Veenaikku Veenai Song Lyrics in Tamil | Ellame En Rasathan | எல்லாமே என் ராசாதான்

Veenaikku Veenai Song Lyrics 

Movie Name Ellame En Rasathan / எல்லாமே என் ராசாதான்
Actors Rajkiran, Sangita, Roopa Sree
Music Ilayaraja
Singer Ilayaraja
lyricist Pulamai Pithan
Movie Release date 1995

Lyrics in தமிழ்Lyrics in English

Veenaikku Veenai Song Lyrics in Tamil

வீணைக்கு வீணைக் குஞ்சு

நாதத்தின் நாதப் பிஞ்சு

விளையாட எங்கு வரப்போகுது

விளையாட எங்கு வரப்போகுது

 

வீணைக்கு வீணைக் குஞ்சு

நாதத்தின் நாதப் பிஞ்சு

விளையாட எங்கு வரப்போகுது

விளையாட எங்கு வரப்போகுது

 

என்னோட நெஞ்சம்

இப்போ இலவம் பஞ்சு

கொண்டாந்து தாரேன்

நல்ல மாங்கா பிஞ்சு

 

என்னோட நெஞ்சம்

இப்போ இலவம் பஞ்சு

கொண்டாந்து தாரேன்

நல்ல மாங்கா பிஞ்சு

 

வீணைக்கு வீணைக் குஞ்சு

நாதத்தின் நாதப் பிஞ்சு

விளையாட எங்கு வரப்போகுது

விளையாட எங்கு வரப்போகுது

 

தங்கம் வைரம் எல்லாம்

வயிற்றில் சுமந்திடும் தங்கமே!

இந்த செல்வம் போதும்

இனியும் நமக்கென்ன பஞ்சமே!

 

புள்ளதாச்சி உன்னைப் போலே

அதிர நடப்பது ஆகுமா!

கண்ணை மூடி கவலை நீங்கி

எனது மடியினில் தூங்கம்மா!

 

தாயாக போகும் உன்னை

தாலாட்டுப் பாடும் அன்னை

தாயாக போகும் உன்னை

தாலாட்டுப் பாடும் அன்னை

நானன்றி வேறு இங்கு யாரம்மா!

நானன்றி வேறு இங்கு யாரம்மா!

 

வீணைக்கு வீணைக் குஞ்சு

நாதத்தின் நாதப் பிஞ்சு

விளையாட எங்கு வரப்போகுது

விளையாட எங்கு வரப்போகுது

 

வீணைக்கு வீணைக் குஞ்சு

நாதத்தின் நாதப் பிஞ்சு

விளையாட எங்கு வரப்போகுது

விளையாட எங்கு வரப்போகுது

 

என்னோட நெஞ்சம்

இப்போ இலவம் பஞ்சு

கொண்டாந்து தாரேன்

நல்ல மாங்கா பிஞ்சு

 

ரோசா நாத்து நீயோ!

கரிசல் நெலத்துல வாடுறே!

ராசா வீட்டுப் பொண்ணு

வறுமை சிறையிலே வாழுறே!

 

மண்ணின் வாசம் மனசில் வீசும்

பெறுமை உடையவள் நீயம்மா!

உன்னைப் பாத்து உருகிப் போச்சு

இரும்பு மனசொன்னு பாரம்மா!

 

ஏழைக்கு வாழ்க்கைப்பட்டு

எந்நாளும் துன்பப்பட்டு

ஏழைக்கு வாழ்க்கைப்பட்டு

எந்நாளும் துன்பப்பட்டு

வேறென்ன கண்ட தாயி என்னிடம்

வேறென்ன கண்ட தாயி என்னிடம்

 

வீணைக்கு வீணைக் குஞ்சு

நாதத்தின் நாதப் பிஞ்சு

விளையாட எங்கு வரப்போகுது

விளையாட எங்கு வரப்போகுது

 

