Kaatraga Varuvaya Song Lyrics in Tamil | Unnai Thedi | உன்னை தேடி

Kaatraga Varuvaya Song Lyrics 

Movie Name Unnai Thedi / உன்னை தேடி
Actors Ajith Kumar, Malavika
Music Deva
Singer Naveen Kumar
lyricist Vaali
Movie Release date 5 February 1999

Lyrics in தமிழ்Lyrics in English

Kaatraga Varuvaya Song Lyrics in Tamil

காற்றாக வருவாயா!

கடலாக வருவாயா!

பூவாக வருவாயா!

புயலாக வருவாயா!

நிலவாக வருவாயா!

நிஜமாக வருவாயா!

 

நீ சொல் சொல்லாமல் சொல்

நீ சொல் சொல்லாமல் சொல்

 

பிப்ரவரி பதினான்கில்

பூவோடு காத்திருப்பேன்

வருவாயா! வருவாயா!

வருவாயா! வருவாயா!

 

வேலைகளின் நாடு நடுவே

டெலிபோனில் இம்சிக்க

வருவாயா! வருவாயா!

வருவாயா! வருவாயா!

 

பனிவீசும் காலையிலே

தேநீராய் வருவாயா!

வெயில் வீசும் மாலையிலே!

ஐஸ்கிரீம்மாய் வருவாயா!

 

காய்ச்சல் கொண்டு நான் தவிக்கையிலே!

ஒரு நர்ஸை போல நீ வருவாயா!

 

சேர்த்து வைக்கும் என் சம்பளத்தை

அடி செலவு செய்ய நீ வருவாயா!

 

நீ சொல் சொல்லாமல் சொல்

நீ சொல் சொல்லாமல் சொல்

 

நான் போடும் டிசர்ட்டை

லிப்ஸ்டிக்கால் கறையாக்க

வருவாயா! வருவாயா!

வருவாயா! வருவாயா!

 

தெரியாமல் நான் செய்யும்

தவறுகளை சரி செய்ய

வருவாயா! வருவாயா!

வருவாயா! வருவாயா!

 

பேச்சுலர் வாழ்க்கைக்கு

பை சொல்ல வருவாயா!

பேமலி மேன் ஆக

என்னை மாற்ற வருவாயா!

 

உரசி கொண்டு

என் பைக்கினிலே!

என் காதை கடித்துக்கொண்டு

வருவாயா!

 

உதட்டில் இருக்கும் என் சிகரெட்டை

நீ பிடுங்கி எரிந்திட வருவாயா!

 

நீ சொல் சொல்லாமல் சொல்

நீ சொல் சொல்லாமல் சொல்

 

காற்றாக வருவாயா!

கடலாக வருவாயா!

பூவாக வருவாயா!

புயலாக வருவாயா!

நிலவாக வருவாயா!

நிஜமாக வருவாயா!

 

நீ சொல் சொல்லாமல் சொல்

நீ சொல் சொல்லாமல் சொல்

Kaatraga Varuvaya Song Lyrics in English

Kaatraaga varuvaaya!

Kadalaaga varuvaaya!

Poovaaga varuvaaya!

Puyalaaga varuvaaya

Nilavaaga varuvaaya!

Nijamaaga varuvaaya

 

Nee sol sollaamal sol

Nee sol sollaamal sol

 

February pathinaangil

Poovodu kaathiruppen

Varuvaaya! varuvaaya!

Varuvaaya! varuvaaya!

 

Velaigalin nadu naduvae

Telephone-il imsikka

Varuvaaya! varuvaaya!

Varuvaaya! varuvaaya!

 

Pani veesum kaalayilae!

Thaeneeraai varuvaaya!

Veyil veesum maalayilae!

Ice cream-aai varuvaaya!

 

Kaaichal kondu naan thavikayilae!

Oru nursai pola nee varuvaaya!

 

Serththu veikkum en sambalathai

Adi selavu seiya nee varuvaaya

Nee sol sollaamal sol

Nee sol sollaamal sol

 

Naan podum t-shirt-ai

Lip stickaal karai aakka

Varuvaaya! varuvaaya!

Varuvaaya! varuvaaya!

 

Theriyaamal naan seiyum

Thavarugalai sari seiya

Varuvaaya! varuvaaya!

Varuvaaya! varuvaaya!

 

Bachelor vaazhkaikku

Bye solla varuvaaya

Family man-aaga

Ennai maatra varuvaaya!

 

Urasi kondu

En bike-inilae

En kaadhai kadithu kondu

varuvaaya!

 

Udattil irrukkum en cigarette-ai

Nee pidungi erindhu vida varuvaaya

 

Nee sol sollaamal sol

Nee sol sollaamal sol

 

Kaatraaga varuvaaya!

Kadalaaga varuvaaya!

Poovaaga varuvaaya!

Puyalaaga varuvaaya!

Nilavaaga varuvaaya!

Nijamaaga varuvaaya!

 

Nee sol sollaamal sol

Nee sol sollaamal sol

Leave a Comment