Vasantham Paadi Vara Song Lyrics
Movie Name | Rayil Payanangalil / இரயில் பயணங்களில் |
Actors | Sreenath, Jyothi, Rajeev |
Music | T. Rajendar |
Singer | S. P. Balasubrahmanyam |
lyricist | T. Rajendar |
Movie Release date | 2 May 1980 |
Vasantham Paadi Vara Song Lyrics in Tamil
வசந்தம் பாடி வர
வைகை ஓடி வர
இளமை கூடி வர
இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா!
நீரோடையில் நீந்தட்டுமா!
வசந்தம் பாடி வர
வைகை ஓடி வர
இளமை கூடி வர
இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா!
நீரோடையில் நீந்தட்டுமா!
தேவதை போல் மயக்கும்
என் ராகம் அவள் அழைப்பு
பூங்காவிரி போல் நெளியும்
என் கீதம் அவள் சிரிப்பு
ஹஹ்ஹா! ஹஹ்ஹா!
ராகமும் கீதமும் சேர்ந்திட
அசைந்திடும் பாதம்
நாணமும் மோகமும் கலந்திட
மறைந்திடும் தாளம்
விழியதன் வாசலில்
எழுதிடும் கோலங்கள்
புரியாததோ! புதிரானதோ!
வசந்தம் பாடி வர
வைகை ஓடி வர
இளமை கூடி வர
இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா!
நீரோடையில் நீந்தட்டுமா!
ஒரு முறையே பார்க்க
அதில் உளந்தன்னை இழக்க
விழி மடல்கொண்டு மறைக்க
என் மனம் கொஞ்சம் கலங்க
பாபாபபா!
மாதவள் சிரிப்பினில்
மாதவம் கலைந்தது ஏனோ?
பேதையின் விழிகளில்
போதையும் விளைந்தது தானோ!
நெஞ்சினிலாடிட
குறிஞ்சியைப் போல்
ஒரு மலர் தேடவோ!
ஹா! மகிழ்ந்தாடவோ!
வசந்தம் பாடி வர
வைகை ஓடி வர
இளமை கூடி வர
இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா! ஹஹா!
நீரோடையில் நீந்தட்டுமா!
Vasantham Paadi Vara Song Lyrics in English
Vasantham paadi vara
Vaigai odi vara
Ilamai koodi vara
Inimai thaedi vara
Aaraadhanai seiyattumaa!
Neerodaiyil neendhattumaa!
Vasantham paadi vara
Vaigai odi vara
Ilamai koodi vara
Inimai thaedi vara
Aaraadhanai seiyattumaa!
Neerodaiyil neendhattumaa!
Dhaevadhai pol mayakkum
En raagam aval azhaippu
Poonkaaviri pol neliyum
En geetham aval sirippu
hahahaa! hahahaa!
Raagamum geethamum sernthida
Asaindhidum paadham
Naanamum mogamum kalandhida
Maraindhidum thaalam
Vizhi adhan vaasalil
Ezhudhidum kolangal
Puriyadhadho! pudhiraanadho!
Vasantham paadi vara
Vaigai odi vara
Ilamai koodi vara
Inimai thaedi vara
Aaraadhanai seiyattumaa!
Neerodaiyil neendhattumaa!
Oru muraiyae paarkka adhil
Ulam thannai izhakka
Vizhi madal kondu maraikka
En manam konjam kalanga
Paa pa pa paa!
maadhaval sirippinil
Maadhavam kalaindhadhu yaeno?
Paedhaiyin vizhigalil
Podhaiyum vilaindhadhu thaano!
Nenjinil aadida kurinjiyai pol
Oru malar thaedavo!
Haa! magizhndhaadavo!
Vasantham paadi vara
Vaigai odi vara
Ilamai koodi vara
Inimai thaedi vara
Aaraadhanai seiyattumaa! hahaa!
Neerodaiyil neendhattumaa!