வீணைக்கு வீணைக் குஞ்சு

நாதத்தின் நாதப் பிஞ்சு

விளையாட எங்கு வரப்போகுது

விளையாட எங்கு வரப்போகுது

 

தாலாட்டுச் சொல்லும்

இந்த மைனாக்குஞ்சு

தானாடும் தேகம்

நல்ல அன்னக்குஞ்சு

 

தாலாட்டுச் சொல்லும்

இந்த மைனாக்குஞ்சு

தானாடும் தேகம்

நல்ல அன்னக்குஞ்சு

 

வீணைக்கு வீணைக் குஞ்சு

நாதத்தின் நாதப் பிஞ்சு

விளையாட எங்கு வரப்போகுது

விளையாட எங்கு வரப்போகுது

Veenaikku Veenai Song Lyrics in English

Veenaikku veenakkunju

Naadhaththin naadhappinju

Vilayaada ingu varappogudhu

Vilayaada ingu varappogudhu

 

Veenaikku veenakkunju

Naadhaththin naadhappinju

Vilayaada ingu varappogudhu

Vilayaada ingu varappogudhu

 

Ennoda nenjam

ippo elavampanju

Kondaandhu thaaren

nalla maanga pinju

 

Ennoda nenjam

ippo elavampanju

Kondaandhu thaaren

nalla maanga pinju

 

Veenaikku veenakkunju

Naadhaththin naadhappinju

Vilayaada ingu varappogudhu

Vilayaada ingu varappogudhu

 

Thangam vairam ellaam

Vaiyittril sumandhidum thangamae!

Indha selvam podhum

Iniyum namakkenna panjamae!

 

Pullaiththaachi unnaippolae

Adhira nadappadhu aagumaa!

Kannai moodi kavalai neengi

Enadhu madiyilae thoongammaa!

 

Thaayaaga pogum unnai

Thaalaattu paadum annai

Thaayaaga pogum unnai

Thaalaattu paadum annai

Naanandri vaeru ingu yaarammaa!

Naanandri vaeru ingu yaarammaa!

 

Veenaikku veenakkunju

Naadhaththin naadhappinju

Vilayaada ingu varappogudhu

Vilayaada ingu varappogudhu

 

Veenaikku veenakkunju

Naadhaththin naadhappinju

Vilayaada ingu varappogudhu

Vilayaada ingu varappogudhu

Ennoda nenjam ippo elavampanju

Kondaandhu thaaren nalla maanga pinju

 

Veenaikku veenakkunju

Naadhaththin naadhappinju

Vilayaada ingu varappogudhu

Vilayaada ingu varappogudhu

 

Rosaa naaththu neeyo!

Karisal nelaththilae vaadurae!

Raasaa veettu ponnu

Varuma chiraiyilae vaazhurae!

 

Mannin vaasam manasil veesum

Perumai udayaval neeyammaa!

Unnai paathu urugi pochu

Irumbu manasonnu paarammaa!

 

Ezhaikku vaazhkkappattu

Ennaalum thunba pattu

Ezhaikku vaazhkkappattu

Ennaalum thunba pattu

Vaerenna kanda thaayi ennidam

Vaerenna kanda thaayi ennidam

 

Veenaikku veenakkunju

Naadhaththin naadhappinju

Vilayaada ingu serndhadhu

Vilaayaadi vedhanaiyai theerkkudhu

 

Veenaikku veenakkunju

Naadhaththin naadhappinju

Vilayaada ingu serndhadhu

Vilaayaadi vedhanaiyai theerkkudhu

 

Thalaattu sollum

Indha maina kunju

Thaanaadum dhaegam

Nalla anna kunju

 

Thalaattu sollum

Indha maina kunju

Thaanaadum dhaegam

Nalla anna kunju

 

Veenaikku veenakkunju

Naadhaththin naadhappinju

Vilayaada ingu serndhadhu

Vilaayaadi vedhanaiyai theerkkudhu

Leave a Comment