Anjaru Vayasu Song Lyrics in Tamil | Inikkum Ilamai / இனிக்கும் இளமை

Anjaru Vayasu Song Lyrics

Movie Name Inikkum Ilamai / இனிக்கும் இளமை
Song Name Anjaru Vayasu
Actor Vijayakanth, Radhika Sarathkumar
Music Shankar Ganesh
Singer Ramani, Vasantha
lyricist M.A.Kaja
Movie Release date 1979
Lyrics in Tamil Lyrics in English

Anjaru Vayasu Song Lyrics in Tamil

அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட

ஆசப்பட்டா என்ன இருக்கு

அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட

ஆசப்பட்டா என்ன இருக்கு

 

அச்சாரமாக முத்தாரம் கொடுக்க

அதரம் இருக்கு

அத வாங்கிக்க எங்கிட்ட கன்னமிருக்கு

ஹோய்… கன்னமிருக்கு…

 

அம்மாடியோவ்…

ஆசைய பாரு அத்தானுக்கு

அம்மாடியோவ்…

ஆசைய பாரு அத்தானுக்கு

அதுக்குள்ளே எம்புட்டு அவசரம் பாரு

 

அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட

ஆசப்பட்டா என்ன இருக்கு

என்ன இருக்கு

 

எத்தனை காலம் ஆனாலும்

உன்ன எத்தன ஆம்பள பாத்தாலும்

கட்டிக்கப் போறவன் நாந்தான்டி

கலை கத்து கொடுப்பவன் நாந்தான்டி

 

எத்தனை காலம் ஆனாலும்

உன்ன எத்தன ஆம்பள பாத்தாலும்

கட்டிக்கப் போறவன் நாந்தான்டி

கலை கத்து கொடுப்பவன் நாந்தான்டி

 

இல்லேன்னு நானும் சொன்னேனா

ஈரஞ்சு வருஷம் போகட்டும்

இவ எளவட்டமாக ஆகட்டும்

அப்புறம் தருவேன் பல விருந்து

 

அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட

ஆசப்பட்டா என்ன இருக்கு

அச்சாரமாக முத்தாரம் கொடுக்க

அதரம் இருக்கு ஹோய்…

அதரம் இருக்கு

 

புதுசா என்னடி நீ தருவே

பரிசா எனையே தந்திடுவேன்

பக்கத்து வீட்டு தம்பதி போல்

பத்து பன்னெண்டு பெத்துக்குவோம்

 

கல்லா இரும்பா என் ஒடம்பு

கல்லா இரும்பா என் ஒடம்பு

இல்ல புள்ள பெறுகிற எந்திரமா

 

கண்ணே மணியே கலங்காதே

கணக்கா ரெண்ட பெத்துக்குவோம்

கண்ணே மணியே கலங்காதே

கணக்கா ரெண்ட பெத்துக்குவோம்

 

அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட

ஆசப்பட்டா என்ன இருக்கு

அச்சாரமாக முத்தாரம் கொடுக்க

அதரம் இருக்கு ஹோய்…

 

அத வாங்கிக்க எங்கிட்ட கன்னமிருக்கு

ஹோய்… கன்னமிருக்கு…

 

அம்மாடியோவ் ஆசைய பாரு அத்தானுக்கு

அம்மாடியோவ் ஆசைய பாரு அத்தானுக்கு

அதுக்குள்ளே எம்புட்டு அவசரம் பாரு……

 

அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட

ஆசப்பட்டா என்ன இருக்கு என்ன இருக்கு

 

அச்சாரமாக முத்தாரம் கொடுக்க

அதரம் இருக்கு ஹோய்…

அதரம் இருக்கு

Lyrics in Tamil Lyrics in English

Anjaru Vayasu Song Lyrics in English

Anjaaru vayasu ponnukitta

Aasappattaa enna irukku

Anjaaru vayasu ponnukitta

Aasappattaa enna irukku

 

Achchaaramaaa muththaaram kodukka

Adharam irukku hoi…

Adha vaangikka engitta kannmirukku

Hoi… Kannamirukku

 

Ammaadiyov Aasaiya paaru aththaanukku

Ammaadiyov Aasaiya paaru aththaanukku

Athukkullae embuttu avasaram paaru

 

Anjaaru vayasu ponnukitta

Aasappattaa enna irukku enna irukku

 

Eththanai kaalam aanaalum

Unna eththanai aambala paaththaalum

Kattikka poravan naanthaandi

Kalai kaththu koduppavan naanthaandi

 

Eththanai kaalam aanaalum

Unna eththanai aambala paaththaalum

Kattikka poravan naanthaandi

Kalai kaththu koduppavan naanthaandi

 

Illaennu nanum sonnaenaa

Eeranju varusham pogattum

Iva elavattamaaga aagattum

Appuram tharuvaen pala virunthu

 

Anjaaru vayasu ponnukitta

Aasappattaa enna irukku enna

Achchaaramaaa muththaaram kodukka

Adharam irukku hoi…

 

Pudhusaa ennadi nee tharuvae

Parishaa enaiyae thanthiduvaen

Pakkaththu veettu thambathu pol

Paththu pannendu peththukkuvom

 

Kallaa irumbaa en odambu

Kallaa irumbaa en odambu

Illa pulla perugira enthiramaa

 

Kannae maniyae kalangaathae

Kanakkaa renda peththukkuvom

Kannae maniyae kalangaathae

Kanakkaa renda peththukkuvom

 

Anjaaru vayasu ponnukitta

Aasappattaa enna irukku

 

Achchaaramaaa muththaaram kodukka

Adharam irukku hoi…

 

Adha vaangikka engitta kannmirukku

Hoi… kannamirukku

 

Ammaadiyov aasaiya paaru aththaanukku

Ammaadiyov aasaiya paaru aththaanukku

Athukkullae embuttu avasaram paaru

 

Anjaaru vayasu ponnukitta

Aasappattaa enna irukku enna irukku

 

Achchaaramaaa muththaaram kodukka

Adharam irukku hoi… Adharam irukku

YouTube-Links

Leave a Comment