Vizhigal medaiyam Song Lyrics in Tamil | Kilinjalgal

Vizhigal medaiyam Song Lyrics 

Movie Name Kilinjalgal / கிளஞ்சல்கள்
Actors  Mohan, Poornima Bhagyaraj, Dilip
Music T. Rajendar
Singer Dr. Kalyan T Subrahmanyam, S. Janaki
lyricist T. Rajendar
Movie Release date 4 March 1983

Lyrics in தமிழ்Lyrics in English

Vizhigal medaiyam Song Lyrics in Tamil

பாப பா பபா..பாப பா பபா

 

பாப பா பபா..பாப பா பபா

 

லால லா லலா..லால லா லலா

 

லால லா லலா..லால லா லலா

 

விழிகள் மேடையாம்

இமைகள் திரைகளாம்

 

விழிகள் மேடையாம்

இமைகள் திரைகளாம்

பார்வை நாடகம்

அரங்கில் ஏறலாம்

 

ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ…

 

ஜூலி ஐ லவ் யு ,

 

ஆஆ ஆஆ…

 

ஜூலி ஐ லவ் யு , ,

 

ஆஆ ஆஆ…

 

பாபம் பாபம் பாபம்பாபம் ஜுலி ஐ லவ் யூ

 

ஹோ…

 

பாபம் பாபம் பாபம்

 

ஜுலி ஐ லவ் யூ

 

மை தடவும் விழியோரம்

மோகனமாய் தினம் ஆடும்

மயக்கம் தரும்

மன்னவன்னின் திரு உருவம்

 

மை தடவும் விழியோரம்

மோகனமாய் தினம் ஆடும்

மயக்கம் தரும்

மன்னவன்னின் திரு உருவம்

 

மன வீணிலே! நாதம் இட்டு

கீதம் ஆக்கி நீந்துகின்ற தலைவா!

இதழ் ஓடையிலே! வார்த்தை என்னும்

பூக்களாகி மிதக்கின்ற பாட்டா!

 

விழிகள் மேடையாம்

இமைகள் திரைகளாம்

பார்வை நாடகம்

அரங்கில் ஏறலாம்

 

ஓ..ஓ.. ஓ…ஓ.. ஓ…

 

ஜூலி ஐ லவ் யு ,

 

ஆ… ஆ… ஆ… ஆ….

 

ஜூலி ஐ லவ் யு ,

 

ஆ… ஆ… ஆ… ஆ….

 

நினைவென்னும் காற்றினிலே!

மனம் என்னும் கதவாட!

தென்றலென வருகை தரும்

கனவுகளே!

 

உன் நினைவென்னும் காற்றினிலே!

மனம் என்னும் கதவாட!

தென்றலென வருகை தரும்

கனவுகளே!

 

மது மாலையிலே!

மஞ்சள் வெய்யில் கோலமென

நெஞ்சம் அதில் நீ வீச!

 

மன சோலையிலே!

வட்டமிடும் வாசமென்ன

உள்ளம் அதில் நீ போங்க

 

விழிகள் மேடையாம்

இமைகள் திரைகளாம்

பார்வை நாடகம்

அரங்கில் ஏறலாம்

ஓஓ… ஓ…ஓ… ஓ

 

ஜூலி ஐ லவ் யு ,

ஜூலி ஐ லவ் யு ,

 

ஆ… ஆ…. ஆ… ஆ….

 

பாபம் …பாபம் …பாபம் …பாபம் ..

 

ஜூலி ஐ லவ் யு , ,

 

ஆ.. ஹா..

 

பாபம் …பாபம் …பாபம் …பாபம் ..

 

ஜூலி ஐ லவ் யு , ,

 

ஆ.. ஹா..

Vizhigal medaiyam Song Lyrics in English

Paapa paa papaa.. Paapa paa papaa..

 

Paapa paa papaa.. Paapa paa papaa..

 

Laala laa lalaa… Laala laa lalaa…

 

Laala laa lalaa… Laala laa lalaa…

 

Vizhigal medaiyyam

Imaigal thiraigalaam

Paarvai naadagam

arangil yeralaam

 

oh..oh..Oh..Oh..Ohho…

 

Julie I love you,

 

Aah…aahh…

 

Julie I love you,

 

aah…aahh…

 

Babam…babam…babam…babam..

 

Julie I love you

 

aahh…

 

Julie I love you,

 

aahh…

 

Mai thadavum vizhiyoram

Moganamai thinam aadum

Mayakkam tharum

Mannavannin thiru uruvam

 

Mai thadavum vizhiyoram

Moganamai thinam aadum

Mayakkam tharum

Mannavannin thiru uruvam

 

Mana veenayile! naadam ittu

Geetham aakki neendugindra thalaivaa!

Ithazh odaiyile! vaarthai ennum

pookkalaagi mithakkindra pattaa!

 

Vizhigal medaiyyam

Imaigal thiraigalaam

Paarvai naadagam

Arangil yeralaam

oh..oh..ohho…

 

Julie I love you

 

Aah…aahh…

 

Julie I love you,

Aah…aahh…

 

Ninaivennum kaatriniley!

Manam ennum kadavaada!

thendralena varugai tharum

Kanavugaley!

 

Un ninaivennum kaatriniley

Manam ennum kadavaada

Thendralena varugai tharum

Kanavugaley!

 

Madhu maalaiyile!

manjal veyyil kolamena

Nenjam athil nee veesa!

 

Mana cholayiley

Vattamidum vasamenna

Ullam athil nee ponga

 

Vizhigal medaiyyam

Imaigal thiraigalaam

Paarvai naadagam

Arangil yeralaam

Oh… oh… oh…

 

Julie I love you,

Julie I love you,

 

aa… aa… aa… aa…

 

Babam…babam…babam…babam..

 

Julie I love you

 

aahh…

 

Babam…babam…babam…babam..

 

Julie I love you

 

aahh…

Leave a Comment