Poiyala Poiyala (Kaali vs Graamam) Song Lyrics in Tamil | Harkara

Poiyala Poiyala (Kaali vs Graamam) Song Lyrics

Movie Name Harkara
Song Name Kaali vs Graamam
Actors Ram Arun Castro, Kaali Venkat
Music Ramshanker
Singers Ramshanker. N.Pavithira
lyricist Ramshanker
Movie Release date 2023

Poiyala Poiyala Song Lyrics in Tamil

யேய்.. பொய்யால பொய்யால

ஊர சுத்தி வண்டி விட்டேனே

வெறும் கையால கையால

மையப் பூசி குத்த வைச்சேனே

 

சர்க்காரு வேல கேட்டு போனேனுங்க

என்ன கற்காலம் கூட்டிக்கிட்டு போறானுங்க

அட இல்லாத இல்லாத  ஊர விட்டு ஓடப் போறேன்

 

யேய்.. பொய்யால பொய்யால

ஊர சுத்தி வண்டி விட்டேனே

அ டுர்….

 

வாராரு வந்துட்டாரு தவாகாரரு

எங்க நட்ட நிலம் ஊட நின்னும் தங்கக்காரரு

உன்னாட்டும் எம்ம தேட யாரும் இல்லண்ணன்

நீங்க இல்லாகாட்டி எம்ம தேட யாரும் இல்லண்ணன்

 

அய்யா சாரு….

 

அய்யா சாரு

நையாண்டியா தொந்தரவ கொடுத்துபுட்டா

மன்னிச்சி மறந்து போங்கங்கங்க

 

அய்யா சாரு

சொந்தமுன்னு நெனச்சிருக்கும்

இப்ப ரெண்டு சொன்னா நியாயமா

எம்ம மொத்தத்துக்கும் நீ இல்லாம

அட்ரஸ் இல்லயே

 

இந்த ஊருல என் வாழ்கைக்கு

ஒரு சிக்னல் இல்லையே

 

பொய்யால பொய்யால

ஊர சுத்தி வண்டி விட்டேனே

வெறும் கையால கையால

மையப் பூசி குத்த வைச்சேனே

 

தக்காள தாலத்தன்ன பாக்கதென்ன

பின்னால பாசந்தட்டி போவிங்கண்ண

 

ஐயாடி அம்மாடி

சிக்கமாட்டா இந்த காளி

 

யேய்.. பொய்யால பொய்யால

ஊர சுத்தி வண்டி விட்டேனே

அ டுர்….

 

தின்னா தின்னா தகதின்னா தின்னா

தின்னா தின்னா தகதின்னா தின்னா

தின்னா தின்னா தகதின்னா தின்னா

தின்னா தின்னா தகதின்னா தின்னா

 

பாேகாதண்ணன் பாேகாதண்ணன்

தின்னா தின்னா தகதின்னா தின்னா

தின்னா தின்னா தகதின்னா தின்னா

YouTube – Links

Realted Songs

No Songs lyricist
1 Kulasaami Song Lyrics in Tamil Ramshanker
2 Anjalkaaran Song Lyrics in Tamil R. Deepak Krishna
3 Ponniyamma Song Lyrics in Tamil R. Deepak Krishna

Leave a Comment