Vizhiyile en Vizhiyile Song Lyrics in Tamil | Velli Thirai

Vizhiyile en Vizhiyile Song Lyrics

Movie Name Velli Thirai / வெள்ளித்திரை
Actors Prithviraj, Prakash Raj, Gopika
Music G. V. Prakash Kumar
Singer K. S. Chitra
lyricist Pazhani Bharathi
Movie Release date  7 March 2008

Lyrics in தமிழ்Lyrics in English

Vizhiyile en Vizhiyile Song Lyrics in Tamil

விழியிலே! என் விழியிலே!

கனவுகள் கலைந்ததே!

உயிரிலே

நினைவுகள் தழும்புதே!

 

கண்கங்களில் கண்ணீர் வந்து

உன் பெயரையே எழுதுதே!

முத்தமிட்ட உதடுகள் உளறுதே!

 

நான் என்னை காணாமல்

தினம் உன்னை தேடினேன்

என் கண்ணீர் துளியில் நமக்காக

ஒரு மாலை சூடினேன்

 

விழியிலே! என் விழியிலே!

கனவுகள் கலைந்ததே!

உயிரிலே!

நினைவுகள் தழும்புதே!

 

இமைகளிலே கனவுகளை

விதைத்தேனே!

ரகசியமாய் நீரூற்றி

வளர்த்தேனே!

 

இன்று வெறும் காற்றிலே!

நான் விரல் நீட்டினேன்

உன் கையோடு கை சேரத்தான்

 

உன் உறவும் இல்லை

என் நிழலும் இல்லை

இனி என் காதல்

தொலை தூரம்தான்

 

நான் சாம்பல் ஆனாலும்

என் காதல் வாழுமே!

அந்த சாம்பல் மீதும் உனக்காக

சில பூக்கள் பூக்குமே!

 

விழியிலே! என் விழியிலே!

கனவுகள் கலைந்ததே!

உயிரிலே!

நினைவுகள் தழும்புதே!

 

உள்ளிருக்கும்

இதயத்துக்கு எனை புரியும்

யாருக்குத்‌தான்

நம் காதல் விடை தெரியும்

 

காதல் சிறகானது

இன்று சருகானது

என் உள் நெஞ்சம்

உடைகின்றது

 

உன் பாதை எது

என் பயணம் அது

பனி திரை ஒன்று

மறைக்கின்றது

 

ஏன் இந்த சாபங்கள்

நான் பாவம் இல்லையா!

விதி கண்ணாமூச்சி விளையாட

நான் காதல் பொம்மையா…!

 

விழியிலே! என் விழியிலே!

கனவுகள் கலைந்ததே!

உயிரிலே!

நினைவுகள் தழும்புதே!

Vizhiyile en Vizhiyile Song Lyrics in English

Vizhiyilae! en vizhiyilae!

Kanavugal kalainthathae!!

Uyirilae

Ninaivugal Thalumbuthae!

 

Kanngalil kanneer vanthu

Un peyaraiyae ezhuthuthae!

Muthamitta uthadugal ularuthae!

 

Naan ennai kaanaamal

Dhinam unnai thedinen

En kaneer thuliyil namakkaaga

Oru maalai soodinen

 

Vizhiyilae! en vizhiyilae!

Kanavugal kalainthathae!!

Uyirilae

Ninaivugal Thalumbuthae!

 

Imaigalilae kanavugalai

Vidhaithenae!

Ragasiyamaai neer ootri

valarthenae!

 

Indru verum kaatrilae!

Naan viral neettinen

Un kaiyodu kai serathaan

 

Un uravum illai

En nizhalum illai

Ini en kaadhal

Tholaidhuram thaan

 

Naan saambal aanaalum

En kaadhal vaazhumae!

Andha saambal meedhum unakkaaga

Sila pookal pookumae!

 

Vizhiyilae! en vizhiyilae!

Kanavugal kalainthathae!!

Uyirilae

Ninaivugal Thalumbuthae!

 

Ullirukkum

Idhayathukku enai puriyum

Yarukkuthaan

Nam kadhal vidai theriyum

 

Kaadhal siragaanathu

Indru sarugaanathu

En ull nenjam

Udaikindrathu

 

Un paadhai ethu

En payanam athu

Panithirai ondru

Maraikinrathu

 

Yen intha sabangal

Naan paavam illayaa!

Vidhi kannamoochi vilaiyaada

Naan kaadhal bomaiyaaa…!

 

Vizhiyilae! en vizhiyilae!

Kanavugal kalainthathae!!

Uyirilae

Ninaivugal Thalumbuthae!

Leave a Comment