Yei Kannoram Singaramthan Song Lyrics in Tamil (மயங்குதே உன்னிடம்) | Aagaya Thamaraigal / ஆகாய தாமரைகள்

Yei Kannoram Singaramthan Song Lyrics

Movie Name Aagaya Thamaraigal / ஆகாய தாமரைகள்
Song Name Yei Kannoram Singaramthan (மயங்குதே உன்னிடம்)
Actors Suresh, Sathyaraj, Revathi
Music Gangai Amaran
Singers Gangai Amaran
lyricist Muthulingam
Movie Release date 1985
Lyrics in தமிழ்Lyrics in English

Yei Kannoram Singaramthan Song Lyrics in Tamil

ஏ! வில்லா வளையிறேன்டி

வேதனையில் நோகுறேன்டி

 

கல்லாய் இருப்பதென்ன

தங்கமே தங்கம்

அந்த காமன் வதைப்பதென்ன

தங்கமே தங்கம்

 

ஏய்! கண்ணோரம் சிங்காரம்தான்

அது காதல் அச்சாரம்தான்

ஹேய்! துள்ளாம துள்ளுதடி

என்னை கிள்ளாம கிள்ளுதடி

 

புது கண்ணாடி பெட்டியே

சிங்காரியே..

கடைக் கண்ணால வெட்டுற

ஓய்யாரியே..

 

ஏய்! கண்ணோரம் சிங்காரம்தான்

அது காதல் அச்சாரம்தான்

ஹேய்! துள்ளாம துள்ளுதடி

என்னை கிள்ளாம கிள்ளுதடி..ஏ

 

ஏ! எங்க அத்தைக்கு பேரு பச்சல

இந்தக் குட்டிக்கு பேரு வைக்கல

ஏ! உங்க மச்சினன் போடும் வெத்தல

அந்த வெத்தல ஏன்டி பத்தல

 

ஆசையில் நெருங்கு

மல ஓரத்தில் ஒதுங்கு

வேகுற மனசு குளிர வீசுடி எளசு

 

ஏய்! ஜிவ்வுன்னு பத்திக்குமடி

செவந்த தாம்பூலம் தித்திக்குமடி

 

ஏய்! கண்ணோரம் சிங்காரம்தான்

அது காதல் அச்சாரம்தான்

ஹேய்! துள்ளாம துள்ளுதடி

என்னை கிள்ளாம கிள்ளுதடி…

 

ஹே! இவ சித்திர மாச சந்திரன்

இவன் பக்கத்து வீட்டு இந்திரன்

ஹே! இளம் நெஞ்சிலே ஆச துள்ளுது

அத கண்ணுல லேசா சொல்லுது

 

ஏறுது மயக்கம்

அத மீறுது தயக்கம்

தாகமோ தவிக்கும்

அந்த மோகத்த தணிக்கும்

 

ஏ! மச்சான கட்டிக்கடியோ

உசுரு போகாம ஒட்டிக்கடியோ.

 

ஏய்! கண்ணோரம் சிங்காரம்தான்

அது காதல் அச்சாரம்தான்

ஹேய்! துள்ளாம துள்ளுதடி

என்னை கிள்ளாம கிள்ளுதடி..ஏ

 

புது கண்ணாடி பெட்டியே

சிங்காரியே

கடைக் கண்ணால வெட்டுற

ஓய்யாரியே..

 

ஏய்! கண்ணோரம் சிங்காரம்தான்

அது காதல் அச்சாரம்தான்

ஹேய்! துள்ளாம துள்ளுதடி

என்னை கிள்ளாம கிள்ளுதடி

Yei Kannoram Singaramthan Song Lyrics in English

Ae! villaa valaiyiraendi

Vedhanaiyil noguraendi.ae.

 

Kallaai iruppathenna

Thangamae thanam

Antha kaaman vadhaippathenna

Thangamae thangam

 

Yaei! kannoram singaaramthaan

Adhu kadhal achchaaramthaan

Haei! thullaama thulluthadi

Ennai killaama killuthadi

 

Pudhu kannaadi pettiyae

singaariyae…

Kadai kannaala vettura

Oiyaariyae…

 

Yaei! kannoram singaaramthaan

Adhu kadhal achchaaramthaan

Haei! thullaama thulluthadi

Ennai killaama killuthadi.ae.

 

Aeae! enga aththaikku peru pachchala

Intha kuttikku peru vaikkala

Ae! unga machchinan podum veththala

Antha veththala yaendi paththala

 

Aasaiyil nerungu

Mala oraththil odhungu

Vegura manasu kulira veesuthadi elasu

 

Yaei! jivvinnu paththikkumadi

Sevantha thaampoolam thiththikkumadi

 

Yaei! kannoram singaaramthaan

Adhu kadhal achchaaramthaan

Haei! thullaama thulluthadi

Ennai killaama killuthadi.ae.

 

Hae! iva chiththira maasa chandhiran

Ivan pakkaththu veettu indhiran

Hae! ilam nenjilae aasa thulluthu

Adha kannula lesa solluthu

 

Yaeruthu mayakkam

Adha meeruthu thayakkam

Thaagamo thavikkum

Antha moggaththa thanikkum

 

Ae! machchaana katkkadiyo

Usuru pogaama ottikkadiyo.

 

Yaei! kannoram singaaramthaan

Adhu kadhal achchaaramthaan

Haei! thullaama thulluthadi

Ennai killaama killuthadi

 

Pudhu kannaadi pettiyae

Singaariyae!

Kadai kannaala vettura

Oiyaariyae!

 

Yaei! kannoram singaaramthaan

Adhu kadhal achchaaramthaan

Haei! thullaama thulluthadi

Ennai killaama killuthadi.hoi.

 

YouTube – Links

Leave a Comment