Eno En Padal Song Lyrics in Tamil | Music School

Eno En Padal Song Lyrics

Movie Name Music School
Song Name Eno En Padal
Actors Sharman Joshi, Shriya Saran
Music Ilaiyaraaja
Singers Javed Ali, Shreya Ghoshal
lyricist Pa Vijay
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Eno En Padal Song Lyrics in Tamil

ஏனோ என் பாடல்

இசை தேடுதே

சொல்லாம் கொள்ளாமல்

உனை பாடுதே

 

இசையானவள் இனிதானவள்

இளம் காற்று போல வீசும் இதமானவள்

என் சுவாசம் உன் வாசம் தான்

 

ஏனோ என் பாடல்

இசை தேடுதே

சொல்லாம் கொள்ளாமல்

உனை பாடுதே

 

பெண்ணா நான் என்னை உணர்ந்தேனடா

உன்னோடு மெதுவாக உறைந்தேனடா

தொலைதூரம் ஓர் குரல் கேட்டதும்

தொடும் தூரம் போல் உயிர் பூத்தது

முகில் வானில் சிறகாகிறேன்

 

உன்னால் உன் கண்ணால்

என் மனம் பூக்குதே

தன்னால் என் நெஞ்சம் வசமாகுதே

Eno En Padal Song Lyrics in English

Eno En Padal

Isai Theduthae

Sollamal Kollamal

Unai Paaduthe

 

Isayaanavl Inithaanavl

Ilam Kaarttu Pola Veesum Ithamanavl

En Suvaasam Un Vaasam Thaan

 

Eno En Padal

Isai Theduthae

Sollamal Kollamal

Unai Paaduthe

 

Pennaa Naan Ennai Unarthenadaa

Unnodu Methuvaga Urainthenadaa

Tholaidhooram Or Kural Kettathum

Thodum Dhooram Pol Uyir Poothathu

Mugil Vaanil Siragaakireen

 

Unnal Un Kannal

En Maanam Pookuthe

Thannal En Nenjam Vasamaguthe

 

YouTube – Links

Leave a Comment