Antha Kanji Kalaiyatha Song Lyrics in Tamil | Muthu Kaalai / முத்து காளை

Antha Kanji Kalaiyatha Song Lyrics

Movie Name Muthu Kaalai / முத்து காளை
Song Name Antha Kanji Kalaiyatha
Actors Karthik, Soundarya
Music Ilaiyaraaja
Singers S.P. Balasubrahmanyam, S. Janaki
lyricist Vaali
Movie Release date 1995

 

Lyrics in தமிழ்Lyrics in English

Antha Kanji Kalaiyatha Song Lyrics in Tamil

அந்த கஞ்சி கலயத்த

வஞ்சி சுமக்கயிலே!

இந்த நெஞ்சம் தவிப்பது

கொஞ்சமல்ல மயிலே!

 

வெள்ளி மிஞ்சி அணிஞ்சவ

கொஞ்சி நடக்கையிலே!

அந்த அன்ன நடய நான்

என்ன சொல்ல மயிலே!

 

தொங்கும் மணி கட்டும் தேரா!

பொங்கும் மணிமுத்து ஆறா!

மச்சான் மனசள்ளி ஜோரா!

மின்னல் இடை வெட்டி போறா!

 

கஞ்சி கலயத்த

வஞ்சி சுமக்கயிலே!

இந்த நெஞ்சம் தவிப்பது

கொஞ்சமல்ல மயிலே!

 

புது வெள்ளம் வத்தி போகும்

நெஞ்சில் கொண்ட பாசம் வத்தாதம்மா!

பொழுதெல்லாம் கைய போட்டு

அன்பு கத பேசு விஸ்தாரமா!

 

கதையெல்லாம் சொல்ல சொல்ல

தக்கப்படி கூலி தந்திடணும்

அதை நானும் அள்ளி கொடுக்க

நேரம் காலம் கூடி வந்திடனும்

 

உலையும் வச்சி இலையும் வச்சி

வாயத்தான் கட்டுறியே!

வளையல் கைய வளச்சி போட

வாய் ஜாலம் காட்டுறியே!

 

நெஞ்ச துருவி துருவி துளையப் போட்டு

பருவ பசிய ஊட்டுறியே

 

இந்த கஞ்சி கலயத்த

வஞ்சி சுமக்கயிலே!

உந்தன் நெஞ்சம் தவிப்பத

கண்டது இந்த மயிலே!

 

மண் வீடு கட்டி விளையாடும் பருவம்

போனது போனது போனதடி

அது போனது போனது போனதடி

 

நிஜ வீடு கட்டி குடியேறும் தருணம்

வந்தது வந்தது வந்ததடி

அது வந்தது வந்தது வந்ததடி

 

இது சரியான ஜோடி

விலகாது கூடி இனியும் ஓஓ….

 

மனசுக்குள் உன்னத்தானே

சித்திரமா மாட்டி வச்சிருக்கேன்

உசுருக்குள் உன்னத்தானே

பத்திரமா பூட்டி வச்சிருகேன்

 

இரவெல்லாம் சேதி சொல்ல

வெண்ணிலவ தூது விட்டுருக்கேன்

 

உந்தன் சேதியெல்லாம் அறிஞ்சி

நானும் ரொம்ப பாடுபட்டுருக்கேன்

 

காத்திருக்கேன் சேதி சொல்லு

பேசாத ஆசை மனம்

 

கழுத்தில் மூணு முடிய போட்டா

பேசாது சாதிசனம்

 

இந்த உலகம் அறிய உறவும் புரிய

விரகம் தணிய வேளை வரும்

 

இந்த கஞ்சி கலயத்த

வஞ்சி சுமக்கயிலே!

உந்தன் நெஞ்சம் தவிப்பத

கண்டது இந்த மயிலே!

 

தொங்கும் மணி கட்டும் தேரு

பொங்கும் மணிமுத்து ஆறு

பதியம் போட்டாலே மாது

இங்கே உன்னை விட்டா யாரு

 

கஞ்சி கலயத்த

வஞ்சி சுமக்கயிலே!

இந்த நெஞ்சம் தவிப்பது

கொஞ்சமல்ல மயிலே!

Antha Kanji Kalaiyatha Song Lyrics in English

Antha kanji kalayaththa

Vanji sumakkaiyilaeae!

Intha nenjam thavippathu

Konjamalla mayilae!

 

Velli minji aninjava

Konji nadakkaiyilae!

Antha anna nadaya naan

Enna solla mayilae!

 

Thongum mani kattum thaeraa!

Pongum manimuththu aaraa!

Machchaan manasalli joraa!

Minnal idai vetti poraa!

 

Kanji kalayaththa

Vanji sumakkaiyilae!

Intha nenjam thavippathu

Konjamalla mayilae!

 

Pudhu vellam vaththi pogum

Nenjil konda paasam vaththaathamma!

Pozhuthellaam kaiya pottu

Anbu kadha pesu vishthaaramma!

 

Kadhaiyellaam solla solla

Thakkapadi kooli thanthidanum

Adhai naanum alli kodukka

Neram kaalm koodi vanthidanum

 

Ulaiyum vachchi ilaiyum vachchi

Vaayaththaan katturiyae!

Valaiyal kaiya valachchi poda

Vaai aalam kaatturiyae!

 

Nenja thurui thurui thulaiya pottu

Paruva pasiya ootturiyae

 

Intha kanji kalayaththa

Vanji sumakkayilaeae!

Unthan nenjam thavippatha

Kandathu intha mayilaeae!

 

Man veedu katti vilaiyaadum paruvam

Ponathu ponthu ponathadi

Adhu ponathu ponathu ponathadi

 

Nija veedu katti kudiyearum tharunam

Vanthathu vanthathu vanthathadi

Adhu vanthathu vanthathu vanthathadi

 

Idhu sariyaana odi

Vilagaathu koodi iniyum ooo…

 

Manasukkul unnaththaanae

Chiththiramaa maatti vachchirukkaen

Usurukkul unnaththaanae

Paththiramaa pootti vachchirukkaen

 

Iravellaam saethi solla

Vennilava thoodhu vitturukkaen

 

Unthan saethi ellaam arinji

Naanum romba paadupatturukkaen

 

Kaaththirukkaen saethi sollu

Pesaatha aasai manam

 

Kazhuththil moonu mudiya pottaa

Pesaathu saathisanam

 

Intha ulagam ariya uravum puriya

Viragam thaniya velai varum

 

Intha kanji kalayaththa

Vanji sumakkayilaeae

Unthan nenjam thavippatha

Kandathu intha mayilaeae.

 

Thongum mani katti thaeru

Pongum manimuththu aaru

Padhiyam pottaalae maadhu

Ingae unnai vittaa yaaru

 

Kanji kalayaththa

Vanji sumakkaiyilaeae!

Intha nenjam thavippathu

Konjamalla mayilae!

 

YouTube – Links

Leave a Comment