Nagarodi Naanga Nagarodi Song Lyrics | Movie – Jail

Home » Songs » Nagarodi Naanga Nagarodi Song Lyrics | Movie – Jail

Nagarodi Song Lyrics

The second song of the jail movie “Nagarodi” has been released today (9th November 2021). The song is released by actor Arya and director Pa. Ranjith. Songwriter Arivu wrote the lyrics for this song. Like Arivu’s previous songs, this one sounds like the voice of the downtrodden.

Another special feature of this song is that it was composed, sung, and performed by G.V. Prakash Kumar himself.

Movie Name Jail / ஜெயில்
Actors G.V. Prakash Kumar, Preeti Verma
Music G.V. Prakash Kumar
Singer G V Prakash kumar, Arivu, Ananya Bhatt
lyricist Arivu
Movie Release date November 2021

Lyrics in தமிழ்Lyrics in English

Nagarodi Nanaga Nagarodi Song Lyrics

ஊர விட்டு வேர விட்டு

தூரம் போகுறோம்!!

வேறு யாரோ ஆகுறோம்

பூமியே!!

 

நாதியத்து நியாம் கேட்டு

காயம் தாங்குறோம்

காலம் பூரா ஏங்குறோம்

சாமியே!!

 

கூரை மேல காகம் சேர

தூறும் எங்க சேரி வானம்

ஊர விட்டு ஓரம் போக

கூறும் இந்த நாடு நாளும்

 

மூச்சு நின்னு போச்சு என் மண்ணே!!

 

நகரோடி நாங்க நகரோடி…

வெகுதூரம் போன நகரோடி…

நகந்தோமே ஒரு எடந்தேடி…

தடம் தேடி…!!!

 

நகரோடி நாங்கா நகரோடி…

நதியோரக் கர நகரோடி….

எழந்தோமே எங்க கடவீதி…

எது மீதி…

 

சொந்த மண்ணே நீ சொந்தம் இல்லை என்று சொல்ல

தூர தள்ள நாம் ஊரை விட்டு ஓரம் செல்ல

அடைத்து வைத்தாரு நம்மை இந்த ஜெயிலிலே…

முளைத்தெழுந்து வா உண்மையை உரைக்க சொல்ல

 

நிலத்தை இழந்து புலம் பெயர்ந்த சனம்…

தலைமுறைக்கும் இருக்கும் வலிகொடுத்த ரணம்…

கல்லு கரட்டை உடைத்து நகர் அமைத்த இனம்…

சதி விரட்ட விரட்ட உயிர் தவிக்க தினம்!

 

பள்ளிக்கூடம் போக அன்னாடம் மூச்சு வாங்குதே!

ஊரு போயி சேர என்னோட மூச்சு ஏங்குதே!

கண்ட துண்டமாக எம் வேரைக் கூறு போடுதே!

வந்தவர்கள் வாழ நம்மை வந்தேரி ஆக்குதே!

 

நகரோடி நாங்கா நகரோடி…

நதியோரக் கர நகரோடி….

எழந்தோமே எங்க கடவீதி…

எது மீதி…

 

கைவீசம்மா கைவீசு நீயும்…

கையேந்த தான் வெச்சானே நாளும்…

எட்டாக்கனி ஏழைக்கு

நீதி தப்பாக்கு நீ..!!

 

செத்த பின்னே சொர்க்கத்த சேர…

கத்திக்கிட்டோம் மன்னித்து வாழ…

செத்தாலும் மண்ணை விட்டுத்தான் தராத நீ…

 

கோட்டையெல்லாம உன் வேர்வையால

சாப்பிடல நீ மூன்று வேள…

ரத்தம் மொத்தம் உறிஞ்சிக்கிட்டு

குப்பையென வீச!!

 

இழக்கத்தான் உனக்குத்தான் எதுவுமே

இல்ல இல்ல இனி!

அடக்கித்தான் ஒடுக்கிட்டான்

சிறை இல்லை இனி!

 

கழுத்தை நெறித்தால்

பலத்தை திரட்டு…

உடமை பறித்தால்

உரிமை முழக்ககு…

இருட்டில் அடைத்தால்

வெளிச்சம் கிளப்பு…

இருக்கும் இடந்தான்

நமக்கு உயிர் மூச்சு!!

 

ஓ!! ஊர விட்டு வேர விட்டு

தூரம் போகுறோம்!!

வேறு யாரோ ஆகுறோம்

பூமியே!!

