச்சு

உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்

நெத்தியிலே! பொட்டுவச்சு

உங்களைத்தான் தொட்டுக்கிட்டேன்

 

நானும் நீயும் ஒன்னாசேந்தா

நாளும் நாளும் சந்தோஷம்

ராகம் தாளம் சேரும் நேரம்

ஆனந்தம் பாடும் சங்கீதம்

 

வாசலிலே பூசணிப்பூ

வச்சிப்புட்டா! வச்சிப்புட்டா!

 

நேசத்திலே என் மனசை

தச்சதென்ன! தச்சதென்ன!

 

மீண்டும் மீண்டும் கூடி சேருது

பொன்னிஆறு

மோகத்தோடு கூடி பாடுது

 

ஆ! கேட்டுகேட்டு

கிறங்கத்தோணுது உங்க பாட்டு

கேள்வி போல என்னை வாட்டுது

 

ஆத்து வெள்ளம் மேட்ட விட்டு

பள்ளத்துக்கு ஓடிவரும்

ஆசையிது தேடிக்கிட்டு

ஆனந்தமாய் பாடிவரும்

 

ஏதோ ஒன்னை சொல்லிச்சொல்லி

என்னை இப்போ கிள்ளாதே!

போதும் போதும்

கண்ணால் என்னை

கட்டி இழுக்கற செண்பகமே!

 

வாசலிலே பூசணிப்பூ

வச்சதென்ன! வச்சதென்ன!

நேசத்திலே என் மனசை

தச்சதென்ன! தச்சதென்ன!

 

பூவும் பூவும்

ஒன்னு கலந்தது இப்போது

தேனும் பாலும்

பொங்கி வழியுது இப்போது

 

வாசலிலே பூசணிப்பூ

வச்சிப்புட்டா! வச்சிப்புட்டா!

நேசத்திலே என் மனசை

தச்சிப்புட்டா! தச்சிப்புட்டா!

Vaasalile Poosani Poo Song Lyrics in English

Vaasalile Poosanipoo

Vachuputta! Vachuputta!

Nesathile Yen Manasa

Thacchiputta! Thacchiputta!

 

Poovum Poovum

Onnu Kalenthadhe Ipporthu

Thenum Paalum

Pongi Valiyithe Ipporthu

 

Vaasalile Poosanipoo

Vachethenna! Vachethenna!

Nesathile Yen Manasa

Thacchethenna! Thacchethenna!

 

Pirichapothum Piriyavillaiye!

Sontham Naane!

Valiya Marentha Kuyilum Serthathe

 

Aaa… Kolam Pottu Jadhai Sonnathu

Kanni Maane!

Kodu Namakku Yaaru Pottathu

 

Nenjikkula! Nenja Vechi

Ullathellam Kandhukitten

Nethiyile! Pothi Veche

Ungalathan Thottukitten

 

Naanum Neeyum Onna Sernthal

Naalum Naalum Santhosam

Ragam Thaalam Serum Neram

Aanantham Paadum Sangeetham

 

Vaasalile Poosanipoo

Vachuputta! Vachuputta!

 

Nesathile Yen Manasa

Thacchethenna! Thacchethenna!

 

Meendum Meenduum Kudi Seruthu

Ponni Arru

Mogathodu Koodi Paadhuthu

 

Aaa… Kettu Kettu

Kerengathonuthu Unna Paathu

Kelvi Pola Yenna Vaatuthu

 

Atthu Vellam Metta Vittu

Pallathikku odi Varum

Asai Ithu Thedikkithu

Aananthamai Paadivarum

 

Yetho Onna Solli solli

Yenna Ippo Killathe!

Poothum Poothum Kannal Yenna

Katti Ilukkira Sembagame!

 

Vaasalile Poosanipoo

Vachethenna! Vachethenna!

 

Nesathile Yen Manasa

Thacchethenna! Thacchethenna!

 

Poovum Poovum

Onnu Kalenthadhu Ippothu

Thenum Paalum

Pongi Valiyithu Ippothu

 

Vaasalile Poosanipoo

Vachuputta! Vachuputta!

Nesathile Yen Manasa

Thacchiputta! Thacchiputta!

YouTube – Links

Leave a Comment