Vamba Velaikku Song Lyrics in Tamil | Ji / ஜீ

Vamba Velaikku Song Lyrics

Movie Name Ji / ஜீ
Song Name Vamba Velaikku
Actors Ajith Kumar, Trisha
Music Vidyasagar
Singer KK
lyricist Kabilan
Movie Release date 2005
Lyrics in தமிழ்Lyrics in English

Vamba Velaikku Song Lyrics in Tamil

பிரதர்

சோக்கு

மாமா சோக்கு

 

வம்ப விலைக்கு

வாங்கும் வயசு டா

உலக உருண்டை கோலி சைசுடா

சேமியா போல மீசை மொளைச்ச

சிறுத்தை நாங்கடா

 

ஏ! சீண்டி பார்க்க நெனைச்சவனை

வெளுத்து வாங்குடா

 

வேலை வெட்டி இல்லடா

வெட்டி வேலை உண்டுடா

வேலை வெட்டி இல்லடா

வெட்டி வேலை உண்டுடா

 

ரத்தம் புதுசு டா

ஆஹா… ஆஆ…

எங்க சத்தம் பெருசு டா ஓ

 

ஆமான்டா ஆமான்டா

சொன்னா நீ கேளேன் டா

 

ஹே! வம்ப விலைக்கு வாங்கும் வயசு டா

உலக உருண்டை கோலி சைசுடா

.

புறா கூண்டு தலையை

கோதி புறப்படுவோம் டா

நாங்க புல்லு ஹேன்டு

ஷர்ட்டு போட்டு மடிச்சுக்குவோம்டா

 

கூலிங் கிளாசு போட்டு கிட்டே

கண் அடிப்போம் டா

தினமும் குறைஞ்ச பட்சம் ரெண்டு

லவ்வு பண்ணிடுவோம் டா

 

ஆடி போனா ஆவணி மாசம்

ஆல்ரைட்

காலேஜூ போனா தாவணி வாசம்

ஆஹா…

 

தேர்தல் நடந்தா மார்க்கு வாங்குவோம்

சே தட் மேன்

பொண்ணு நடந்தா மார்க்கு போடுவோம்

 

சின்ன பசங்க சின்ன பசங்க

துள்ளி குதிப்போம் இந்த பூமி குலுங்க

 

வம்ப விலைக்கு வாங்கும் வயசு டா

உலக உருண்டை கோலி சைசுடா

 

பட்டாம்பூச்சி கூட்டத்துக்கே

வகுபெடுப்போம் டா

நாங்க டெட்டால் ஊத்தி சூரியனுக்கே

அழுக்கெடுப்போம்டா

.

ஆறுமுகம் ஏழுமலை

எல்லாம் உண்டுடா

ஆனா எட்டபங்க எங்களுக்குள்

யாரும் இல்லைடா

 

ஏ! மோத நெனைச்சா தீவிரவாதி

ஆஹா…

பாசம் வச்சா காந்திய வாதி

ஆஹா…

 

வெளியில் உள்ளது ஆயிரம் ஜாதி

நாங்க என்றுமே மாணவர் ஜாதி

ஆஹா…

 

தட்டி கொடுத்தா தட்டி கொடுத்தா

எட்டு திசையும் எங்க பையில் இருக்கும்

 

வம்ப விலைக்கு வாங்கும் வயசு டா

உலக உருண்டை கோலி சைசுடா

சேமியா போல மீசை மொளைச்ச

சிறுத்தை நாங்கடா யே சீண்டி

பார்க்க நெனைச்சவனை

வெளுத்து வாங்குடா

 

வேலை வெட்டி இல்லடா

வெட்டி வேலை உண்டுடா

வேலை வெட்டி இல்லடா

வெட்டி வேலை உண்டுடா

 

ரத்தம் புதுசு டா

ஆஹா… ஆஆ…

எங்க சத்தம் பெருசு டா ஓ

 

ஆமான்டா ஆமான்டா

சொன்னா நீ கேளேன் டா

Vamba Velaikku Song Lyrics in English

Brother

Shokkku

Mama shokku

 

Vamba vilaiku vaangum vayasuda

Ulaga urundai gooli sizeuda

Semiya pola meesai molaicha

Siruthai naangada

 

Yeh! seendi paarka ninachavanai

Veluthu vanguda

 

Velai vetti illaida

Vetti velai unduda

Velai vetti illaida

Vetti velai unduda

 

Rattham puthusuda

Ahaa… aaa…

Enga satham perusuda! ooo…

 

Aammanda

Ammanda

Sonnna nee

Kelandaaaaa…

 

Hey! vamba vilaiku vangum vayasuda

Ulaga urundai gooli sizeuda

 

Purakundu thalaiyai kothi

Purapaduvomda

Naanga fulluhandu shirtu pottu

Madichukuvomda.

 

Cooling glassu potukittae

Kann adipomda..

Dhinamum kuranja patcham

Rendu loveu panniduvomda ..

 

Aadi ponna avani maasam

Alright…

Collegu poona thavani vaasam

Aaha …

 

Therthal nadantha markuvaanguvom

Say that man

Ponnu nadantha marku poduvom

 

Chinna pasanga chinna pasanga

Thulli kudhipom indha boomi kulunga

 

Vamba vilaiku vangum vayasuda

Ulaga urundai gooli sizeuda .

 

Pattampoochi kootathukae

Vaghupedupomda

Naanga dettol ootthi soriyanai

Alukedupomda

 

Arumugam elumalai

Ellam unduda

Aaana ettapanga engalukul

Yaarum illaida

 

Eh moodha ninaicha theeviravathi

Ahaae…

Paasam vacha gandhiya vaathi

Ahaae…

 

Veliyil ullathu ayiram jathi

Naanga endrumae manavar jathi

Ahaae…

 

Thaatti kodutha Thaatti kodutha

Ettu dhisayum enga payil irrukkum

 

Vamba vilaiku vaangum vayasuda

Ulaga urundai gooli sizeuda

Semiya pola meesai molaicha

Siruthai naangada

Yeh! seendi paarka ninachavanai

Veluthu vanguda

 

Velai vetti illaida

Vetti velai unduda

Velai vetti illaida

Vetti velai unduda

 

Rattham puthusuda

Ahaa.. aaaa..

Enga satham perusuda..oh

 

Aammanda ammanda

Sonnna nee kelandaaa…

 

YouTube – Links

Leave a Comment