Kulasaami Song Lyrics in Tamil | Harkara

Kulasaami Song Lyrics

Movie Name Harkara
Song Name Kulasaami
Actors Ram Arun Castro, Kaali Venkat
Music Ramshanker
Singers N.Pavithira
lyricist Ramshanker
Movie Release date 2023

Kulasaami Song Lyrics in Tamil

யேன் சாமி குலசாமி

மூச்சறிக்கி போவாத

மண் முழுக்க உறவிருக்கு

கருவறுத்து போவாத

 

நீ விதச்ச மீதி

காத்திருக்கு நீ வாச வர

நீ மறிச்ச சேதி கேட்டபுட்டா

அது ஈசன் குறை

 

கார்மேகம் சிவக்குதடா

கலங்குது ஏன் பூமியே

 

ஈஈ… சின்ன மலையோரம்

சின்ன மலையோரம்

யய்யா அன்னக்கி

துளசிமலை அடிவாரம்

 

ஈஈ… அய்யா துளசி வாசம்

பிடிக்க வர முன்ன

நம்ம துளசி காஞ்சதுபோல்

 

ஈஈ… மலைசுத்தி வரமுன்ன

நாங்க வழிகாத்து நின்றதப்போல்

 

ஓலமும் கேக்காம

ஓட்டம் ஓஞ்சிருச்சி

ஈச மல காட்டுக்கு

காத்தும் மாஞ்சிருச்சு

 

வடிஞ்சது உன் ரத்தந்தான்

சிதஞ்சது ஊர் மொத்தந்தான்

 

நீ விதச்ச மீதி

காத்திருக்கும் நீ வாச வர

நீ மறிச்ச சேதி கேட்டுருச்சி

அது ஈசன் குறை

 

உதிரத்துல வித போட்டு

விளஞ்சது நீ சாமியே

YouTube – Links

Realted Songs

No Songs lyricist
1 Poiyala Poiyala Song Lyrics in Tamil Ramshanker
2 Anjalkaaran Song Lyrics in Tamil R. Deepak Krishna
3 Ponniyamma Song Lyrics in Tamil R. Deepak Krishna

Leave a Comment