Yeh Kuruvi Song Lyrics (ஏ குருவி) | Muthal Mariyathai / முதல் மரியாதை

Yeh Kuruvi Song Lyrics

Here, we have compiled the lyrics for the song “Yeh Kuruvi” from the movie Muthal Mariyathai. All the songs featured in the film “Muthal Mariyathai” are excellent. Even so, this song is still enjoyed by many.

Movie Name Muthal Mariyathai / முதல் மரியாதை
Song Name Yeh Kuruvi (ஏ குருவி)
Actors Sivaji Ganesan, Radha
Music Ilaiyaraaja
Singer S. Janaki, Malaysia Vasudevan
lyricist Vairamuthu
Movie Release date 15 August 1985
Lyrics in தமிழ்Lyrics in English

Yeh Kuruvi Song Lyrics in Tamil

ஏ குருவி

குருவி குருவி

ஏ குருவி சிட்டுக் குருவி

 

உன் ஜோடி எங்கே

அது கூட்டிக்கிட்டு

எங்க விட்டத்துல வந்து

கூடு கட்டு

 

பொல்லாத வீடு

கட்டு பொன்னான கூடு

இப்ப பொண்டாட்டி இல்லை

வந்து என்கூட பாடு

 

ஏ குருவி

 

சிட்டுக் குருவி

ஏ குருவி

ஐயா உள்ளத்தில

நல்ல அன்பிருக்கு

ஆனா வீட்டுக்குள்ள

கொஞ்சம் வம்புருக்கு

 

பொண்டாட்டிகாரி

என்னான்னு பாப்பா

வந்து உன்கூட்ட பார்த்தா

ஹாஹா… ஹா…

கொடக்கூலி கேப்பா

Yeh Kuruvi lyrics in English

Yeh kuruvi

Kuruvi kuruvi

Yeh kuruvi chittu kuruvi

 

Un jodi engae

Athu koottikittu

Enga vittathula

Vanthu koodu kattu

 

Pollaatha veedu

Kattu ponnaana koodu

Ippa pondaati illai

Vanthu enkooda paadu

 

Yeh kuruvi

 

Chittu kuruvi

Yeh kuruvi

Ayyaa ullathilae

Nalla anbirukku

Aanaa veettukkulla

Konjam vamburukku

 

Pondaatti kaari

Ennaannu paappaa

Vanthu unkoota aarththaa

Hahhaa.. ha..

Kodakkoozhi keppaa

 

YouTube-Links

Leave a Comment