April Madhathil Song Lyrics in Tamil | Vaali / வாலி

April Madhathil Song Lyrics

Movie Name Vaali / வாலி
Song Name April Madhathil
Actors Ajith Kumar, Simran
Music Deva
Singer P. UnniKrishnan, Harini
lyricist Vaira Muthu
Movie Release date 1999
Lyrics in தமிழ்Lyrics in English

April Madhathil Song Lyrics in Tamil

சே லவ்… சே லவ்… சே லவ்…

சே லவ்… சே லவ்… சே லவ்…

 

டாரா ராரிரா

டாரா ராரிரா டாரா

ராரிரா டர ரர டாரா

 

ராரிரா நிலா டாரா

ராரிரா நிலா டாரா

ராரிரா டாரா ராரிரா

 

ஏப்ரல் மாதத்தில்

ஓர் அர்த்த ஜாமத்தில்

என் ஜன்னல் ஓரத்தில் நிலா! நிலா!

 

கண்கள் கசக்கி

நான் துள்ளி எழுந்தேன்

அது காதில் சொன்னது

ஹலோ… ஹலோ…

 

நிலா நிலா கைவருமா!

இல்லை இல்லை கை சுடுமா!

யாயா… யா…

 

இதயம் திருடுதல் முறையா

அந்த களவுக்கு தண்டனைகள்

இல்லையா! இல்லையா!

 

முத்தத்தில் கசையடி நூறு

அந்த முகத்தில் விழவேண்டும்

இல்லையா! இல்லையா!

 

நீ கொண்ட காதலை நிஜம் என்று

நான் காண தற்கொலை

செய்ய சொன்னால் செய்வாயா!

தப்பித்து நாடு தாண்டி செல்வாயா!

 

இதய மலை ஏறி

நெஞ்சென்ற பள்ளத்தில்

குதித்து நான் சாக மாட்டேனா!

குமரி நீ சொல்லி மறுப்பேனா!

 

டாரா ராரிரா

டாரா ராரிரா டாரா

ராரிரா டர ரர நிலா

 

நிலா கை வருமா!

இல்லை இல்லை

கை சுடுமா!

 

காதில் குத்தாதே! காதில் குத்தாதே!

காதில் குத்தாதே! ஹல்வா குடுக்காதே!

 

காதில் குத்தாதே! காதில் குத்தாதே!

காதில் குத்தாதே! ஹல்வா குடுக்காதே!

 

மேகத்தின் உள்ளே

நானும் ஒளிந்தால்

ஐயோ எப்படி என்னை

கண்டு பிடிப்பாய் பிடிப்பாய்

 

மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து

அந்த வானத்தில்

உன்னை கண்டு பிடிப்பேன் பிடிப்பேன்

 

ஹே! கிள்ளாதே!

என்னை கொல்லாதே!

உன் பார்வையில்

பூத்தது நானா!

 

சுடு கேள்வி கேட்டாலும்

பணி வார்த்தை சொல்கின்றாய்

என் நெஞ்சு மசி யாது தெரியாதா?

கண்ணாடி வளையாது தெரியாதா?

 

கண்ணாடி முன் நின்று

உன் நெஞ்சை நீ கேளு

தன் காதல் அது சொல்லும் தெரியாதா!

தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா!

 

ஏப்ரல் மாதத்தில்

ஓர் அர்த்த ஜாமத்தில்

என் ஜன்னல் ஓரத்தில்

நிலா! நிலா!

 

கண்கள் கசக்கி

நான் துள்ளி எழுந்தேன்

அது காதில் சொன்னது

ஹலோ… ஹலோ…

 

நிலா நிலா கைவருமே!

தினம் தினம் சுகம் தருமே!

April Madhathil Song Lyrics in English

Say love… say love… say love…

Say love… say love… say love…

 

Taara raareera

taara raareera.. taara

Raareera tara rarat

 

raareera nila taara

raareera nila taara

Raareera taara raareera

 

April maadhathil

Orr artha jaamathil

En jannal orrathil nila! nila!

 

Kangal kasakki

Naan thulli ezhundhen

Adhu kaadhil sonnadhu

Hello… hello…

 

Nila nila kaivaruma!

Illai illai kai suduma

Yaya… ya…

 

Idhayam thirududhal muraiya

Andha kalavukku thandanaigal

Illaiya! illaiya!

 

Muthathil kasaiyadi nooru

Andha mugathil vizhavendum

Illaiya! illaiya!

 

Nee konda kaadhalai

Nijam endru naan kaana

Tharkolai seiya sonnaal seivaaya

Thappithu naadu thaandi selvaaya

 

Idhaya malai yeri

Nenju endra pallathil

Kudhithu naan saaga maatena!

Kumari nee solli maruppena!

 

Taara raareera

Taara raareera taara

raareera tara rara

 

Nila nila kai varuma!

Ilai ilai kai suduma!

 

Kaadhil kuthaadhae! kaadhil kuthaadhae!

Kaadhil kuthaadhae! halwa kudukkaathe!

 

Kaadhil kuthaadhae! kaadhil kuthaadhae!

Kaadhil kuthaadhae! halwa kudukkaathe!

 

Meghathin ullae

Naanum olindhaal

Aiyo eppadi ennai

Kandu pidippaai pidippaai

Meghathil minnal torch adithu

Andha vaanathil

Unnai kandu pidippen pidippen

 

Hey! killaadhae!

 

Ennai kollaadhae!

Un paarvaiyil poothadhu naana

 

Sudu kelvi kettaalum

Panivaarthai solgindraai

En nenju masiyaadhu theriyaadha!

Kannaadi valaiyaadhu theriyaadha!

 

Kannaadi mun nindru

Un nenjai nee kelu

Than kaadhal adhu sollum theriyaadha!

Thazham poo maraithaalum manakaadha!

 

April maadhathil

Orr artha jaamathil

Un jannal orrathil

Nila! Nila!

 

Kangal kasakki

Naan thulli ezhundhen

Adhu kaadhil sonnadhu

Hello! hello!

 

Nila nila kai varumae

Dhinam dhinam sugam tharumae!

 

YouTube – Links

Leave a Comment