Anjalkaaran Song Lyrics in Tamil | Harkara

Anjalkaaran Song Lyrics

Movie Name Harkara
Song Name Anjalkaaran
Actors Ram Arun Castro, Kaali Venkat
Music Ramshanker
Singers Harihara Sudhan, Charee, Sinduri Visha
lyricist R. Deepak Krishna
Movie Release date 2023

Anjalkaaran Song Lyrics in Tamil

ஓட்டம் ஓடுறான்

சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான்

காவல் காக்குறான்

காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான்

 

ஹர்காரா தூதாக சென்று

சொல்லாத உண்மகளா

சர்க்காரின் சன்மானம் வாங்கி

மெடலாகி நாடோடிடும்

 

அஞ்சல்காரன்

எங்க அஞ்சல்காரன்

 

ஊரு சேதி எல்லாம் தெரிஞ்சு

ஒத்த வார்த்த வம்பு பேசல

பையில் பூரா அன்ப அள்ளி கொட்டி

ரொப்புவானே தம்பி மண்ணுல

 

பூத்திருக்கம் காலமெல்லாம்

மூச்சு வாங்க வந்தா இங்க

தூரச் சொந்த சத்தம் கேட்க

ரீங்காரம் வந்தாச்சுங்க

 

அஞ்சல்காரன்

எங்க அஞ்சல்காரன்

 

இன்ப துன்பம் எல்லாம் பகிர்ந்து

சொந்தக்காரன் போல நிக்கிறான்

இன்னல் வந்து காடே இருண்டா

பாதையாகி வெளிச்சம் காட்டுறான்

 

வேர்வ தைச்ச சீருடையோட

ஈச்சங்காட்ட நாடி வந்தான்

சித்திரையில் முகவரி வேர்த்து

அடையாளம் வாங்கித் தந்தான்

 

ஓட்டம் ஓடுறான்

சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான்

காவல் காக்குறான்

காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான்

 

ஹர்க்காரா வந்தா போதும்

சரவெல்லாம் கொண்டாடுவேன்

சொர்க்காராரும் கொண்டு வந்த

தேசத்தின் முதல் அஞ்சல்காரன்

 

அஞ்சல்காரன்

தேசத்தின் குரல் அஞ்சல்காரன்

 

YouTube – Links

Realted Songs

No Songs lyricist
1 Kulasaami Song Lyrics in Tamil Ramshanker
2 Poiyala Poiyala Song Lyrics in Tamil Ramshanker
3 Ponniyamma Song Lyrics in Tamil R. Deepak Krishna

Leave a Comment