Vasantha Kaalangal Song Lyrics in Tamil | Rayil Payanangalil

Vasantha Kaalangal Song Lyrics 

Movie Name Rayil Payanangalil / இரயில் பயணங்களில்
Actors Sreenath, Jyothi, Rajeev
Music T. Rajendar
Singer S. P. Balasubrahmanyam
lyricist T. Rajendar
Movie Release date 2 May 1980

Lyrics in தமிழ்Lyrics in English

Vasantha Kaalangal Song Lyrics in Tamil

வசந்த காலங்கள்

இசைந்து பாடுங்கள்

 

வசந்த காலங்கள்

இசைந்து பாடுங்கள்

 

புதுமுகமான மலர்களே!

நீங்கள் நதிதனில் ஆடி

கவி பல பாடி

அசைந்து! அசைந்து! ஆடுங்கள்

அசைந்து! அசைந்து! ஆடுங்கள்

 

வசந்த காலங்கள்

இசைந்து பாடுங்கள்

 

கருவண்டு நடனம்

தருகின்ற நளினம்

இதயத்தில் சலனம்

அம்மம்மா!

 

கருவண்டு நடனம்

தருகின்ற நளினம்

இதயத்தில் சலனம்

அம்மம்மா! அம்மம்மா!

 

உன் மைவிழிக் குளத்தில்

தவழ்வது மீனினமோ!

கவி கண்டிட மனத்தில்

கமழ்வது தமிழ் மனமோ!

 

உன் மைவிழிக் குளத்தில்

தவழ்வது மீனினமோ!

கவி கண்டிட மனத்தில்

கமழ்வது தமிழ் மனமோ!

 

செம்மாந்த மலர்கள்

அன்னாந்து பார்க்கும்

உன் காந்த விழிகள்

 

ஒரு ஏகாந்த ராகம்

தெம்மாங்கில் பாட

ஏதேதோ! குயில்கள்

 

மலையில் நெளியும்

மேகக் குழல்கல்

தாகம் தீர்த்திடுமோ!

 

பூவில் மோதப் பாதம் நோக

நெஞ்சம் தாங்கிடுமோ!

நெஞ்சம் தாங்கிடுமோ!

 

வசந்த காலங்கள்

இசைந்து பாடுங்கள்

 

மாதுளை இதழால்

மாதவி எழிலால்

மாங்கனி நிறத்தால்

அம்மம்மா!

 

மாதுளை இதழால்

மாதவி எழிலால்

மாங்கனி நிறத்தால்

அம்மம்மா! அம்மம்மா!

 

சுரு வாழையின் மென்மையை

மேனியில் கொண்டவளே!

இருள் காடெனும் கூந்தலை

இடைவரை கண்டவளே!

 

சுரு வாழையின் மென்மையை

மேனியில் கொண்டவளே!

இருள் காடெனும் கூந்தலை

இடைவரை கண்டவளே!

 

நூல் தாங்கும் இடையால்

கால் பார்த்து

நடக்க நெளிகின்ற வடிவம்

 

மத்தாளத்தைப் போலே

தேகத்தை ஆக்கி

குழல்கட்டை ஜாலம்

 

பாவை சூடும் வாடை கூடப்

பெருமை கொள்ளுமடி

தேவை உந்தன் சேவை

என்று இதழ்கள் ஊருமடி!

இதழ்கள் ஊருமடி!

இதழ் கல் ஊருமடி!

 

வசந்த காலங்கள்

இசைந்து பாடுங்கள்

 

புதுமுகமான மலர்களே!

நீங்கள் நதிதனில் ஆடி

கவி பல பாடி

அசைந்து! அசைந்து! ஆடுங்கள்

அசைந்து! அசைந்து! ஆடுங்கள்

Vasantha Kaalangal Song Lyrics in English

Vasandha kaalangal

Isaindhu paadungal

 

Vasandha kaalangal

Isaindhu paadungal

 

Pudhumugamaana malargalae!

neengal nadhithanil aadi

Kavi pala paadi

Asaindhu! asaindhu! aadungal

Asaindhu! asaindhu! aadungal

 

Vasandha kaalangal

Isaindhu paadungal

 

Karuvandu nadanam

Tharugindra nalinam

Idhayathil salanam

Ammammaa!

 

Karuvandu nadanam

Tharugindra nalinam

Idhayathil salanam

Ammammaa! ammammaa!

 

Un maivizhi kulathinil

Thavazhvadhu meeninamo!

Kavi kandida manathinil

Kamazhvadhu thamizh manamo!

 

Un maivizhi kulathinil

Thavazhvadhu meeninamo!

Kavi kandida manathinil

Kamazhvadhu thamizh manamo!

 

Semmaandha malargal

Annaandhu paarkkum

Un kaandha vizhigal

 

Oru yaegaandha raagam

Themmaangil paada

Yaedhaedho! kuyilgal

 

Malaiyil neliyum

Mega kuzhalghal

Thaagam theerththidumo!

 

Poovil modha paadham noga

Nenjam thaanghidumo!

Nenjam thaanghidumo!

 

Vasandha kaalangal

Isaindhu paadungal

 

Maadhulai idhazhaal

Maadhavi ezhilaal

Maangani niraththaal

Ammammaa!

 

Maadhulai idhazhaal

Maadhavi ezhilaal

Maangani niraththaal

Ammammaa! ammammaa!

 

Suru vaazhaiyin menmaiyai

Maeniyil kondavalae!

Irul kaadaenum koondhalai

Idaivarai kandavalae!

 

Suru vaazhaiyin menmaiyai

Maeniyil kondavalae!

Irul kaadaenum koondhalai

Idaivarai kandavalae!

 

Nool thaangum idaiyaal

Kaalpaarthu

Nadakka neligindra vadivam

 

Maththaalathai polae

Dhaeghathai aakki

Kuzhalkattai jaalam

 

Paavai soodum vaadai kooda

Perumai kollumadi

Thaevai undhan saevai

Endru idhazhghal oorumadi!

Idhazhghal oorumadi!

Idhazh kal oorumadi!

 

Vasandha kaalangal

Isaindhu paadungal

 

Pudhumugamaana malargalae!

Neengal Nadhithanil aadi

Kavi pala paadi

Asaindhu! asaindhu! aadungal

Asaindhu! asaindhu! aadungal

Leave a Comment