 

நாதியத்து நியாம் கேட்டு

காயம் தாங்குறோம்

காலம் பூரா ஏங்குறோம்

சாமியே!!

 

நகரோடி நாங்க நகரோடி…

நதியோரக் கர நகரோடி….

எழந்தோமே எங்க கடவீதி…

எது மீதி…

 

நகரோடி நாங்க நகரோடி…

வெகுதூரம் போன நகரோடி…

நகந்தோமே ஒரு எடந்தேடி…

தடம் தேடி…!!!

 

நகரோடி நாங்க நகரோடி…

நதியோரக் கர நகரோடி….

எழந்தோமே எங்க கடவீதி…

எது மீதி…

Oora Vittu Vera Vittu Song Lyrics

Oora Vittu Vera Vittu

Thooram Pokurom!!

Veru Yaroo Aagurom

Poomiye!!

 

Naathiyaththu Niyayam Kettu

Kaayam Thaanguraom

Kaalam Poora Yenkurom

Saamiye!!

 

Koora Mela Kagam Sera

Thoorum Yenga Seri Vanam

Oora Vittu Oram Poga

Koorum Intha Nadu Nalum

 

Moochu Ninnu Pouch En Manne!!

 

Nagarodi Nanga Nagarodi…

Vegu Thooram Pona Nagrodi..

Naganthome Oru Edantheydi…

Thadam Theydi..!!

 

Nagarodi Nanga Nagarodi…

Nathiyorak Kara Nagarodi…

Ezanthomey Enga Kadaveethi…

Ethu Meethi…

 

Sontha Manne Nee Sontham Illai Endru Solla

Thoora Thalla Naam Oorai Vittu Ooram Sella

Adaiththu Vaiththaaru Nammai Intha Jeyililey…

Mulaiththeyzunth Vaa Unamaiyai Urakka Solla?

 

Nilaththai Izanthu Pulam Peyarutha Sanam

Thalaimuraikkum Irukkum Vali Koduththa Ranam

Kallu Karattai Udaiththu Nagar Amaiththa Inam

Sathi Viratta Uyir Thavikka Thinam

 

Palikudam Pooga Annadam Muchu Vanguthey!

Ooru Pooi Seera Ennoda Muchu Enguthey!

Kandathundamaga Yem Veerai Kuru Pooduthey!

Vanthavargal Vala Namai Vantheri Aakuthey!

 

Nagarodi Nanga Nagarodi…

Nathiyorak Kara Nagarodi…

Ezanthomey Enga Kadaveethi…

Ethu Meethi…

 

Kaaiveesamma Kaiveesu Neeum…

Kaiyentha Than Vechaanay Naalum…

Ettakkani Elaikku Neethi

Thappaku Nee..!!

 

Seytha Pinnay Sorrkathaa Sera…

Kathikkittoom Maanithu Vala…

Seethalum Mannai Vittuththan Tharatha Nee…

Kottaiellam Unn Vervaiyal

Sappidala Nee Mundru Veela…

Ratham Motham Vurunchikittu

Kuppaiyena Veesa!!

 

Illakathan Unnakuthan Ethuvumay

Illa Illa Ini!

Adakkithan Odukittan Odachitta

Sirai Illai Ini!

 

Kaluthai Nerithal

Palathai Thirattu…

Udamai Parathal

Urimai Mulakku…

Irrutil Adaithal

Velicham Killaapu..

Irrukum Iddamthaan

Naamaku Uyir Muchu!!

 

Oora Vittu Vera Vittu

Thooram Pokurom!!

Veru Yaro Aagurom

Poomiye!!

 

Naathiyaththu Niyayam Kettu

Kaayam Thaanguraom

Kaalam Poora Yenkurom

Saamiye!!

 

Nagarodi Nanga Nagarodi…

Nathiyorak Kara Nagarodi…

Ezanthomey Enga Kadaveethi…

Ethu Meethi…

 

Nagarodi Nanga Nagarodi…

Vegu Thooram Pona Nagrodi..

Naganthome Oru Edantheydi…

Thadam Theydi..!!

 

Nagarodi Nanga Nagarodi…

Nathiyorak Kara Nagarodi…

Ezanthomey Enga Kadaveethi…

Ethu Meethi…

நகர் வாழ் அகதிகள் நசுங்கியதில் தெறித்த இரத்தத்தின் எஞ்சிய சொட்டுக்களில் சில

Related Songs

Leave a Comment